अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
अथ अधुना कदा युक्तो भवति इत्युच्यते —அத2 அது4நா கதா3 யுக்தோ ப4வதி இத்யுச்யதே —
இனி, இப்பொழுது (அவன்) எப்பொழுது யோகத்தை கூடின வனாவான் என்பதை கூறப்போகிறார்.
श्लोकः १८ஶ்லோக꞉ 18 / ४७47

यदा विनियतं चित्तमात्मन्येवावतिष्ठते ।
निःस्पृहः सर्वकामेभ्यो युक्त इत्युच्यते तदा ॥ १८ ॥
யதா3 விநியதம் சித்தமாத்மந்யேவாவதிஷ்ட2தே ।
நி꞉ஸ்ப்ருஹ꞉ ஸர்வகாமேப்4யோ யுக்த இத்யுச்யதே ததா3 ॥ 18 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यदा विनियतं विशेषेण नियतं संयतम् एकाग्रतामापन्नं चित्तं हित्वा बाह्यार्थचिन्ताम् आत्मन्येव केवले अवतिष्ठते, स्वात्मनि स्थितिं लभते इत्यर्थः ।யதா3 விநியதம் விஶேஷேண நியதம் ஸம்யதம் ஏகாக்3ரதாமாபந்நம் சித்தம் ஹித்வா பா3ஹ்யார்த2சிந்தாம் ஆத்மந்யேவ கேவலே அவதிஷ்ட2தே, ஸ்வாத்மநி ஸ்தி2திம் லப4தே இத்யர்த2꞉ ।
निःस्पृहः सर्वकामेभ्यः निर्गता दृष्टादृष्टविषयेभ्यः स्पृहा तृष्णा यस्य योगिनः सः युक्तः समाहितः इत्युच्यते तदा तस्मिन्काले ॥ १८ ॥நி꞉ஸ்ப்ருஹ꞉ ஸர்வகாமேப்4ய꞉ நிர்க3தா த்3ருஷ்டாத்3ருஷ்டவிஷயேப்4ய꞉ ஸ்ப்ருஹா த்ருஷ்ணா யஸ்ய யோகி3ந꞉ ஸ꞉ யுக்த꞉ ஸமாஹித꞉ இத்யுச்யதே ததா3 தஸ்மிந்காலே ॥ 18 ॥
எப்பொழுது சித்தமானது நன்றாக வசப்படுத்தப்பட்டு ஏகாக்ரம் ஆகிற தோ அப்பொழுது பாஹ்ய (வெளி) எண்ணங்களை தொலைத்து தன் ஆத்மாவினிடத்திலேயே சித்தம் நிலைத்திருத்தல் சித்திக்கிறது. தன்னுடைய ஸ்வரூபத்தில் நிலைத்திருத்தலை அடைகிறான்.
எல்லா திருஷ்ட்ட அதிருஷ்ட்ட விஷயங்களில் உள்ள காமனைகளில் ஆசை அற்றயோகிக்கு சமாதி ஏற்படுகிறது (பரமாத் மாவிடத்தில் நிலைத்து இருத்தல் ஏற்படுகிறது)