अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
सर्वं गीताशास्त्रार्थमुपसंहृत्य अस्मिन्नध्याये, विशेषतश्च अन्ते, इह शास्त्रार्थदार्ढ्याय सङ्क्षेपतः उपसंहारं कृत्वा, अथ इदानीं शास्त्रसम्प्रदायविधिमाह —ஸர்வம் கீ3தாஶாஸ்த்ரார்த2முபஸம்ஹ்ருத்ய அஸ்மிந்நத்4யாயே, விஶேஷதஶ்ச அந்தே, இஹ ஶாஸ்த்ரார்த2தா3ர்ட்4யாய ஸங்க்ஷேபத꞉ உபஸம்ஹாரம் க்ருத்வா, அத2 இதா3நீம் ஶாஸ்த்ரஸம்ப்ரதா3யவிதி4மாஹ —
கீதா சாஸ்திரம் முழுவதையும் முடித்து இந்த அத்யாயத்தின் முடிவில் விசேஷமாக சாஸ்திரத்தின் அர்த்தத்தை திடமாக்குவதற் காக சுருக்கமாகக் கூறி முடித்தபின் இப்பொழுது சாஸ்திர சம்பிர தாய விதியைக் கூறுகிறார்.
श्लोकः ६७ஶ்லோக꞉ 67 / ७८78

इदं ते नातपस्काय नाभक्ताय कदाचन ।
न चाशुश्रूषवे वाच्यं न च मां योऽभ्यसूयति ॥ ६७ ॥
இத3ம் தே நாதபஸ்காய நாப4க்தாய கதா3சந ।
ந சாஶுஶ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோ(அ)ப்4யஸூயதி ॥ 67 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इदं शास्त्रं ते तव हिताय मया उक्तं संसारविच्छित्तये अतपस्काय तपोरहिताय न वाच्यम् इति व्यवहितेन सम्बध्यते ।இத3ம் ஶாஸ்த்ரம் தே தவ ஹிதாய மயா உக்தம் ஸம்ஸாரவிச்சி2த்தயே அதபஸ்காய தபோரஹிதாய ந வாச்யம் இதி வ்யவஹிதேந ஸம்ப3த்4யதே ।
तपस्विनेऽपि अभक्ताय गुरौ देवे च भक्तिरहिताय कदाचन कस्याञ्चिदपि अवस्थायां न वाच्यम् ।தபஸ்விநே(அ)பி அப4க்தாய கு3ரௌ தே3வே ச ப4க்திரஹிதாய கதா3சந கஸ்யாஞ்சித3பி அவஸ்தா2யாம் ந வாச்யம் ।
भक्तः तपस्वी अपि सन् अशुश्रूषुः यो भवति तस्मै अपि न वाच्यम् ।ப4க்த꞉ தபஸ்வீ அபி ஸந் அஶுஶ்ரூஷு꞉ யோ ப4வதி தஸ்மை அபி ந வாச்யம் ।
न च यो मां वासुदेवं प्राकृतं मनुष्यं मत्वा अभ्यसूयति आत्मप्रशंसादिदोषाध्यारोपणेन ईश्वरत्वं मम अजानन् न सहते, असावपि अयोग्यः, तस्मै अपि न वाच्यम् ।ந ச யோ மாம் வாஸுதே3வம் ப்ராக்ருதம் மநுஷ்யம் மத்வா அப்4யஸூயதி ஆத்மப்ரஶம்ஸாதி3தோ3ஷாத்4யாரோபணேந ஈஶ்வரத்வம் மம அஜாநந் ந ஸஹதே, அஸாவபி அயோக்3ய꞉, தஸ்மை அபி ந வாச்யம் ।
भगवति अनसूयायुक्ताय तपस्विने भक्ताय शुश्रूषवे वाच्यं शास्त्रम् इति सामर्थ्यात् गम्यते ।ப4க3வதி அநஸூயாயுக்தாய தபஸ்விநே ப4க்தாய ஶுஶ்ரூஷவே வாச்யம் ஶாஸ்த்ரம் இதி ஸாமர்த்2யாத் க3ம்யதே ।
