अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
इदानीं योगिनः आहारादिनियम उच्यते —இதா3நீம் யோகி3ந꞉ ஆஹாராதி3நியம உச்யதே —
இப்பொழுது யோகிகளின் ஆகாராதி நியமங்கள் கூறப்போகிறார்.
श्लोकः १६ஶ்லோக꞉ 16 / ४७47

नात्यश्नतस्तु योगोऽस्ति न चैकान्तमनश्नतः ।
न चातिस्वप्नशीलस्य जाग्रतो नैव चार्जुन ॥ १६ ॥
நாத்யஶ்நதஸ்து யோகோ3(அ)ஸ்தி ந சைகாந்தமநஶ்நத꞉ ।
ந சாதிஸ்வப்நஶீலஸ்ய ஜாக்3ரதோ நைவ சார்ஜுந ॥ 16 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न अत्यश्नतः आत्मसंमितमन्नपरिमाणमतीत्याश्नतः अत्यश्नतः न योगः अस्ति । न च एकान्तम् अनश्नतः योगः अस्ति । ‘यदु ह वा आत्मसंमितमन्नं तदवति तन्न हिनस्ति यद्भूयो हिनस्ति तद्यत् कनीयोऽन्नं न तदवति’ (श. ब्रा. ? ) इति श्रुतेः ।ந அத்யஶ்நத꞉ ஆத்மஸம்மிதமந்நபரிமாணமதீத்யாஶ்நத꞉ அத்யஶ்நத꞉ ந யோக3꞉ அஸ்தி । ந ச ஏகாந்தம் அநஶ்நத꞉ யோக3꞉ அஸ்தி । ‘யது3 ஹ வா ஆத்மஸம்மிதமந்நம் தத3வதி தந்ந ஹிநஸ்தி யத்3பூ4யோ ஹிநஸ்தி தத்3யத் கநீயோ(அ)ந்நம் ந தத3வதி’ (ஶ. ப்3ரா. ? ) இதி ஶ்ருதே꞉ ।
यदु ह वा आत्मसंमितमन्नं तदवति तन्न हिनस्ति यत्भूयो हिनस्ति तद्यत्कनीयो न तदवति (शतपथ)யது3 ஹ வா ஆத்மஸம்மிதமந்நம் தத3வதி தந்ந ஹிநஸ்தி யத்பூ4யோ ஹிநஸ்தி தத்3யத்கநீயோ ந தத3வதி (ஶதபத2)
तस्मात् योगी न आत्मसंमितात् अन्नात् अधिकं न्यूनं वा अश्नीयात् ।தஸ்மாத் யோகீ3 ந ஆத்மஸம்மிதாத் அந்நாத் அதி4கம் ந்யூநம் வா அஶ்நீயாத் ।
अथवा, योगिनः योगशास्त्रे परिपठीतात् अन्नपरिमाणात् अतिमात्रमश्नतः योगो नास्ति ।அத2வா, யோகி3ந꞉ யோக3ஶாஸ்த்ரே பரிபடீ2தாத் அந்நபரிமாணாத் அதிமாத்ரமஶ்நத꞉ யோகோ3 நாஸ்தி ।
उक्तं हि — ‘अर्धं सव्यञ्जनान्नस्य तृतीयमुदकस्य च । वायोः सञ्चरणार्थं तु चतुर्थमवशेषयेत्’ ( ? ) इत्यादिपरिमाणम् ।உக்தம் ஹி — ‘அர்த4ம் ஸவ்யஞ்ஜநாந்நஸ்ய த்ருதீயமுத3கஸ்ய ச । வாயோ꞉ ஸஞ்சரணார்த2ம் து சதுர்த2மவஶேஷயேத்’ ( ? ) இத்யாதி3பரிமாணம் ।
तथा — न च अतिस्वप्नशीलस्य योगो भवति नैव च अतिमात्रं जाग्रतो भवति च अर्जुन ॥ १६ ॥ததா2 — ந ச அதிஸ்வப்நஶீலஸ்ய யோகோ3 ப4வதி நைவ ச அதிமாத்ரம் ஜாக்3ரதோ ப4வதி ச அர்ஜுந ॥ 16 ॥
ஆகாரத்தை தனக்குத் தேவையான அளவைத் தவிர அதிகமாக உண்பவன் அத்யச்னன், அவ்வாறு தேவையான உணவை உண்ணாமல் அதிகமாகவோ, குறைவாகவோ உண்ணுபவனுக்கு யோகம் கூடுவதில்லை. மேலும்
(யது ஹ வா ஆத்மஸம்மிதமன்னம் ததவதி தன்ன ஹினஸ்தி தத்யத்கநீயோ ந ததவதி) என்ற சுருதியினால் அறிகிறோம். இதன் பொருள் எவன் அவனுடைய சரீரத்திற்கு ஏற்ற அன்னத்தை உண்கிறானோ அவனை அந்த அன்னம் அவனைக் காப்பாற்றுகிறது. அவனைக் கஷ்ட்டப்படுத்துவதில்லை, எவன் அதிகம் புசிக்கிறானோ அவனையும், குறைவாக புசிப்பவனையும் கஷ்ட்டம் செய்கின்றது என்று கூறப்பட்டுள்ளது.
ஆகையால் யோகி தனக்கு தேவையான அளவு அன்னத்தைத் தவிர அதிகமாகவோ, குறைவாகவோ அன்னத்தை உண்ணக்கூடாது.
அல்லாது யோகியானவன் யோக சாஸ்த்திரத்தில் எவ்வளவு அன்னம் புசிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளதோ அதைக் காட்டிலும் அதிகமாக உண்பவனுக்கு யோகம் சித்திப்பதில்லை.
அளவு இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அன்னம், காய்கறி முதலா னவை வயிற்றில் பாதிபாகமும், தண்ணீர் கால்பாகமும், மீதமுள்ள கால் பாகத்தை காற்று சஞ்சரிப்பதற்காக காலியாக வைத்திருக்கவேண்டும்.
ஹே அர்ஜுனா! எவன் அதிகம் தூங்குகின்றானோ அவனுக்கும், எவன் குறைவாக தூங்குகின்றானோ அவனுக்கும் யோகம் சித்திக்காது.