अद्वैतभारती
मन्त्रः ८மந்த்ர꞉ 8 / १५15

अरण्योर्निर्हितो जातवेदा गर्भ इव सुभृतो गर्भिणीभिः ।
दिवे दिव ईड्यो जागृवद्भिर्हविष्मद्भिर्मनुष्येभिरग्निः । एतद्वै तत् ॥ ८ ॥
அரண்யோர்நிர்ஹிதோ ஜாதவேதா3 க3ர்ப4 இவ ஸுப்4ருதோ க3ர்பி4ணீபி4꞉ ।
தி3வே தி3வ ஈட்3யோ ஜாக்3ருவத்3பி4ர்ஹவிஷ்மத்3பி4ர்மநுஷ்யேபி4ரக்3நி꞉ । ஏதத்3வை தத் ॥ 8 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यः अधियज्ञम् उत्तराधरारण्योर्निहितः स्थितः जातवेदा अग्निः पुनः सर्वहविषां भोक्ता अध्यात्मं च योगिभिः, गर्भ इव गर्भिणीभिः अन्तर्वत्नीभिरगर्हितान्नभोजनादिना यथा गर्भः सुभृतः सुष्ठु सम्यग्भृतो लोके, इत्थमेव ऋत्विग्भिर्योगिभिश्च सुभृत इत्येतत् । किञ्च, दिवे दिवे अहन्यहनि ईड्यः स्तुत्यो वन्द्यश्च कर्मिभिर्योगिभिश्चाध्वरे हृदये च जागृवद्भिः जागरणशीलैः अप्रमत्तैरित्येतत् । हविष्मद्भिः आज्यादिमद्भिः ध्यानभावनावद्भिश्च मनुष्येभिः मनुष्यैः अग्निः ; एतद्वै तत् तदेव प्रकृतं ब्रह्म ॥ய꞉ அதி4யஜ்ஞம் உத்தராத4ராரண்யோர்நிஹித꞉ ஸ்தி2த꞉ ஜாதவேதா3 அக்3நி꞉ புந꞉ ஸர்வஹவிஷாம் போ4க்தா அத்4யாத்மம் ச யோகி3பி4꞉, க3ர்ப4 இவ க3ர்பி4ணீபி4꞉ அந்தர்வத்நீபி4ரக3ர்ஹிதாந்நபோ4ஜநாதி3நா யதா2 க3ர்ப4꞉ ஸுப்4ருத꞉ ஸுஷ்டு2 ஸம்யக்3ப்4ருதோ லோகே, இத்த2மேவ ருத்விக்3பி4ர்யோகி3பி4ஶ்ச ஸுப்4ருத இத்யேதத் । கிஞ்ச, தி3வே தி3வே அஹந்யஹநி ஈட்3ய꞉ ஸ்துத்யோ வந்த்3யஶ்ச கர்மிபி4ர்யோகி3பி4ஶ்சாத்4வரே ஹ்ருத3யே ச ஜாக்3ருவத்3பி4꞉ ஜாக3ரணஶீலை꞉ அப்ரமத்தைரித்யேதத் । ஹவிஷ்மத்3பி4꞉ ஆஜ்யாதி3மத்3பி4꞉ த்4யாநபா4வநாவத்3பி4ஶ்ச மநுஷ்யேபி4꞉ மநுஷ்யை꞉ அக்3நி꞉ ; ஏதத்3வை தத் ததே3வ ப்ரக்ருதம் ப்3ரஹ்ம ॥
किञ्च,கிஞ்ச,
(அனுவாதம்) யாகத்தில் அரணிக் கட்டையின் மேலும் கீழுமாக இருந்து கொண்டு மறுபடியும் எல்லா ஹவிசையும் சாப்பிடுகின்ற போக்தா அத்யாத்ம ரூப ஜாதவேதா எனப்படும் அக்னியாகும். எவ்வாறு கர்ப்பமடைந்த ஸ்தீரீகள் சுத்தமான அன்ன பானாதிகளால் தங்களுடைய கர்ப்பத்தை எவ்வாறு மிகவும் நன்றாக ரக்ஷிக்கிறார்களோ அவ்வாறு யக்ஞம் செய்பவர்களும், யோகிகளும் அதை தாங்குகிறார்கள். மேலும் ஒவ்வொரு நாளும் நல்ல விழிப்புணர்ச்சி உள்ளவர்களும், ஹவிஸ்(நெய்) முதலிய யக்ஞத்திற்கு தேவையானவகள் உள்ளவர்களும் தியானத்தில் ஈடுபாடு உள்ளவர்களுமான மனிதர்கள் யாகத்தில் ஈடுபாடுள்ள கர்மடர்களும், யோகிகளால் ஹ்ருதயத்தில் துதிக்கவும், நமஸ்கரிக்கவும் பட்டதுமான அக்னி எதுவோ அந்த அக்னியாகவும், அதன் உபலஷணமான விராட்புருஷனாகும். அது நிச்சயமாக அந்த ப்ரக்ருத பிரஹ்மமே ஆகிறது.
(அ-கை) மேலும்