अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
மேலும்
श्लोकः २१ஶ்லோக꞉ 21 / ४७47
सुखमात्यन्तिकं यत्तद्बुद्धिग्राह्यमतीन्द्रियम् ।
वेत्ति यत्र न चैवायं स्थितश्चलति तत्त्वतः ॥ २१ ॥ஸுக2மாத்யந்திகம் யத்தத்3பு3த்3தி4க்3ராஹ்யமதீந்த்3ரியம் ।
வேத்தி யத்ர ந சைவாயம் ஸ்தி2தஶ்சலதி தத்த்வத꞉ ॥ 21 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सुखम् आत्यन्तिकं अत्यन्तमेव भवति इत्यात्यन्तिकम् अनन्तमित्यर्थः, यत् तत् बुद्धिग्राह्यं बुद्ध्यैव इन्द्रियनिरपेक्षया गृह्यते इति बुद्धिग्राह्यम् अतीन्द्रियम् इन्द्रियगोचरातीतम् अविषयजनितमित्यर्थः, वेत्ति तत् ईदृशं सुखमनुभवति यत्र यस्मिन् काले, न च एव अयं विद्वान् आत्मस्वरूपे स्थितः तस्मात् नैव चलति तत्त्वतः तत्त्वस्वरूपात् न प्रच्यवते इत्यर्थः ॥ २१ ॥ஸுக2ம் ஆத்யந்திகம் அத்யந்தமேவ ப4வதி இத்யாத்யந்திகம் அநந்தமித்யர்த2꞉, யத் தத் பு3த்3தி4க்3ராஹ்யம் பு3த்3த்4யைவ இந்த்3ரியநிரபேக்ஷயா க்3ருஹ்யதே இதி பு3த்3தி4க்3ராஹ்யம் அதீந்த்3ரியம் இந்த்3ரியகோ3சராதீதம் அவிஷயஜநிதமித்யர்த2꞉, வேத்தி தத் ஈத்3ருஶம் ஸுக2மநுப4வதி யத்ர யஸ்மிந் காலே, ந ச ஏவ அயம் வித்3வாந் ஆத்மஸ்வரூபே ஸ்தி2த꞉ தஸ்மாத் நைவ சலதி தத்த்வத꞉ தத்த்வஸ்வரூபாத் ந ப்ரச்யவதே இத்யர்த2꞉ ॥ 21 ॥
எந்த சுகத்திற்கு அழிவில்லையோ அது அநந்தசுகம், எந்த சுகமா னது இந்திரியங்களுக்குக் கோச்சரமாகாமல் புத்தியினால் கிரஹிக்கப் பட்ட ஞானத்திற்கு யோக்கியமானதோ, எது இந்திரியங்களுக்கு எப்பொழுது தன் ஸ்வரூபத்திலேயே நிலைத்திருக்கிறானோ அந்த ஞானி பரமார்த்த தத்துவ ஸ்வரூபத்திலிருந்து நழுவமாட்டான்.