तत्र ‘मेधाविने तपस्विने वा’ (यास्क. नि. २ । १ । ६) इति अनयोः विकल्पदर्शनात् शुश्रूषाभक्तियुक्ताय तपस्विने तद्युक्ताय मेधाविने वा वाच्यम् । शुश्रूषाभक्तिवियुक्ताय न तपस्विने नापि मेधाविने वाच्यम् ।தத்ர ‘மேதா4விநே தபஸ்விநே வா’ (யாஸ்க. நி. 2 । 1 । 6) இதி அநயோ꞉ விகல்பத3ர்ஶநாத் ஶுஶ்ரூஷாப4க்தியுக்தாய தபஸ்விநே தத்3யுக்தாய மேதா4விநே வா வாச்யம் । ஶுஶ்ரூஷாப4க்திவியுக்தாய ந தபஸ்விநே நாபி மேதா4விநே வாச்யம் ।
भगवति असूयायुक्ताय समस्तगुणवतेऽपि न वाच्यम् । गुरुशुश्रूषाभक्तिमते च वाच्यम् इत्येषः शास्त्रसम्प्रदायविधिः ॥ ६७ ॥ப4க3வதி அஸூயாயுக்தாய ஸமஸ்தகு3ணவதே(அ)பி ந வாச்யம் । கு3ருஶுஶ்ரூஷாப4க்திமதே ச வாச்யம் இத்யேஷ꞉ ஶாஸ்த்ரஸம்ப்ரதா3யவிதி4꞉ ॥ 67 ॥
என்னால் உன் இதத்தின் பொருட்டு சம்சாரத்தைப் போக்குவ தற்காக உபதேசித்த இந்த சாஸ்திரத்தை தபஸ் இல்லாத மனிதர்க ளுக்கு சொல்லக்கூடாது என்பதுடன் சம்பந்தப்படுத்தவேண்டும்.
தபஸ்வியாய் இருந்தாலும் குரு, தெய்வத்தினிடம் பக்தி இல்லாதவர்களுக்கு ஒருபொழுதும், எந்த ஒரு நிலையிலும் கூறக்கூடாது.
பக்தனாயும், தபஸ்வியாய் இருந்தாலும் பணிவிடை செய்யாத வனுக்கும் சொல்லக்கூடாது.
அவ்வாறே வாசுதேவனாகிய என்னை சாதாரண மனிதனாக நினைத்து தன்னையே போற்றுதல் முதலிய தோஷங்களை ஆரோபித்து, என்னுடைய ஈஸ்வரத்தன்மையை அறியாமல் அதை சகித்துக்கொள்ள முடியாத அயோக்கியனும் கேட்கத்தகாதவன்.
இதிலிருந்து பகவானிடத்தில் பக்தி உள்ளவனாயும், தபஸ்வி யாயும் பணிவிடை செய்பவனாயும் அவ்வாறேதோஷ திருஷ்ட்டி இல்லாதவனாயும் உள்ள புருஷனாலேயே சாஸ்திரமானது கேட் கப்படவேண்டுமென்று தெரிகிறது.
மற்ற ஸ்மிருதிகளிலும் மேதாவிற்கும், தபஸ்விற்கும் வித்தியா சம் காணப்படுகிறது. ஆகையால் பணிவிடை பக்தியுடன் கூடிய தபஸ்வி அல்லது இந்த மூன்றும் உடைய மேதாவி கேட்கலாம் என்று அறியவேண்டும். பணிவிடை பக்தி இல்லாத தபஸ்வியும், இவைகள் இல்லாத மேதாவியும் கேட்கக்கூடாது.
பகவானிடத்தில் தோஷ திருஷ்ட்டி உடையவன் எல்லா நல்ல குணங்கள் இருந்தாலும் அவன் கேட்கக்கூடாது. குருவிற்கு பணிவிடை செய்தும், பக்தியுடன் கூடிய புருஷனால் கேட்கப்பட வேண்டும். இவ்விதமாக சாஸ்திர சம்பிரதாய விதி கூறப்படுகிறது.