अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
किं तत् इति, आह —கிம் தத் இதி, ஆஹ —
அது எது என்று கூறுகிறார்
श्लोकः ६५ஶ்லோக꞉ 65 / ७८78
मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु ।
मामेवैष्यसि सत्यं ते प्रतिजाने प्रियोऽसि मे ॥ ६५ ॥மந்மநா ப4வ மத்3ப4க்தோ மத்3யாஜீ மாம் நமஸ்குரு ।
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோ(அ)ஸி மே ॥ 65 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
मन्मनाः भव मच्चित्तः भव । मद्भक्तः भव मद्भजनो भव । मद्याजी मद्यजनशीलो भव । मां नमस्कुरु नमस्कारम् अपि ममैव कुरु ।மந்மநா꞉ ப4வ மச்சித்த꞉ ப4வ । மத்3ப4க்த꞉ ப4வ மத்3ப4ஜநோ ப4வ । மத்3யாஜீ மத்3யஜநஶீலோ ப4வ । மாம் நமஸ்குரு நமஸ்காரம் அபி மமைவ குரு ।
तत्र एवं वर्तमानः वासुदेवे एव समर्पितसाध्यसाधनप्रयोजनः मामेव एष्यसि आगमिष्यसि । सत्यं ते तव प्रतिजाने, सत्यां प्रतिज्ञां करोमि एतस्मिन् वस्तुनि इत्यर्थः ; यतः प्रियः असि मे ।தத்ர ஏவம் வர்தமாந꞉ வாஸுதே3வே ஏவ ஸமர்பிதஸாத்4யஸாத4நப்ரயோஜந꞉ மாமேவ ஏஷ்யஸி ஆக3மிஷ்யஸி । ஸத்யம் தே தவ ப்ரதிஜாநே, ஸத்யாம் ப்ரதிஜ்ஞாம் கரோமி ஏதஸ்மிந் வஸ்துநி இத்யர்த2꞉ ; யத꞉ ப்ரிய꞉ அஸி மே ।
एवं भगवतः सत्यप्रतिज्ञत्वं बुद्ध्वा भगवद्भक्तेः अवश्यंभावि मोक्षफलम् अवधार्य भगवच्छरणैकपरायणः भवेत् इति वाक्यार्थः ॥ ६५ ॥ஏவம் ப4க3வத꞉ ஸத்யப்ரதிஜ்ஞத்வம் பு3த்3த்4வா ப4க3வத்3ப4க்தே꞉ அவஶ்யம்பா4வி மோக்ஷப2லம் அவதா4ர்ய ப4க3வச்ச2ரணைகபராயண꞉ ப4வேத் இதி வாக்யார்த2꞉ ॥ 65 ॥
என்னையே சிந்திப்பவனாக ஆகு. என்னுடைய பக்தனாக வும், என்னையே பஜிப்பவனாகவும் ஆகு. என்னையே பஜனை செய். என்னையே நமஸ்காரம் செய்.
இவ்வாறு இருந்துகொண்டு வாசுதேவனாகிய என்னிடத்தில் எல்லா சாதன சாத்தியங்களின் பிரயோஜனங்களை அர்ப்பித்ததன் பிரயோஜனமாகிய என்னையே அடைவாய். இந்த விஷயத்தில் உனக்கு சத்தியம் செய்கிறேன். ஏனெனில் எனக்கு நீ பிரியமானவ னாய் இருக்கிறாய்.
இவ்வாறு பகவானுடைய சத்ய பிரதிக்ஞையை அறிந்து பக வானை பக்தி செய்வதினால் அவசியம் மோக்ஷபலன் கிடைக்கும் என்று அறிந்து பகவானை சரணடைதலிலேயே ஈடுபாடு ஏற்பட வேண்டும் என்பது வாக்கியார்த்தமாகும்.