अद्वैतभारती
मन्त्रः ५மந்த்ர꞉ 5 / १५15

य इमं मध्वदं वेद आत्मानं जीवमन्तिकात् ।
ईशानं भूतभव्यस्य न ततो विजुगुप्सते । एतद्वै तत् ॥ ५ ॥
ய இமம் மத்4வத3ம் வேத3 ஆத்மாநம் ஜீவமந்திகாத் ।
ஈஶாநம் பூ4தப4வ்யஸ்ய ந ததோ விஜுகு3ப்ஸதே । ஏதத்3வை தத் ॥ 5 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यः कश्चित् इमं मध्वदं कर्मफलभुजं जीवं प्राणादिकलापस्य धारयितारमात्मानं वेद विजानाति अन्तिकात् अन्तिके समीपे ईशानम् ईशितारं भूतभव्यस्य कालत्रयस्य, ततः तद्विज्ञानादूर्ध्वमात्मानं न विजुगुप्सते न गोपायितुमिच्छति, अभयप्राप्तत्वात् । यावद्धि भयमध्यस्थोऽनित्यमात्मानं मन्यते तावद्गोपायितुमिच्छत्यात्मानम् । यदा तु नित्यमद्वैतमात्मानं विजानाति, तदा कः किं कुतो वा गोपायितुमिच्छेत् । एतद्वै तदिति पूर्ववत् ॥ய꞉ கஶ்சித் இமம் மத்4வத3ம் கர்மப2லபு4ஜம் ஜீவம் ப்ராணாதி3கலாபஸ்ய தா4ரயிதாரமாத்மாநம் வேத3 விஜாநாதி அந்திகாத் அந்திகே ஸமீபே ஈஶாநம் ஈஶிதாரம் பூ4தப4வ்யஸ்ய காலத்ரயஸ்ய, தத꞉ தத்3விஜ்ஞாநாதூ3ர்த்4வமாத்மாநம் ந விஜுகு3ப்ஸதே ந கோ3பாயிதுமிச்ச2தி, அப4யப்ராப்தத்வாத் । யாவத்3தி4 ப4யமத்4யஸ்தோ2(அ)நித்யமாத்மாநம் மந்யதே தாவத்3கோ3பாயிதுமிச்ச2த்யாத்மாநம் । யதா3 து நித்யமத்3வைதமாத்மாநம் விஜாநாதி, ததா3 க꞉ கிம் குதோ வா கோ3பாயிதுமிச்சே2த் । ஏதத்3வை ததி3தி பூர்வவத் ॥
यः प्रत्यगात्मेश्वरभावेन निर्दिष्टः, स सर्वात्मेत्येतद्दर्शयति —ய꞉ ப்ரத்யகா3த்மேஶ்வரபா4வேந நிர்தி3ஷ்ட꞉, ஸ ஸர்வாத்மேத்யேதத்3த3ர்ஶயதி —
(அனுவாதம்) எவன் ஒருவன் இந்த மத்வதம் கர்ம பலத்தை அனுபவிக்கும் அந்த ஜீவன் பிராணன் முதலிய கலாபங்களைத் தரிக்கும் ஆத்மாவை. மேலும் முக்காலத்திற்கும் நியந்தாவான அந்த ஆத்மாவை மிகச் சமீபமாக (அபேதமாக) அறிந்து அதனால் அந்த விக்ஞானத்தை அடைந்ததற்கு மேல் ஆத்மாவை ரக்ஷிக்க விரும்புவதில்லை. எதுவரையிலும் பயம் அத்யஸ்த்தமாய் ஆத்மா உள்ளதோ அது அநித்தியம் என்று அறிகிறார்கள். அப்பொழுது ஆத்மாவை ரக்ஷிக்க இச்சிக்கிறார்கள். எப்பொழுது ஆத்மா நித்தியம், அத்வைதம் என்ற விக்ஞானம் ஏற்பட்ட பொழுது எது? யார்? எதனால்? அதை காப்பாற்ற நினைப்பார்கள். एतत् वैतदिति (ஏதத்வைதத் இதி) என்பது முன்பு போலாகும்.
(அ-கை) எவன் ஒருவன் பிரத்யக் ஆத்மாவை பரமாத்ம பாவனையாக நிச்சயமா உபதேசிக்கப்பட்டானோ அவன் சர்வாத்மா என்பதை விளக்குகிறார்.