संस्कृतम्
தமிழ்
ओं नारायणः परोऽव्यक्तादण्डमव्यक्तसम्भवम् ।
अण्डस्यान्तस्त्विमे लोकाः सप्तद्वीपा च मेदिनी ॥ஓம் நாராயண꞉ பரோ(அ)வ்யக்தாத3ண்ட3மவ்யக்தஸம்ப4வம் ।
அண்ட3ஸ்யாந்தஸ்த்விமே லோகா꞉ ஸப்தத்3வீபா ச மேதி3நீ ॥
अण्डस्यान्तस्त्विमे लोकाः सप्तद्वीपा च मेदिनी ॥ஓம் நாராயண꞉ பரோ(அ)வ்யக்தாத3ண்ட3மவ்யக்தஸம்ப4வம் ।
அண்ட3ஸ்யாந்தஸ்த்விமே லோகா꞉ ஸப்தத்3வீபா ச மேதி3நீ ॥
स भगवान् सृष्ट्वेदं जगत् , तस्य च स्थितिं चिकीर्षुः, मरीच्यादीनग्रे सृष्ट्वा प्रजापतीन् , प्रवृत्तिलक्षणं धर्मं ग्राहयामास वेदोक्तम् ।ஸ ப4க3வாந் ஸ்ருஷ்ட்வேத3ம் ஜக3த் , தஸ்ய ச ஸ்தி2திம் சிகீர்ஷு꞉, மரீச்யாதீ3நக்3ரே ஸ்ருஷ்ட்வா ப்ரஜாபதீந் , ப்ரவ்ருத்திலக்ஷணம் த4ர்மம் க்3ராஹயாமாஸ வேதோ3க்தம் ।
ततोऽन्यांश्च सनकसनन्दनादीनुत्पाद्य, निवृत्तिलक्षणं धर्मं ज्ञानवैराग्यलक्षणं ग्राहयामास ।ததோ(அ)ந்யாம்ஶ்ச ஸநகஸநந்த3நாதீ3நுத்பாத்3ய, நிவ்ருத்திலக்ஷணம் த4ர்மம் ஜ்ஞாநவைராக்3யலக்ஷணம் க்3ராஹயாமாஸ ।
द्विविधो हि वेदोक्तो धर्मः, प्रवृत्तिलक्षणो निवृत्तिलक्षणश्च ।த்3விவிதோ4 ஹி வேதோ3க்தோ த4ர்ம꞉, ப்ரவ்ருத்திலக்ஷணோ நிவ்ருத்திலக்ஷணஶ்ச ।
जगतः स्थितिकारणम् । प्राणिनां साक्षादभ्युदयनिःश्रेयसहेतुर्यः स धर्मो ब्राह्मणाद्यैर्वर्णिभिराश्रमिभिश्च श्रेयोर्थिभिः अनुष्ठीयमानो ।ஜக3த꞉ ஸ்தி2திகாரணம் । ப்ராணிநாம் ஸாக்ஷாத3ப்4யுத3யநி꞉ஶ்ரேயஸஹேதுர்ய꞉ ஸ த4ர்மோ ப்3ராஹ்மணாத்3யைர்வர்ணிபி4ராஶ்ரமிபி4ஶ்ச ஶ்ரேயோர்தி2பி4꞉ அநுஷ்டீ2யமாநோ ।
दीर्घेण कालेन । अनुष्ठातॄणां कामोद्भवात् हीयमानविवेकविज्ञानहेतुकेन अधर्मेण अभिभूयमाने धर्मे, प्रवर्धमाने च अधर्मे, जगतः स्थितिं परिपिपालयिषुः स आदिकर्ता नारायणाख्यो विष्णुः भौमस्य ब्रह्मणो ब्राह्मणत्वस्य रक्षणार्थं देवक्यां वसुदेवादंशेन कृष्णः किल सम्बभूव ।தீ3ர்கே4ண காலேந । அநுஷ்டா2த்ரூணாம் காமோத்3ப4வாத் ஹீயமாநவிவேகவிஜ்ஞாநஹேதுகேந அத4ர்மேண அபி4பூ4யமாநே த4ர்மே, ப்ரவர்த4மாநே ச அத4ர்மே, ஜக3த꞉ ஸ்தி2திம் பரிபிபாலயிஷு꞉ ஸ ஆதி3கர்தா நாராயணாக்2யோ விஷ்ணு꞉ பௌ4மஸ்ய ப்3ரஹ்மணோ ப்3ராஹ்மணத்வஸ்ய ரக்ஷணார்த2ம் தே3வக்யாம் வஸுதே3வாத3ம்ஶேந க்ருஷ்ண꞉ கில ஸம்ப3பூ4வ ।
