श्लोकः ३०ஶ்லோக꞉ 30 / ७८78
प्रवृत्तिं च निवृत्तिं च कार्याकार्ये भयाभये ।
बन्धं मोक्षं च या वेत्ति बुद्धिः सा पार्थ सात्त्विकी ॥ ३० ॥ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யே ப4யாப4யே ।
ப3ந்த4ம் மோக்ஷம் ச யா வேத்தி பு3த்3தி4꞉ ஸா பார்த2 ஸாத்த்விகீ ॥ 30 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
प्रवृत्तिं च प्रवृत्तिः प्रवर्तनं बन्धहेतुः कर्ममार्गः शास्त्रविहितविषयः, निवृत्तिं च निर्वृत्तिः मोक्षहेतुः संन्यासमार्गः — बन्धमोक्षसमानवाक्यत्वात् प्रवृत्तिनिवृत्ती कर्मसंन्यासमार्गौ इति अवगम्यतेப்ரவ்ருத்திம் ச ப்ரவ்ருத்தி꞉ ப்ரவர்தநம் ப3ந்த4ஹேது꞉ கர்மமார்க3꞉ ஶாஸ்த்ரவிஹிதவிஷய꞉, நிவ்ருத்திம் ச நிர்வ்ருத்தி꞉ மோக்ஷஹேது꞉ ஸம்ந்யாஸமார்க3꞉ — ப3ந்த4மோக்ஷஸமாநவாக்யத்வாத் ப்ரவ்ருத்திநிவ்ருத்தீ கர்மஸம்ந்யாஸமார்கௌ3 இதி அவக3ம்யதே
कार्याकार्ये विहितप्रतिषिद्धे लौकिके वैदिके वा शास्त्रबुद्धेः कर्तव्याकर्तव्ये करणाकरणे इत्येतत् ; कस्य ? देशकालाद्यपेक्षया दृष्टादृष्टार्थानां कर्मणाम् ।கார்யாகார்யே விஹிதப்ரதிஷித்3தே4 லௌகிகே வைதி3கே வா ஶாஸ்த்ரபு3த்3தே4꞉ கர்தவ்யாகர்தவ்யே கரணாகரணே இத்யேதத் ; கஸ்ய ? தே3ஶகாலாத்3யபேக்ஷயா த்3ருஷ்டாத்3ருஷ்டார்தா2நாம் கர்மணாம் ।
भयाभये बिभेति अस्मादिति भयं चोरव्याघ्रादि, न भयं अभयम् , भयं च अभयं च भयाभये, दृष्टादृष्टविषययोः भयाभययोः कारणे इत्यर्थः । बन्धं सहेतुकं मोक्षं च सहेतुकं या वेत्ति विजानाति बुद्धिः, सा पार्थ सात्त्विकी ।ப4யாப4யே பி3பே4தி அஸ்மாதி3தி ப4யம் சோரவ்யாக்4ராதி3, ந ப4யம் அப4யம் , ப4யம் ச அப4யம் ச ப4யாப4யே, த்3ருஷ்டாத்3ருஷ்டவிஷயயோ꞉ ப4யாப4யயோ꞉ காரணே இத்யர்த2꞉ । ப3ந்த4ம் ஸஹேதுகம் மோக்ஷம் ச ஸஹேதுகம் யா வேத்தி விஜாநாதி பு3த்3தி4꞉, ஸா பார்த2 ஸாத்த்விகீ ।
तत्र ज्ञानं बुद्धेः वृत्तिः ; बुद्धिस्तु वृत्तिमती । धृतिरपि वृत्तिविशेषः एव बुद्धेः ॥ ३० ॥தத்ர ஜ்ஞாநம் பு3த்3தே4꞉ வ்ருத்தி꞉ ; பு3த்3தி4ஸ்து வ்ருத்திமதீ । த்4ருதிரபி வ்ருத்திவிஶேஷ꞉ ஏவ பு3த்3தே4꞉ ॥ 30 ॥
பிரவிருத்தி என்பது பந்தத்திற்கு ஹேதுவாகிய கர்மமார்க்கமா கும். நிவிருத்தி என்பது மோக்ஷத்திற்கு ஹேதுவாகிய சந்நியாச மார்க் கமாகும். பந்தம், மோக்ஷங்களுடன் பிரவிருத்தி, நிவிருத்தியும் சம மான வாக்கியமாய் இருப்பதால் பிரவிருத்தியும் நிவிருத்தியும் கர்ம சந்நியாசம் என்கின்ற இரு யோகங்கள் என்று அறியப்படுகின்றது.
விதிக்கப்பட்ட கர்மம், விலக்கப்பட்ட கர்மம், செய்யப்பட வேண்டியது, செய்யக்கூடாதது, செய்வதும் செய்யாததும் ஆகியவை யையும் அறிகிறான். அது எதனுடைய சம்பந்தத்தால் எனில் தேசம், காலம் இவைகளை அனுசரித்து எந்த திருஷ்ட்ட அதிருஷ்ட்ட பலன் ஏற்படுகிறதோ அந்த கர்ம சம்பந்தத்தால் ஆகும்.
இதனால் பயப்படுதல் பயம் ஆகும். பயத்திற்கு மாறானது அபயம். இவ்விரண்டையும் அதாவது இம்மை மறுமை விஷயத் தில் பயம், அபயம் இவற்றின் காரணத்தையும் புத்தி அறிகிறது. ஹே பார்த்த அவ்வாறே காரணத்துடன் பந்தத்தையும் மோக்ஷத் தையும் எந்த புத்தி அறிகிறதோ அது சாத்வீக புத்தியாகும்.
ஞானம் புத்தியினுடைய விருத்தியாகும். புத்தி விருத்தியுடன் கூடியதாகும். உறுதியும் (த்ருதியும்) புத்தியினுடைய விருத்தி விசே ஷமேயாகும்.