अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
एवं योगाभ्यासबलादेकाग्रीभूतं निवातप्रदीपकल्पं सत् —ஏவம் யோகா3ப்4யாஸப3லாதே3காக்3ரீபூ4தம் நிவாதப்ரதீ3பகல்பம் ஸத் —
இவ்வாறு யோகாப்பியாச பலத்தால் காற்று அற்ற இடத்தில் வைக்கப்பட்ட தீபம் போல் ஏகாக்ரம் (ஒருமைப்படுத்தப்பட்ட) செய்யப் பட்டதாய்-
श्लोकः २०ஶ்லோக꞉ 20 / ४७47
यत्रोपरमते चित्तं निरुद्धं योगसेवया ।
यत्र चैवात्मनात्मानं पश्यन्नात्मनि तुष्यति ॥ २० ॥யத்ரோபரமதே சித்தம் நிருத்3த4ம் யோக3ஸேவயா ।
யத்ர சைவாத்மநாத்மாநம் பஶ்யந்நாத்மநி துஷ்யதி ॥ 20 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यत्र यस्मिन् काले उपरमते चित्तम् उपरतिं गच्छति निरुद्धं सर्वतो निवारितप्रचारं योगसेवया योगानुष्ठानेन, यत्र चैव यस्मिंश्च काले आत्मना समाधिपरिशुद्धेन अन्तःकरणेन आत्मानं परं चैतन्यं ज्योतिःस्वरूपं पश्यन् उपलभमानः स्वे एव आत्मनि तुष्यति तुष्टिं भजते ॥ २० ॥யத்ர யஸ்மிந் காலே உபரமதே சித்தம் உபரதிம் க3ச்ச2தி நிருத்3த4ம் ஸர்வதோ நிவாரிதப்ரசாரம் யோக3ஸேவயா யோகா3நுஷ்டா2நேந, யத்ர சைவ யஸ்மிம்ஶ்ச காலே ஆத்மநா ஸமாதி4பரிஶுத்3தே4ந அந்த꞉கரணேந ஆத்மாநம் பரம் சைதந்யம் ஜ்யோதி꞉ஸ்வரூபம் பஶ்யந் உபலப4மாந꞉ ஸ்வே ஏவ ஆத்மநி துஷ்யதி துஷ்டிம் ப4ஜதே ॥ 20 ॥
யோகாப்பியாசத்தால் வசம் செய்யப்பட்டு ஒரு பக்கமும் அசையாத (சஞ்சலமற்ற) சித்தம் எப்பொழுது உபரமம் அடைகிறதோ, எந்த சமயத்தில் சமாதியினால் அந்தக்கரணம் நிர்மலமாகிறதோ அப்பொழுது அந்த அந்தக்கரணத்தினால் பரம சைதன்ய ஜ்யோதி ஸ்வரூபமான ஆத்மாவை சாக்ஷாத்காரம் செய்து தனக்குத்தானே ஆனந்தத்தை அடைகிறான்.