श्लोकः ३८ஶ்லோக꞉ 38 / ७८78
विषयेन्द्रियसंयोगाद्यत्तदग्रेऽमृतोपमम् ।
परिणामे विषमिव तत्सुखं राजसं स्मृतम् ॥ ३८ ॥விஷயேந்த்3ரியஸம்யோகா3த்3யத்தத3க்3ரே(அ)ம்ருதோபமம் ।
பரிணாமே விஷமிவ தத்ஸுக2ம் ராஜஸம் ஸ்ம்ருதம் ॥ 38 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
विषयेन्द्रियसंयोगात् जायते यत् सुखम् तत् सुखम् अग्रे प्रथमक्षणे अमृतोपमम् अमृतसमम् , परिणामे विषमिव, बलवीर्यरूपप्रज्ञामेधाधनोत्साहहानिहेतुत्वात् अधर्मतज्जनितनरकादिहेतुत्वाच्च परिणामे तदुपभोगपरिणामान्ते विषमिव, तत् सुखं राजसं स्मृतम् ॥ ३८ ॥விஷயேந்த்3ரியஸம்யோகா3த் ஜாயதே யத் ஸுக2ம் தத் ஸுக2ம் அக்3ரே ப்ரத2மக்ஷணே அம்ருதோபமம் அம்ருதஸமம் , பரிணாமே விஷமிவ, ப3லவீர்யரூபப்ரஜ்ஞாமேதா4த4நோத்ஸாஹஹாநிஹேதுத்வாத் அத4ர்மதஜ்ஜநிதநரகாதி3ஹேதுத்வாச்ச பரிணாமே தது3பபோ4க3பரிணாமாந்தே விஷமிவ, தத் ஸுக2ம் ராஜஸம் ஸ்ம்ருதம் ॥ 38 ॥
விஷயம் இந்திரியம் இவைகளின் சேர்க்கையால் எந்த சுகம் உண்டாகிறதோ அது முதலில் அம்ருதத்திற்கு ஒப்பானதாய் இருக்கும். அதன் மாறுபாட்டால் விஷம் போல் ஆகிவிடும். பலம், வீர்யம், பிரக்ஞை, மேதை, தனம், உற்சாகம், இவைகளுக்கு ஹானி (கெடுதல்) ஏற்படுவதாலும், அதர்மத்தினால் உண்டாகும் ராகம் முதலியவற்றிற்குக் காரணமாய் இருப்பதால் அந்த மாறுபாடானது தன்னுடைய நுகர்ச்சி முடிவடைந்த பின் அது விஷத்திற்கு ஒப்பாகிறது. ஆகையால் அந்த சுகம் ராஜசம் எனப்படுகிறது.