मन्त्रः ९மந்த்ர꞉ 9 / १५15
यतश्चोदेति सूर्यः अस्तं यत्र च गच्छति ।
तं देवाः सर्वे अर्पितास्तदु नात्येति कश्चन । एतद्वै तत् ॥ ९ ॥யதஶ்சோதே3தி ஸூர்ய꞉ அஸ்தம் யத்ர ச க3ச்ச2தி ।
தம் தே3வா꞉ ஸர்வே அர்பிதாஸ்தது3 நாத்யேதி கஶ்சந । ஏதத்3வை தத் ॥ 9 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यतश्च यस्मात्प्राणात् उदेति उत्तिष्ठति सूर्यः, अस्तं निम्लोचनं तिरोधानं यत्र यस्मिन्नेव च प्राणे अहन्यहनि गच्छति, तं प्राणमात्मानं देवाः सर्वे अग्न्यादयः अधिदैवं वागादयश्चाध्यात्मं सर्वे विश्वे अरा इव रथनाभौ अर्पिताः सम्प्रवेशिताः स्थितिकाले । सोऽपि ब्रह्मैव । तत् एतत्सर्वात्मकं ब्रह्म, उ नात्येति नातीत्य तदात्मकतां तदन्यत्वं गच्छति, कश्चन कश्चिदपि एतद्वै तत् ॥யதஶ்ச யஸ்மாத்ப்ராணாத் உதே3தி உத்திஷ்ட2தி ஸூர்ய꞉, அஸ்தம் நிம்லோசநம் திரோதா4நம் யத்ர யஸ்மிந்நேவ ச ப்ராணே அஹந்யஹநி க3ச்ச2தி, தம் ப்ராணமாத்மாநம் தே3வா꞉ ஸர்வே அக்3ந்யாத3ய꞉ அதி4தை3வம் வாகா3த3யஶ்சாத்4யாத்மம் ஸர்வே விஶ்வே அரா இவ ரத2நாபௌ4 அர்பிதா꞉ ஸம்ப்ரவேஶிதா꞉ ஸ்தி2திகாலே । ஸோ(அ)பி ப்3ரஹ்மைவ । தத் ஏதத்ஸர்வாத்மகம் ப்3ரஹ்ம, உ நாத்யேதி நாதீத்ய ததா3த்மகதாம் தத3ந்யத்வம் க3ச்ச2தி, கஶ்சந கஶ்சித3பி ஏதத்3வை தத் ॥
यद्ब्रह्मादिस्थावरान्तेषु वर्तमानं तत्तदुपाधित्वादब्रह्मवदवभासमानं संसार्यन्यत्परस्माद्ब्रह्मण इति मा भूत्कस्यचिदाशङ्केतीदमाह —யத்3ப்3ரஹ்மாதி3ஸ்தா2வராந்தேஷு வர்தமாநம் தத்தது3பாதி4த்வாத3ப்3ரஹ்மவத3வபா4ஸமாநம் ஸம்ஸார்யந்யத்பரஸ்மாத்3ப்3ரஹ்மண இதி மா பூ4த்கஸ்யசிதா3ஶங்கேதீத3மாஹ —
(அனுவாதம்) எந்த பிராணனில் இருந்து ஹிரண்யகர்ப்பரிடமிருந்து சூர்யன் வெளிப்படுகிறதோ, ஒவ்வொரு நாளும் மறைகிறதோ அந்த ஆத்மாவான விச்வ ஹிரண்கர்ப்பர்னிடத்தில் அதாவது வண்டியின் குடத்தில் ஆராக்கால்கள் இணைக்கப்பட்டது போல் அதி தெய்வங்களான அக்னி முதலிய தேவதைகளும், அத்யாத்மத்தில் வாக்காதிகளுமான எல்லா தேவதைகளும் இணைக்கப்பட்டுள்ளன. ஸ்திதி காலத்திலும் அது பிரஹ்மமே. அது சர்வாத்மகமான ப்ரஹ்மமாகும். ஒவ்வொன்றும் பிரஹ்மத்தை விட்டு விலகுவதில்லை .அதாவது ப்ரஹ்மத்தைத் தவிர வேறாக இருத்தலை அடைவதில்லை.
(அ-கை) எதானது ப்ரஹ்மா முதல் ஸ்தாவரம் வரை உள்ளவைகள் அந்த அந்த உபாதிகளால் அப்ரஹ்மம் போல் விளங்குகின்ற சம்சாரி, என்றும், பரபிரஹ்ம்மத்தைக் காட்டிலும் வேறானது என்றும் ஒருவனுக்கும் சங்கை வரக்கூடாது என்று இவ்வாறு கூறுகிறார்.