अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
तस्य योगिनः समाहितं यत् चित्तं तस्योपमा उच्यते —தஸ்ய யோகி3ந꞉ ஸமாஹிதம் யத் சித்தம் தஸ்யோபமா உச்யதே —
எந்த யோகிக்கு சமாதியில் நிலைத்த சித்தம் உள்ளதோ அதற்கு உவமை கூறப்படுகிறது.
श्लोकः १९ஶ்லோக꞉ 19 / ४७47
यदा दीपो निवातस्थो नेङ्गते सोपमा स्मृता ।
योगिनो यतचित्तस्य युञ्जतो योगमात्मनः ॥ १९ ॥யதா3 தீ3போ நிவாதஸ்தோ2 நேங்க3தே ஸோபமா ஸ்ம்ருதா ।
யோகி3நோ யதசித்தஸ்ய யுஞ்ஜதோ யோக3மாத்மந꞉ ॥ 19 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यथा दीपः प्रदीपः निवातस्थः निवाते वातवर्जिते देशे स्थितः न इङ्गते न चलति, सा उपमा उपमीयते अनया इत्युपमा योगज्ञैः चित्तप्रचारदर्शिभिः स्मृता चिन्तिता योगिनो यतचित्तस्य संयतान्तःकरणस्य युञ्जतो योगम् अनुतिष्ठतः आत्मनः समाधिमनुतिष्ठत इत्यर्थः ॥ १९ ॥யதா2 தீ3ப꞉ ப்ரதீ3ப꞉ நிவாதஸ்த2꞉ நிவாதே வாதவர்ஜிதே தே3ஶே ஸ்தி2த꞉ ந இங்க3தே ந சலதி, ஸா உபமா உபமீயதே அநயா இத்யுபமா யோக3ஜ்ஞை꞉ சித்தப்ரசாரத3ர்ஶிபி4꞉ ஸ்ம்ருதா சிந்திதா யோகி3நோ யதசித்தஸ்ய ஸம்யதாந்த꞉கரணஸ்ய யுஞ்ஜதோ யோக3ம் அநுதிஷ்ட2த꞉ ஆத்மந꞉ ஸமாதி4மநுதிஷ்ட2த இத்யர்த2꞉ ॥ 19 ॥
எவ்வாறு காற்று இல்லாத இடத்தில் வைக்கப்பட்ட தீபமானது அசைவற்று இருக்கிறதோ என்றஉவமை அந்தக்கரணத்தை வசப்படுத்தி சமாதியை அடைந்த யோகி, யோகத்தை அறிபவராய் சித்தத்தின் போக்குகளை பிரத்யக்ஷமாய் காணும் தன்மையுள்ள யோகியின் சித்தத்தைக் குறித்து கூறப்பட்டது.