अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
सम्प्रदायस्य कर्तुः फलम् इदानीम् आह —ஸம்ப்ரதா3யஸ்ய கர்து꞉ ப2லம் இதா3நீம் ஆஹ —
சாஸ்திர சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பவர்கள் அடையும் பலன் கூறப்படுகிறது.
श्लोकः ६८ஶ்லோக꞉ 68 / ७८78
य इमं परमं गुह्यं मद्भक्तेष्वभिधास्यति ।
भक्तिं मयि परां कृत्वा मामेवैष्यत्यसंशयः ॥ ६८ ॥ய இமம் பரமம் கு3ஹ்யம் மத்3ப4க்தேஷ்வபி4தா4ஸ்யதி ।
ப4க்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்யஸம்ஶய꞉ ॥ 68 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यः इमं यथोक्तं परमं परमनिःश्रेयसार्थं केशवार्जुनयोः संवादरूपं ग्रन्थं गुह्यं गोप्यतमं मद्भक्तेषु मयि भक्तिमत्सु अभिधास्यति वक्ष्यति, ग्रन्थतः अर्थतश्च स्थापयिष्यतीत्यर्थः, यथा त्वयि मया ।ய꞉ இமம் யதோ2க்தம் பரமம் பரமநி꞉ஶ்ரேயஸார்த2ம் கேஶவார்ஜுநயோ꞉ ஸம்வாத3ரூபம் க்3ரந்த2ம் கு3ஹ்யம் கோ3ப்யதமம் மத்3ப4க்தேஷு மயி ப4க்திமத்ஸு அபி4தா4ஸ்யதி வக்ஷ்யதி, க்3ரந்த2த꞉ அர்த2தஶ்ச ஸ்தா2பயிஷ்யதீத்யர்த2꞉, யதா2 த்வயி மயா ।
भक्तेः पुनर्ग्रहणात् भक्तिमात्रेण केवलेन शास्त्रसम्प्रदाने पात्रं भवतीति गम्यते ।ப4க்தே꞉ புநர்க்3ரஹணாத் ப4க்திமாத்ரேண கேவலேந ஶாஸ்த்ரஸம்ப்ரதா3நே பாத்ரம் ப4வதீதி க3ம்யதே ।
कथम् अभिधास्यति इति, उच्यते —கத2ம் அபி4தா4ஸ்யதி இதி, உச்யதே —
भक्तिं मयि परां कृत्वा ‘भगवतः परमगुरोः अच्युतस्य शुश्रूषा मया क्रियते’ इत्येवं कृत्वेत्यर्थः । तस्य इदं फलम् — मामेव एष्यति मुच्यते एव । असंशयः अत्र संशयः न कर्तव्यः ॥ ६८ ॥ப4க்திம் மயி பராம் க்ருத்வா ‘ப4க3வத꞉ பரமகு3ரோ꞉ அச்யுதஸ்ய ஶுஶ்ரூஷா மயா க்ரியதே’ இத்யேவம் க்ருத்வேத்யர்த2꞉ । தஸ்ய இத3ம் ப2லம் — மாமேவ ஏஷ்யதி முச்யதே ஏவ । அஸம்ஶய꞉ அத்ர ஸம்ஶய꞉ ந கர்தவ்ய꞉ ॥ 68 ॥
எவன் இந்த மேலான நிச்ச்ரேயஸ் பலனை முன்பு கூறப்பட்ட வாறு கிருஷ்ணார்ஜுன சம்வாத ரூபமான மிகவும் ரஹஸ்யமான இந்த கீதா சாஸ்திரத்தை என்னிடம் பக்தி உள்ள பக்தர்களையே கேட்கச்செய்வானாக. கிரந்த ரூபமாகவோ அல்லது அர்த்தத் துடன் தெரிவிப்பாயாக என்பது பொருள். நான் எப்படி உனக்கு உபதேசம் செய்தேனோ அவ்வாறே தெரிவிப்பாயாக.
மறுபடியும் பக்தியைக் குறிப்பிடுவதால் மனிதன் கேவல பக்தி யினாலேயே சாஸ்திரத்தை அறிவதற்கு பாத்திரனாகிறான் என்று அறியப்படுகிறது.
எவ்வாறு கேட்கச் செய்யவேண்டும் என்பதைக் கூறுகிறார்-
என்னிடத்தில் பரமபக்தியை செய்து என்றால் பகவானுக்கும், குருவிற்கும் நான் பணிவிடை செய்யவேண்டும் என்று செய்ப வன் என்னை அடைந்து முக்தி அடைவான் என்பதில் சந்தே ஹமே கொள்ளவேண்டியதில்லை.