श्लोकः ३५ஶ்லோக꞉ 35 / ७८78
यया स्वप्नं भयं शोकं विषादं मदमेव च ।
न विमुञ्चति दुर्मेधा धृतिः सा तामसी मता ॥ ३५ ॥யயா ஸ்வப்நம் ப4யம் ஶோகம் விஷாத3ம் மத3மேவ ச ।
ந விமுஞ்சதி து3ர்மேதா4 த்4ருதி꞉ ஸா தாமஸீ மதா ॥ 35 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यया स्वप्नं निद्रां भयं त्रासं शोकं विषादं विषण्णतां मदं विषयसेवाम् आत्मनः बहुमन्यमानः मत्त इव मदम् एव च मनसि नित्यमेव कर्तव्यरूपतया कुर्वन् न विमुञ्चति धारयत्येव दुर्मेधाः कुत्सितमेधाः पुरुषः यः, तस्य धृतिः या, सा तामसी मता ॥ ३५ ॥யயா ஸ்வப்நம் நித்3ராம் ப4யம் த்ராஸம் ஶோகம் விஷாத3ம் விஷண்ணதாம் மத3ம் விஷயஸேவாம் ஆத்மந꞉ ப3ஹுமந்யமாந꞉ மத்த இவ மத3ம் ஏவ ச மநஸி நித்யமேவ கர்தவ்யரூபதயா குர்வந் ந விமுஞ்சதி தா4ரயத்யேவ து3ர்மேதா4꞉ குத்ஸிதமேதா4꞉ புருஷ꞉ ய꞉, தஸ்ய த்4ருதி꞉ யா, ஸா தாமஸீ மதா ॥ 35 ॥
எந்த உறுதியினால் தூக்கம், பயம், துக்கம், மதம் அதாவது விஷயங்களை அனுபவிப்பதுவே மேலான புருஷார்த்தம் என்று அதிலேயே மதம் பிடித்தவன் போல் அதையே எப்பொழுதும் அவசியம் செய்து கொண்டு இருக்கவேண்டும் என்று நினைத்து குறுகிய புத்தி உடைய மனிதன் அதையே செய்து கொண்டு அதி லிருந்து விடுபடமாட்டான். அப்படிப்பட்டவனுடைய உறுதியா னது தாமஸமாகும்.