ब्राह्मणत्वस्य हि रक्षणे रक्षितः स्याद्वैदिको धर्मः, तदधीनत्वाद्वर्णाश्रमभेदानाम् ॥ப்3ராஹ்மணத்வஸ்ய ஹி ரக்ஷணே ரக்ஷித꞉ ஸ்யாத்3வைதி3கோ த4ர்ம꞉, தத3தீ4நத்வாத்3வர்ணாஶ்ரமபே4தா3நாம் ॥
स च भगवान् ज्ञानैश्वर्यशक्तिबलवीर्यतेजोभिः सदा सम्पन्नः त्रिगुणात्मिकां स्वां मायां मूलप्रकृतिं वशीकृत्य, अजोऽव्ययो भूतानामीश्वरो नित्यशुद्धबुद्धमुक्तस्वभावोऽपि सन् , स्वमायया देहवानिव जात इव च लोकानुग्रहं कुर्वन् इव लक्ष्यते ।ஸ ச ப4க3வாந் ஜ்ஞாநைஶ்வர்யஶக்திப3லவீர்யதேஜோபி4꞉ ஸதா3 ஸம்பந்ந꞉ த்ரிகு3ணாத்மிகாம் ஸ்வாம் மாயாம் மூலப்ரக்ருதிம் வஶீக்ருத்ய, அஜோ(அ)வ்யயோ பூ4தாநாமீஶ்வரோ நித்யஶுத்3த4பு3த்3த4முக்தஸ்வபா4வோ(அ)பி ஸந் , ஸ்வமாயயா தே3ஹவாநிவ ஜாத இவ ச லோகாநுக்3ரஹம் குர்வந் இவ லக்ஷ்யதே ।
स्वप्रयोजनाभावेऽपि भूतानुजिघृक्षया वैदिकं धर्मद्वयम् अर्जुनाय शोकमोहमहोदधौ निमग्नाय उपदिदेश, गुणाधिकैर्हि गृहीतोऽनुष्ठीयमानश्च धर्मः प्रचयं गमिष्यतीति ।ஸ்வப்ரயோஜநாபா4வே(அ)பி பூ4தாநுஜிக்4ருக்ஷயா வைதி3கம் த4ர்மத்3வயம் அர்ஜுநாய ஶோகமோஹமஹோத3தௌ4 நிமக்3நாய உபதி3தே3ஶ, கு3ணாதி4கைர்ஹி க்3ருஹீதோ(அ)நுஷ்டீ2யமாநஶ்ச த4ர்ம꞉ ப்ரசயம் க3மிஷ்யதீதி ।
तं धर्मं भगवता यथोपदिष्टं वेदव्यासः सर्वज्ञो भगवान् गीताख्यैः सप्तभिः श्लोकशतैरुपनिबबन्ध ॥தம் த4ர்மம் ப4க3வதா யதோ2பதி3ஷ்டம் வேத3வ்யாஸ꞉ ஸர்வஜ்ஞோ ப4க3வாந் கீ3தாக்2யை꞉ ஸப்தபி4꞉ ஶ்லோகஶதைருபநிப3ப3ந்த4 ॥
तदिदं गीताशास्त्रं समस्तवेदार्थसारसङ्ग्रहभूतं दुर्विज्ञेयार्थम् ।ததி3த3ம் கீ3தாஶாஸ்த்ரம் ஸமஸ்தவேதா3ர்த2ஸாரஸங்க்3ரஹபூ4தம் து3ர்விஜ்ஞேயார்த2ம் ।
तदर्थाविष्करणायानेकैर्विवृतपदपदार्थवाक्यार्थन्यायमपि अत्यन्तविरुद्धानेकार्थवत्वेन लौकिकैर्गृह्यमाणमुपलभ्य अहं विवेकतोऽर्थनिर्धारणार्थं सङ्क्षेपतो विवरणं करिष्यामि ॥தத3ர்தா2விஷ்கரணாயாநேகைர்விவ்ருதபத3பதா3ர்த2வாக்யார்த2ந்யாயமபி அத்யந்தவிருத்3தா4நேகார்த2வத்வேந லௌகிகைர்க்3ருஹ்யமாணமுபலப்4ய அஹம் விவேகதோ(அ)ர்த2நிர்தா4ரணார்த2ம் ஸங்க்ஷேபதோ விவரணம் கரிஷ்யாமி ॥
