अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
மேலும்
श्लोकः ६९ஶ்லோக꞉ 69 / ७८78

न च तस्मान्मनुष्येषु कश्चिन्मे प्रियकृत्तमः ।
भविता न च मे तस्मादन्यः प्रियतरो भुवि ॥ ६९ ॥
ந ச தஸ்மாந்மநுஷ்யேஷு கஶ்சிந்மே ப்ரியக்ருத்தம꞉ ।
ப4விதா ந ச மே தஸ்மாத3ந்ய꞉ ப்ரியதரோ பு4வி ॥ 69 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न च तस्मात् शास्त्रसम्प्रदायकृतः मनुष्येषु मनुष्याणां मध्ये कश्चित् मे मम प्रियकृत्तमः अतिशयेन प्रियकरः, अन्यः प्रियकृत्तमः, नास्त्येव इत्यर्थः वर्तमानेषु । न च भविता भविष्यत्यपि काले तस्मात् द्वितीयः अन्यः प्रियतरः प्रियकृत्तरः भुवि लोकेऽस्मिन् न भविता ॥ ६९ ॥ந ச தஸ்மாத் ஶாஸ்த்ரஸம்ப்ரதா3யக்ருத꞉ மநுஷ்யேஷு மநுஷ்யாணாம் மத்4யே கஶ்சித் மே மம ப்ரியக்ருத்தம꞉ அதிஶயேந ப்ரியகர꞉, அந்ய꞉ ப்ரியக்ருத்தம꞉, நாஸ்த்யேவ இத்யர்த2꞉ வர்தமாநேஷு । ந ச ப4விதா ப4விஷ்யத்யபி காலே தஸ்மாத் த்3விதீய꞉ அந்ய꞉ ப்ரியதர꞉ ப்ரியக்ருத்தர꞉ பு4வி லோகே(அ)ஸ்மிந் ந ப4விதா ॥ 69 ॥
இந்த கீதா சாஸ்திரத்தின் சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பவர் கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள். மனிதர்களுள் அந்த பக்தர்களைக் காட்டிலும் பிரியமானவர்கள் ஒருவரும் இல்லை. அவர்கள் எனக்கு அளவு கடந்த பிரியமானவர்கள். இக்காலத்தில் மனிதர்களுள் எனக்காக அவர்களைக் காட்டிலும் மிகுந்த பிரியமான காரியத்தைச் செய்பவர்கள் ஒருவரும் இல்லை. அவ்வாறே சென்றகாலத்திலும் இனி வரும் காலத்திலும் இதை விட மிகப் பிரியமான காரியம் மற்றொன்று இல்லை.