अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
कथं पुनः योगो भवति इत्युच्यते —கத2ம் புந꞉ யோகோ3 ப4வதி இத்யுச்யதே —
மேலும் எவ்வாறு யோகம் சித்திக்கிறது என்பதைக் கூறுகிறார்
श्लोकः १७ஶ்லோக꞉ 17 / ४७47
युक्ताहारविहारस्य युक्तचेष्टस्य कर्मसु ।
युक्तस्वप्नावबोधस्य योगो भवति दुःखहा ॥ १७ ॥யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு ।
யுக்தஸ்வப்நாவபோ3த4ஸ்ய யோகோ3 ப4வதி து3꞉க2ஹா ॥ 17 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
युक्ताहारविहारस्य आह्रियते इति आहारः अन्नम् , विहरणं विहारः पादक्रमः, तौ युक्तौ नियतपरिमाणौ यस्य सः युक्ताहारविहारः तस्य, तथा युक्तचेष्टस्य युक्ता नियता चेष्टा यस्य कर्मसु तस्य, तथा युक्तस्वप्नावबोधस्य युक्तौ स्वप्नश्च अवबोधश्च तौ नियतकालौ यस्य तस्य, युक्ताहारविहारस्य युक्तचेष्टस्य कर्मसु युक्तस्वप्नावबोधस्य योगिनो योगो भवति दुःखहा ।யுக்தாஹாரவிஹாரஸ்ய ஆஹ்ரியதே இதி ஆஹார꞉ அந்நம் , விஹரணம் விஹார꞉ பாத3க்ரம꞉, தௌ யுக்தௌ நியதபரிமாணௌ யஸ்ய ஸ꞉ யுக்தாஹாரவிஹார꞉ தஸ்ய, ததா2 யுக்தசேஷ்டஸ்ய யுக்தா நியதா சேஷ்டா யஸ்ய கர்மஸு தஸ்ய, ததா2 யுக்தஸ்வப்நாவபோ3த4ஸ்ய யுக்தௌ ஸ்வப்நஶ்ச அவபோ3த4ஶ்ச தௌ நியதகாலௌ யஸ்ய தஸ்ய, யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு யுக்தஸ்வப்நாவபோ3த4ஸ்ய யோகி3நோ யோகோ3 ப4வதி து3꞉க2ஹா ।
दुःखानि सर्वाणि हन्तीति दुःखहा, सर्वसंसारदुःखक्षयकृत् योगः भवतीत्यर्थः ॥ १७ ॥து3꞉கா2நி ஸர்வாணி ஹந்தீதி து3꞉க2ஹா, ஸர்வஸம்ஸாரது3꞉க2க்ஷயக்ருத் யோக3꞉ ப4வதீத்யர்த2꞉ ॥ 17 ॥
யோகசாஸ்திரத்தில் கூறப்பட்டபடி அளவான ஆஹாரம், உலாவுதல் இவைகளுடன் கூடினவனாகவும், கர்மங்களையும் (செயல் களையும்) விதிக்கப்பட்ட காலத்தில் நியமமாக செய்பவனும் அவ்வாறே விதிக்கப்பட்ட காலம் வரை தூங்குவதும், விழித்திருப்பதும் கூடியவனோ அப்படிப்பட்ட யோகிக்கு துக்கத்தைப் போக்கக்கூடிய யோகம் சித்திக்கிறது.
துக்கங்கள் எல்லாவற்றையும் அழிப்பதால் दुःखहा (துக்கஹா) எல்லா துக்கங்களும் நசிப்பதால் யோகம் ஆகிறது என்பது பொருள்.