तस्य अस्य गीताशास्त्रस्य सङ्क्षेपतः प्रयोजनं परं निःश्रेयसं सहेतुकस्य संसारस्य अत्यन्तोपरमलक्षणम् । तच्च सर्वकर्मसंन्यासपूर्वकादात्मज्ञाननिष्ठारूपात् धर्मात् भवति ।தஸ்ய அஸ்ய கீ3தாஶாஸ்த்ரஸ்ய ஸங்க்ஷேபத꞉ ப்ரயோஜநம் பரம் நி꞉ஶ்ரேயஸம் ஸஹேதுகஸ்ய ஸம்ஸாரஸ்ய அத்யந்தோபரமலக்ஷணம் । தச்ச ஸர்வகர்மஸம்ந்யாஸபூர்வகாதா3த்மஜ்ஞாநநிஷ்டா2ரூபாத் த4ர்மாத் ப4வதி ।
तथा इममेव गीतार्थं धर्ममुद्दिश्य भगवतैवोक्तम् — ‘स हि धर्मः सुपर्याप्तो ब्रह्मणः पदवेदने’ (अश्व. १६ । १२) इति अनुगीतासु ।ததா2 இமமேவ கீ3தார்த2ம் த4ர்மமுத்3தி3ஶ்ய ப4க3வதைவோக்தம் — ‘ஸ ஹி த4ர்ம꞉ ஸுபர்யாப்தோ ப்3ரஹ்மண꞉ பத3வேத3நே’ (அஶ்வ. 16 । 12) இதி அநுகீ3தாஸு ।
किम् च अन्यदपि उक्तम् —கிம் ச அந்யத3பி உக்தம் —
‘नैव धर्मी न चाधर्मी न चैव हि शुभाशुभी । (अश्व. १९ । ७)
‘यः स्यादेकासने लीनस्तूष्णीं किञ्चिदचिन्तयन्’ (अश्व. १९ । १) ॥‘நைவ த4ர்மீ ந சாத4ர்மீ ந சைவ ஹி ஶுபா4ஶுபீ4 । (அஶ்வ. 19 । 7)
‘ய꞉ ஸ்யாதே3காஸநே லீநஸ்தூஷ்ணீம் கிஞ்சித3சிந்தயந்’ (அஶ்வ. 19 । 1) ॥
‘यः स्यादेकासने लीनस्तूष्णीं किञ्चिदचिन्तयन्’ (अश्व. १९ । १) ॥‘நைவ த4ர்மீ ந சாத4ர்மீ ந சைவ ஹி ஶுபா4ஶுபீ4 । (அஶ்வ. 19 । 7)
‘ய꞉ ஸ்யாதே3காஸநே லீநஸ்தூஷ்ணீம் கிஞ்சித3சிந்தயந்’ (அஶ்வ. 19 । 1) ॥
‘ज्ञानं संन्यासलक्षणम्’ (अश्व. ४३ । २६) इति च ।‘ஜ்ஞாநம் ஸம்ந்யாஸலக்ஷணம்’ (அஶ்வ. 43 । 26) இதி ச ।
इहापि च अन्ते उक्तमर्जुनाय — ‘सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज’ (भ. गी. १८ । ६६) इति ।இஹாபி ச அந்தே உக்தமர்ஜுநாய — ‘ஸர்வத4ர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் வ்ரஜ’ (ப4. கீ3. 18 । 66) இதி ।
