अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
गुणभेदेन क्रियाणां कारकाणां च त्रिविधो भेदः उक्तः । अथ इदानीं फलस्य सुखस्य त्रिविधो भेदः उच्यते —கு3ணபே4தே3ந க்ரியாணாம் காரகாணாம் ச த்ரிவிதோ4 பே4த3꞉ உக்த꞉ । அத2 இதா3நீம் ப2லஸ்ய ஸுக2ஸ்ய த்ரிவிதோ4 பே4த3꞉ உச்யதே —
செயல்களுக்கும் செய்கைகளுக்கும் குணங்களினால் உள்ள மூன்று வித பேதம் கூறப்பட்டது . இப்பொழுது பலனாகிய சுகத் திற்கு உள்ள மூன்று வித பேதம் கூறப்படுகிறது.
श्लोकः ३६ஶ்லோக꞉ 36 / ७८78

सुखं त्विदानीं त्रिविधं शृणु मे भरतर्षभ ।
अभ्यासाद्रमते यत्र दुःखान्तं च निगच्छति ॥ ३६ ॥
ஸுக2ம் த்விதா3நீம் த்ரிவித4ம் ஶ்ருணு மே ப4ரதர்ஷப4 ।
அப்4யாஸாத்3ரமதே யத்ர து3꞉கா2ந்தம் ச நிக3ச்ச2தி ॥ 36 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सुखं तु इदानीं त्रिविधं शृणु, समाधानं कुरु इत्येतत् , मे मम भरतर्षभ ।ஸுக2ம் து இதா3நீம் த்ரிவித4ம் ஶ்ருணு, ஸமாதா4நம் குரு இத்யேதத் , மே மம ப4ரதர்ஷப4 ।
अभ्यासात् परिचयात् आवृत्तेः रमते रतिं प्रतिपद्यते यत्र यस्मिन् सुखानुभवे दुःखान्तं च दुःखावसानं दुःखोपशमं च निगच्छति निश्चयेन प्राप्नोति ॥ ३६ ॥அப்4யாஸாத் பரிசயாத் ஆவ்ருத்தே꞉ ரமதே ரதிம் ப்ரதிபத்3யதே யத்ர யஸ்மிந் ஸுகா2நுப4வே து3꞉கா2ந்தம் ச து3꞉கா2வஸாநம் து3꞉கோ2பஶமம் ச நிக3ச்ச2தி நிஶ்சயேந ப்ராப்நோதி ॥ 36 ॥
ஹே பரத ரிஷப! மனதை நிறுத்தி இப்பொழுது சுகத்தின் மூன்று வித பேதத்தைக் கேள்.
பழக்கத்தினாலும், அடிக்கடி அனுபவிப்பதாலும், அடிக்கடி அதையே திரும்ப திரும்ப செய்வதனாலும் அதில் பிரியமேற் பட்டு அதை ரமிக்கிறான். அங்கு மனிதன் துக்கத்தின் முடிவை அடைகிறான். சந்தேஹமற்ற துக்கம் சாந்தமாகிறது.