अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
योऽपि —யோ(அ)பி —
மற்றும் எவன்-
श्लोकः ७०ஶ்லோக꞉ 70 / ७८78

अध्येष्यते च य इमं धर्म्यं संवादमावयोः ।
ज्ञानयज्ञेन तेनाहमिष्टः स्यामिति मे मतिः ॥ ७० ॥
அத்4யேஷ்யதே ச ய இமம் த4ர்ம்யம் ஸம்வாத3மாவயோ꞉ ।
ஜ்ஞாநயஜ்ஞேந தேநாஹமிஷ்ட꞉ ஸ்யாமிதி மே மதி꞉ ॥ 70 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अध्येष्यते च पठिष्यति यः इमं धर्म्यं धर्मादनपेतं संवादरूपं ग्रन्थं आवयोः, तेन इदं कृतं स्यात् । ज्ञानयज्ञेन — विधिजपोपांशुमानसानां यज्ञानां ज्ञानयज्ञः मानसत्वात् विशिष्टतमः इत्यतः तेन ज्ञानयज्ञेन गीताशास्त्रस्य अध्ययनं स्तूयते ।அத்4யேஷ்யதே ச படி2ஷ்யதி ய꞉ இமம் த4ர்ம்யம் த4ர்மாத3நபேதம் ஸம்வாத3ரூபம் க்3ரந்த2ம் ஆவயோ꞉, தேந இத3ம் க்ருதம் ஸ்யாத் । ஜ்ஞாநயஜ்ஞேந — விதி4ஜபோபாம்ஶுமாநஸாநாம் யஜ்ஞாநாம் ஜ்ஞாநயஜ்ஞ꞉ மாநஸத்வாத் விஶிஷ்டதம꞉ இத்யத꞉ தேந ஜ்ஞாநயஜ்ஞேந கீ3தாஶாஸ்த்ரஸ்ய அத்4யயநம் ஸ்தூயதே ।
फलविधिरेव वा, देवतादिविषयज्ञानयज्ञफलतुल्यम् अस्य फलं भवतीति ।ப2லவிதி4ரேவ வா, தே3வதாதி3விஷயஜ்ஞாநயஜ்ஞப2லதுல்யம் அஸ்ய ப2லம் ப4வதீதி ।
तेन अध्ययनेन अहम् इष्टः पूजितः स्यां भवेयम् इति मे मम मतिः निश्चयः ॥ ७० ॥தேந அத்4யயநேந அஹம் இஷ்ட꞉ பூஜித꞉ ஸ்யாம் ப4வேயம் இதி மே மம மதி꞉ நிஶ்சய꞉ ॥ 70 ॥
எவன் ஒருவன் நம் இருவரின் சம்வாத ரூபமான இந்த கீதா சாஸ்திரத்தைப் படிக்கிறானோ அவன் ஞானயக்ஞத்தைச் செய்த வன் ஆகிறான். விதியக்ஞம், ஜப யக்ஞம், உபாம்சு யக்ஞம், மானச யக்ஞம் ஆகிய இந்த நான்கு யக்ஞத்தைக் காட்டிலும் ஞானயக்ஞ மானது சிறப்பானது. ஆகையால் அந்த ஞானயக்ஞத்திற்கு சம மான கீதா சாஸ்திரத்தைப் படிப்பது போற்றப்படுகிறது.
விதியக்ஞம்- சரீரத்தால் செய்யப்படும் ப்ரஹ்மயக்ஞாதிகள் ஜபயக்ஞம் - சப்தமிட்டு உச்சரிக்கப்படும் பாராயணாதிகள் உபாம்சுயக்ஞம் - பிறர்க்குக் கேளாதபடி வாய்க்குள்ளாகவே உச்சரித்தல்
மானஸயக்ஞம் - மனதினால் தியானித்தல்
அல்லது பலனை விதிப்பதாகவே ஆகும் எனில், தேஹாதி விஷய ரூப ஞான யக்ஞத்தின் பலனிற்குச் சமமானது இந்த (கீதா சாஸ்திரத்தின்) பலனாகும்.
இதைப் படிப்பதால் (அத்யயனம் செய்வதால்) நான் (பகவான்) பூஜிக்கப்பட்டவனாக ஆவேன் என்பது என்னுடைய கருத்தாகும்.