अभ्युदयार्थोऽपि यः प्रवृत्तिलक्षणो धर्मो वर्णानाश्रमांश्चोद्दिश्य विहितः, स देवादिस्थानप्राप्तिहेतुरपि सन् , ईश्वरार्पणबुद्ध्या अनुष्ठीयमानः सत्त्वशुद्धये भवति फलाभिसन्धिवर्जितः ।அப்4யுத3யார்தோ2(அ)பி ய꞉ ப்ரவ்ருத்திலக்ஷணோ த4ர்மோ வர்ணாநாஶ்ரமாம்ஶ்சோத்3தி3ஶ்ய விஹித꞉, ஸ தே3வாதி3ஸ்தா2நப்ராப்திஹேதுரபி ஸந் , ஈஶ்வரார்பணபு3த்3த்4யா அநுஷ்டீ2யமாந꞉ ஸத்த்வஶுத்3த4யே ப4வதி ப2லாபி4ஸந்தி4வர்ஜித꞉ ।
शुद्धसत्त्वस्य च ज्ञाननिष्ठायोग्यताप्राप्तिद्वारेण ज्ञानोत्पत्तिहेतुत्वेन च निःश्रेयसहेतुत्वमपि प्रतिपद्यते ।ஶுத்3த4ஸத்த்வஸ்ய ச ஜ்ஞாநநிஷ்டா2யோக்3யதாப்ராப்தித்3வாரேண ஜ்ஞாநோத்பத்திஹேதுத்வேந ச நி꞉ஶ்ரேயஸஹேதுத்வமபி ப்ரதிபத்3யதே ।
तथा चेममर्थमभिसन्धाय वक्ष्यति — ‘ब्रह्मण्याधाय कर्माणि’ (भ. गी. ५ । १०) ‘योगिनः कर्म कुर्वन्ति सङ्गं त्यक्त्वात्मशुद्धये’ (भ. गी. ५ । ११) इति ॥ததா2 சேமமர்த2மபி4ஸந்தா4ய வக்ஷ்யதி — ‘ப்3ரஹ்மண்யாதா4ய கர்மாணி’ (ப4. கீ3. 5 । 10) ‘யோகி3ந꞉ கர்ம குர்வந்தி ஸங்க3ம் த்யக்த்வாத்மஶுத்3த4யே’ (ப4. கீ3. 5 । 11) இதி ॥
इमं द्विप्रकारं धर्मं निःश्रेयसप्रयोजनम् , परमार्थतत्त्वं च वासुदेवाख्यं परं ब्रह्माभिधेयभूतं विशेषतः अभिव्यञ्जयत् विशिष्टप्रयोजनसम्बन्धाभिधेयवद्गीताशास्त्रम् ।இமம் த்3விப்ரகாரம் த4ர்மம் நி꞉ஶ்ரேயஸப்ரயோஜநம் , பரமார்த2தத்த்வம் ச வாஸுதே3வாக்2யம் பரம் ப்3ரஹ்மாபி4தே4யபூ4தம் விஶேஷத꞉ அபி4வ்யஞ்ஜயத் விஶிஷ்டப்ரயோஜநஸம்ப3ந்தா4பி4தே4யவத்3கீ3தாஶாஸ்த்ரம் ।
यतः तदर्थविज्ञाने समस्तपुरुषार्थसिद्धिः, अतः तद्विवरणे यत्नः क्रियते मया ॥யத꞉ தத3ர்த2விஜ்ஞாநே ஸமஸ்தபுருஷார்த2ஸித்3தி4꞉, அத꞉ தத்3விவரணே யத்ந꞉ க்ரியதே மயா ॥
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
அந்த பகவான் ஆனவர் இந்த ஜகத்தை ச்ருஷ்டி செய்து அதன் ஸ்திதியில் இச்சை உடையவராய் முதலில் மரிசீ முதலிய ப்ரஜா பதிகளை ச்ருஷ்டித்து அவர்களை வேதத்தில் கூறப்பட்ட ப்ரவ்ருத்தி லக்ஷணதர்மத்தை கடைபிடிக்கும்படி செய்தார்.
அதன் பின்னர் ஸனக ஸனந்தநாதிகளை ச்ருஷ்டி செய்து நிவ்ருத்திலக்ஷணமான ஞானவைராக்யலக்ஷணதர்மத்தை கடைபிடிக்கச் செய்தார்.
