अद्वैतभारती
श्लोकः ३३ஶ்லோக꞉ 33 / ७८78

धृत्या यया धारयते मनःप्राणेन्द्रियक्रियाः ।
योगेनाव्यभिचारिण्या धृतिः सा पार्थ सात्त्विकी ॥ ३३ ॥
த்4ருத்யா யயா தா4ரயதே மந꞉ப்ராணேந்த்3ரியக்ரியா꞉ ।
யோகே3நாவ்யபி4சாரிண்யா த்4ருதி꞉ ஸா பார்த2 ஸாத்த்விகீ ॥ 33 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
धृत्या यया — अव्यभिचारिण्या इति व्यवहितेन सम्बन्धः, धारयते ; किम् ? मनःप्राणेन्द्रियक्रियाः मनश्च प्राणाश्च इन्द्रियाणि च मनःप्राणेन्द्रियाणि, तेषां क्रियाः चेष्टाः, ताः उच्छास्त्रमार्गप्रवृत्तेः धारयते धारयति — धृत्या हि धार्यमाणाः उच्छास्त्रमार्गविषयाः न भवन्ति — योगेन समाधिना, अव्यभिचारिण्या, नित्यसमाध्यनुगतया इत्यर्थः ।த்4ருத்யா யயா — அவ்யபி4சாரிண்யா இதி வ்யவஹிதேந ஸம்ப3ந்த4꞉, தா4ரயதே ; கிம் ? மந꞉ப்ராணேந்த்3ரியக்ரியா꞉ மநஶ்ச ப்ராணாஶ்ச இந்த்3ரியாணி ச மந꞉ப்ராணேந்த்3ரியாணி, தேஷாம் க்ரியா꞉ சேஷ்டா꞉, தா꞉ உச்சா2ஸ்த்ரமார்க3ப்ரவ்ருத்தே꞉ தா4ரயதே தா4ரயதி — த்4ருத்யா ஹி தா4ர்யமாணா꞉ உச்சா2ஸ்த்ரமார்க3விஷயா꞉ ந ப4வந்தி — யோகே3ந ஸமாதி4நா, அவ்யபி4சாரிண்யா, நித்யஸமாத்4யநுக3தயா இத்யர்த2꞉ ।
एतत् उक्तं भवति — अव्यभिचारिण्या धृत्या मनःप्राणेन्द्रियक्रियाः धार्यमाणाः योगेन धारयतीति । या एवंलक्षणा धृतिः, सा पार्थ, सात्त्विकी ॥ ३३ ॥ஏதத் உக்தம் ப4வதி — அவ்யபி4சாரிண்யா த்4ருத்யா மந꞉ப்ராணேந்த்3ரியக்ரியா꞉ தா4ர்யமாணா꞉ யோகே3ந தா4ரயதீதி । யா ஏவம்லக்ஷணா த்4ருதி꞉, ஸா பார்த2, ஸாத்த்விகீ ॥ 33 ॥
உறுதியாய் என்பதுடன் தள்ளி உள்ள அவ்யபிசாரிa = மாறு படாதது என்பதற்கு சம்பந்தம் இருக்கிறது. எதில் உறுதியாக (தாங் குகின்றது) இருக்கிறது எனில் மனம், பிராணன், இந்திரியங்கள் இவைகளின் செயல்கள் உறுதியாக சாஸ்திரத்தில் இல்லாதவைக ளில் பிரவிருத்திப்பது இல்லை. யோகத்தினால் என்றால் சமாதி யால் எப்பொழுதும் மாறுபடாமல் தொடர்வது என்பது பொருள்.
மாறுபடாத உறுதியினால் மன, பிராண இந்திரியங்களின் செயல்களை அடக்கியதால் ஒருமுகப்பட்டு அதிலிருந்து நீங்காத உறுதியுடன் யோகத்தில் இருந்து நீங்காமல் இருப்பதற்காக அவற்றை உறுதியாக அடக்கி இருத்தல் சாத்வீக த்ருதியாகும்.