अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
इदं च त्वया न मन्तव्यम् ‘स्वतन्त्रः अहम् , किमर्थं परोक्तं करिष्यामि ? ’ इति —இத3ம் ச த்வயா ந மந்தவ்யம் ‘ஸ்வதந்த்ர꞉ அஹம் , கிமர்த2ம் பரோக்தம் கரிஷ்யாமி ? ’ இதி —
நான் ஸ்வதந்திரமானவன் எதன் பொருட்டு மற்றவர் கூறுவதை செய்யவேண்டும் என்று கருதக்கூடாது என்பதால்-
श्लोकः ५९ஶ்லோக꞉ 59 / ७८78

यद्यहङ्कारमाश्रित्य न योत्स्य इति मन्यसे ।
मिथ्यैष व्यवसायस्ते प्रकृतिस्त्वां नियोक्ष्यति ॥ ५९ ॥
யத்3யஹங்காரமாஶ்ரித்ய ந யோத்ஸ்ய இதி மந்யஸே ।
மித்2யைஷ வ்யவஸாயஸ்தே ப்ரக்ருதிஸ்த்வாம் நியோக்ஷ்யதி ॥ 59 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यदि चेत् त्वम् अहङ्कारम् आश्रित्य न योत्स्ये इति न युद्धं करिष्यामि इति मन्यसे चिन्तयसि निश्चयं करोषि, मिथ्या एषः व्यवसायः निश्चयः ते तव ; यस्मात् प्रकृतिः क्षत्रियस्वभावः त्वां नियोक्ष्यति ॥ ५९ ॥யதி3 சேத் த்வம் அஹங்காரம் ஆஶ்ரித்ய ந யோத்ஸ்யே இதி ந யுத்3த4ம் கரிஷ்யாமி இதி மந்யஸே சிந்தயஸி நிஶ்சயம் கரோஷி, மித்2யா ஏஷ꞉ வ்யவஸாய꞉ நிஶ்சய꞉ தே தவ ; யஸ்மாத் ப்ரக்ருதி꞉ க்ஷத்ரியஸ்வபா4வ꞉ த்வாம் நியோக்ஷ்யதி ॥ 59 ॥
எதனால் நீ இந்த அஹங்காரத்தை அடைந்து நான் யுத்தம் செய்யமாட்டேன் என்று நினைத்து நிச்சயம் செய்தாயாகில் அது மித்தையே. ஏன் எனில் உன்னுடைய இயற்கையான க்ஷத்திரிய ஸ்வபாவம் உன்னை அதில் ஈடுபடுத்திவிடும்.