வேதத்தில் கூறப்பட்டுள்ள தர்மமானது ப்ரவ்ருத்திலக்ஷணம், நிவ்ருத்திலக்ஷணம் என்று இருவிதமாக இருக்கின்றது.
(வேதத்தில் கூறிய ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி என்னும் இருவகை தர்மமே) உலகத்தை நிலைபெறச்செய்கிறது. பிராணிகளுக்கு (ஜீவர்களுக்கு) இகபரலோக ஸுகத்தையும், முக்தியையும் நேரடியாக தருவதான தர்மமே ஸ்ரேயஸ்ஸை (நன்மையை) விரும்பும் பிராமணர் முதலிய வர்ணத்தாராலும் ஆஸ்ரமத்தாராலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
நீண்டகாலம் அனுஷ்டானம் செய்பவர்களுக்கு காமம் உண்டாகி விவேக விக்ஞானத்தின் தேய்வின் காரணமான அதர்மத்தினால் தர்ம மானது நலிந்து அதர்மமானது விருத்தி அடையும் ஸமயத்தில் ஜகத் ஸ்திதியை நன்றாக ரக்ஷிக்கும் பொருட்டு அந்த ஆதி கர்த்தா வான நாராயணன் எனும் விஷ்ணுவானாவர் இந்த பூமியில் உள்ள பிராமணர்களின் பிராமணத்துவத்தை ரக்ஷிக்கும் பொருட்டு தேவகியின் இடத்தில் வசுதேவருடைய அம்சமாக கிருஷ்ணர் அவதரித்தார் என்பது பிரசித்தம்.
பிராமணத்துவத்தை ரக்ஷிப்பதினாலேயே வைதீகதர்மம் ரக்ஷிக்கப்பட்டதாக ஆகின்றது. ஏனெனில் வர்ணாச்ரமதர்மங்கள் தர்மத்திற்கு அதீனமாக இருக்கின்றது.
இந்த பகவான் ஆனவர் ஞானம், ஐச்வர்யம், சக்தி, பலம், வீர்யம், தேஜஸ் இவைகளுடன் எப்பொழுதும் கூடியவராகி முக்குணாத் மகமான வைஷ்ணவீ எனப்படும் தன்னுடைய சுய மாயையான மூலப்ரக்ருதியை வசப்படுத்தி பிறப்பற்றவராயும் அவ்யயமாயும் பூதங் களுக்கெல்லாம் ஈச்வரராயும் நித்ய சுத்த புத்த முக்த ஸ்வபாவமுடை யவராய் இருந்தாலும் தன்னுடைய மாயையினால் தேகம் உடையவர் போலும், பிறந்தவர் போலும், லோகானுக்ரஹம் செய்துகொண்டி ருப்பவராக அறியப்படுகிறார்.
தனக்கு ஒரு பிரயோஜனம் இல்லாவிடினும் பூதங்களை அனுகிர ஹிக்கும் இச்சையினால் சோகமோஹமாகிய பெருங்கடலில் மூழ்கிய அர்ஜுனனை (நிமித்தமாக வைத்து) இருவித தர்மங்களையும் உபதேசித்தார். அதிக நற்குணமுள்ள புருஷரால் ஏற்றுக்கொள்ளப் பட்டு அனுஷ்டிக்கப்பட்ட தர்மமானது நன்றாக பரவும் என்று உபதேசித்து அருளினார்.
அந்த தர்மத்தை பகவான் எவ்வாறு உபதேசம் செய்தாரோ அவ்வாறே ஸர்வக்ஞரான வ்யாஸபகவான் கீதா என்ற பெயருடன் எழுநூறு ஸ்லோகங்களால் க்ரந்தத்தை அமைத்தார்.
அந்த இந்த கீதா சாஸ்திரமானது எல்லாவேதார்த்த ஸாரத்தின் சுருக்கம் ஆகும். அதனால் அதன் அர்த்தத்தை அறிவது மிக்க கடினமாகும்.
