अद्वैतभारती
मन्त्रः ७மந்த்ர꞉ 7 / १७17

यस्त्वविज्ञानवान्भवत्यमनस्कः सदाशुचिः ।
न स तत्पदमाप्नोति संसारं चाधिगच्छति ॥ ७ ॥
யஸ்த்வவிஜ்ஞாநவாந்ப4வத்யமநஸ்க꞉ ஸதா3ஶுசி꞉ ।
ந ஸ தத்பத3மாப்நோதி ஸம்ஸாரம் சாதி4க3ச்ச2தி ॥ 7 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यस्त्वविज्ञानवान्भवति । अमनस्कः अप्रगृहीतमनस्कः सः तत एव अशुचिः सदैव । न सः रथी तत् पूर्वोक्तमक्षरं यत्परं पदम् आप्नोति तेन सारथिना । न केवलं तन्नाप्नोति, संसारं च जन्ममरणलक्षणम् अधिगच्छति ॥யஸ்த்வவிஜ்ஞாநவாந்ப4வதி । அமநஸ்க꞉ அப்ரக்3ருஹீதமநஸ்க꞉ ஸ꞉ தத ஏவ அஶுசி꞉ ஸதை3வ । ந ஸ꞉ ரதீ2 தத் பூர்வோக்தமக்ஷரம் யத்பரம் பத3ம் ஆப்நோதி தேந ஸாரதி2நா । ந கேவலம் தந்நாப்நோதி, ஸம்ஸாரம் ச ஜந்மமரணலக்ஷணம் அதி4க3ச்ச2தி ॥
(அனுவாதம்) எவன் ஒருவன் அவிக்ஞானவானோ அவன் மனதைக் கட்டுப்படுத்தாதவன். அவன் எப்பொழுதும் பவித்திரமற்றவனாகவே இருக்கிறான். அந்த சாரதியினால் அந்த ரதியானவன் முன்னர் கூறப்பட்ட அக்ஷரமாகிய எந்த மேலான பதம் உண்டோ அதை அடைய மாட்டான். அந்த கைவல்யத்தை மட்டும் அடையவில்லை என்பது இல்லை. ஜன்ம மரண தர்மங்களுடைய சம்சாரத்தை அடைகிறான்.