अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
भूयोऽपि मया उच्यमानं शृणु —பூ4யோ(அ)பி மயா உச்யமாநம் ஶ்ருணு —
மறுபடியும் என்னால் கூறப்படுவதைக் கேள்.
श्लोकः ६४ஶ்லோக꞉ 64 / ७८78

सर्वगुह्यतमं भूयः शृणु मे परमं वचः ।
इष्टोऽसि मे दृढमिति ततो वक्ष्यामि ते हितम् ॥ ६४ ॥
ஸர்வகு3ஹ்யதமம் பூ4ய꞉ ஶ்ருணு மே பரமம் வச꞉ ।
இஷ்டோ(அ)ஸி மே த்3ருட4மிதி ததோ வக்ஷ்யாமி தே ஹிதம் ॥ 64 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सर्वगुह्यतमं सर्वेभ्यः गुह्येभ्यः अत्यन्तगुह्यतमम् अत्यन्तरहस्यम् , उक्तमपि असकृत् भूयः पुनः शृणु मे मम परमं प्रकृष्टं वचः वाक्यम् ।ஸர்வகு3ஹ்யதமம் ஸர்வேப்4ய꞉ கு3ஹ்யேப்4ய꞉ அத்யந்தகு3ஹ்யதமம் அத்யந்தரஹஸ்யம் , உக்தமபி அஸக்ருத் பூ4ய꞉ புந꞉ ஶ்ருணு மே மம பரமம் ப்ரக்ருஷ்டம் வச꞉ வாக்யம் ।
न भयात् नापि अर्थकारणाद्वा वक्ष्यामि ; किं तर्हि ? इष्टः प्रियः असि मे मम दृढम् अव्यभिचारेण इति कृत्वा ततः तेन कारणेन वक्ष्यामि कथयिष्यामि ते तव हितं परमं ज्ञानप्राप्तिसाधनम् , तद्धि सर्वहितानां हिततमम् ॥ ६४ ॥ந ப4யாத் நாபி அர்த2காரணாத்3வா வக்ஷ்யாமி ; கிம் தர்ஹி ? இஷ்ட꞉ ப்ரிய꞉ அஸி மே மம த்3ருட4ம் அவ்யபி4சாரேண இதி க்ருத்வா தத꞉ தேந காரணேந வக்ஷ்யாமி கத2யிஷ்யாமி தே தவ ஹிதம் பரமம் ஜ்ஞாநப்ராப்திஸாத4நம் , தத்3தி4 ஸர்வஹிதாநாம் ஹிததமம் ॥ 64 ॥
எல்லா ரஹஸ்யங்களிலும் மிகவும் ரஹஸ்யமானது உனக்கு கூறி இருந்தாலும் மறுபடியும் கூறப்போகும் எனது மேலான வச னத்தைக் கேள்.
நான் பயத்தினாலோ அல்லது பொருளுக்கு ஆசைப்பட்டோ சொல்லவில்லை ஆனால் நீ எனக்கு திடமான அதாவது மாறு பட்ட மிகவும் பிரியனாய் இருக்கிறாய். ஆகையால் உனக்கு ஹித மான ஞானப்பிராப்தி சாதனத்தைக் கூறுகிறேன். அதுவே எல்லா ஹிதத்திற்குள் மிகவும் ஹிதமானது. (நன்மை தருபவைகளுள் மிகவும் நன்மை தரக்கூடியது) ஆகும்.