அந்த அர்த்தத்தை வெளிபடுத்துவதற்காக பலரால் பதம், பதார்த்தம், வாக்யார்த்தம், ந்யாயம், முதலியவைகளால் விளக்கப்பட் டிருந்தாலும் உலகத்தவர்கள் அநேக மாறுபட்ட அர்த்தங்கள் உடையதாக கிரஹித்துக்கொண்டார்கள். அவர்களை உத்தேசித்து நான் விவேகத்துடன் கூடிய அர்த்தத்தை நன்றாக நிர்ணயம் செய்யும் பொருட்டு சுருக்கமாக விவரிக்கப்போகிறேன்.
சுருங்கக்கூறின் இந்த கீதா சாஸ்திரத்தினுடைய ப்ரயோஜனம் என்னவெனில் ஸம்ஸாரமானது அதன் மூலகாரணத்துடன் நீங்குத லாகிய மோக்ஷம் தான். அது முற்றிலும் ஸர்வகர்ம ஸந்யாஸத்துடன் கூடிய ஆத்மநிஷ்டையாகிய தர்மத்தினால் உண்டாகிறது.
அவ்வாறே இந்த கீதார்த்த தர்மத்தை உத்தேசித்தே பகவான் அனுகீதாவில் இவ்வாறு கூறியுள்ளார். அந்த பிரம்மபதத்தில் நிலைபெறுவதற்கு அந்த தர்மமே போதுமானது.
மேலும் அதே இடத்தில் ஒன்றும் கூறியுள்ளது.
எவன் ஏக ஜகத் காரணமாகிய ப்ரம்மத்தில் லயித்து சிறிதும் நினைக்காமல் தூஷ்ணீம் பாவத்தில் (சும்மா இருத்தலே) இருக்கிறானோ அவனுக்கு புண்ணியமுமில்லை பாவமுமில்லை அவைகளின் பலன்களான ஸுக துக்கங்களுமில்லை.
மேலும் ஞானம் என்பது ஸந்யாஸம் என்றும் கூறப்படுகிறது.
இந்த கீதாசாஸ்திரத்திலும் முடிவில் அர்ஜுனன் பொருட்டு இவ்வாறு கூறப்பட்டது எல்லா தர்மங்களையும் விட்டுவிட்டு என் ஒருவனை சரணமடை என்று
ஸம்ஸாரத்தின் நன்மைக்காக உள்ள நிலையற்ற பலன்களுடன் கூடியதாயிருக்கும் எந்த ப்ரவ்ருத்தி லக்ஷண தர்மம் வர்ணாச் ரமங்களை உத்தேசித்து விதிக்கப்பட்டதோ அது தேவதாதி ஸ்தானங் களை அடைவதற்கு காரணமாயிருந்தாலும் பலத்தில் இச்சையற்ற ஈச்வரார்ப்பண புத்தியால் அனுஷ்டிக்கப்பட்டால் அந்தக்கரண சுத்தியின் பொருட்டாகிறது.
சித்த சுத்தி உடையவனுக்கு ஞான நிஷ்டைக்கு தேவையான தகுதி அடைவதின் மூலமாக ஞான உற்பத்திக்கு காரணமாவதால் (அந்த ப்ரவ்ருத்தி தர்மமானது) மேலான மோக்ஷ பலத்திற்கு காரணத் தன்மையை அடைகின்றது.
அவ்வாறே இந்த அர்த்தத்தை கருதியே இனி கூறப்போகிறார். கர்மங்களை ப்ரம்மத்தினிடத்தில் அர்ப்பணித்து, யோகிகள் சித்தசுத்தியின் பொருட்டு பற்றற்று கர்மங்களை செய்கிறார்கள் என்று
இந்த இருவிதமான தர்மத்திற்கு ப்ரயோஜனமான மேலான மோக்ஷ பலமாகிய வாசுதேவன் எனப்படும் பரப்ரம்ஹ ரூபமான பரமார்த்த தத்துவத்தை விசேஷமாக வெளிப்படுத்துகிற இந்த கீதாசாஸ்த்ரம் அசாதாரண ப்ரயோஜனம், ஸம்பந்தம் மேலும் விஷயத்துடன் கூடியதாயிருக்கிறது.
எதனால் அந்த கீதையின் அர்த்தத்தை அறிவதால் எல்லா புருஷார்த்தங்களும் அடையப்படுகிறதோ அதனால் அதை வ்யாக்கியானம் செய்வதற்கு முயற்சி செய்கிறேன்.