श्लोकः ३७ஶ்லோக꞉ 37 / ७८78
यत्तदग्रे विषमिव परिणामेऽमृतोपमम् ।
तत्सुखं सात्त्विकं प्रोक्तमात्मबुद्धिप्रसादजम् ॥ ३७ ॥யத்தத3க்3ரே விஷமிவ பரிணாமே(அ)ம்ருதோபமம் ।
தத்ஸுக2ம் ஸாத்த்விகம் ப்ரோக்தமாத்மபு3த்3தி4ப்ரஸாத3ஜம் ॥ 37 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यत् तत् सुखम् अग्रे पूर्वं प्रथमसंनिपाते ज्ञानवैराग्यध्यानसमाध्यारम्भे अत्यन्तायासपूर्वकत्वात् विषमिव दुःखात्मकं भवति, परिणामे ज्ञानवैराग्यादिपरिपाकजं सुखम् अमृतोपमम् ।யத் தத் ஸுக2ம் அக்3ரே பூர்வம் ப்ரத2மஸம்நிபாதே ஜ்ஞாநவைராக்3யத்4யாநஸமாத்4யாரம்பே4 அத்யந்தாயாஸபூர்வகத்வாத் விஷமிவ து3꞉கா2த்மகம் ப4வதி, பரிணாமே ஜ்ஞாநவைராக்3யாதி3பரிபாகஜம் ஸுக2ம் அம்ருதோபமம் ।
तत् सुखं सात्त्विकं प्रोक्तं विद्वद्भिः, आत्मनः बुद्धिः आत्मबुद्धिः, आत्मबुद्धेः प्रसादः नैर्मल्यं सलिलस्य इव स्वच्छता, ततः जातं आत्मबुद्धिप्रसादजम् । आत्मविषया वा आत्मावलम्बना वा बुद्धिः आत्मबुद्धिः, तत्प्रसादप्रकर्षाद्वा जातमित्येतत् । तस्मात् सात्त्विकं तत् ॥ ३७ ॥தத் ஸுக2ம் ஸாத்த்விகம் ப்ரோக்தம் வித்3வத்3பி4꞉, ஆத்மந꞉ பு3த்3தி4꞉ ஆத்மபு3த்3தி4꞉, ஆத்மபு3த்3தே4꞉ ப்ரஸாத3꞉ நைர்மல்யம் ஸலிலஸ்ய இவ ஸ்வச்ச2தா, தத꞉ ஜாதம் ஆத்மபு3த்3தி4ப்ரஸாத3ஜம் । ஆத்மவிஷயா வா ஆத்மாவலம்ப3நா வா பு3த்3தி4꞉ ஆத்மபு3த்3தி4꞉, தத்ப்ரஸாத3ப்ரகர்ஷாத்3வா ஜாதமித்யேதத் । தஸ்மாத் ஸாத்த்விகம் தத் ॥ 37 ॥
முதன்முதலில் சுகத்தை அடைவதற்கு ஞான வைராக்கிய தியான சமாதி இவைகளின் ஆரம்பிக்கும்பொழுது மிகவும் பிரயா சையுடனும் மிகுந்த உழைப்புடன் செய்யவேண்டியதாய் உள்ள தால் அந்த சுகம் விஷத்திற்கு ஒப்பாக துக்கமயமாய் இருக்கிறது. ஞான வைராக்யம் முதலியவைகளால் பரிபாகம் அடைந்தபொ ழுது அந்த சுகமே அம்ருதத்திற்கு ஒப்பாகிறது.
ஆத்மபுத்தி பிரசாதத்தால் தெளிந்த நீர் போல் மலினமற்ற தன் னுடைய புத்தியின் பிரசாதத்தால் உண்டான ஆத்ம விஷய புத்தி அதாவது ஆத்மாவையே அவலம்பித்த புத்தியினால் உண்டான தால் அந்த சுகம் சாத்விகம் எனப்படும்.