अद्वैतभारती
कारिका २२காரிகா 22 / १००100

स्वतो वा परतो वापि न किञ्चिद्वस्तु जायते ।
सदसत्सदसद्वापि न किञ्चिद्वस्तु जायते ॥ २२ ॥
ஸ்வதோ வா பரதோ வாபி ந கிஞ்சித்3வஸ்து ஜாயதே ।
ஸத3ஸத்ஸத3ஸத்3வாபி ந கிஞ்சித்3வஸ்து ஜாயதே ॥ 22 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - किञ्चिद्वस्तु स्वतोवा परतो वाऽपि सत् असत् सदसद्वा अपि न जायते ।காரிகா அந்வய꞉ - கிஞ்சித்3வஸ்து ஸ்வதோவா பரதோ வா(அ)பி ஸத் அஸத் ஸத3ஸத்3வா அபி ந ஜாயதே ।
स्वतः परतः उभयतो वा सत् असत् सदसद्वा न जायते, न तस्य केनचिदपि प्रकारेण जन्म सम्भवति । न तावत्स्वयमेवापरिनिष्पन्नात्स्वतः स्वरूपात्स्वयमेव जायते, यथा घटस्तस्मादेव घटात् । नापि परतः अन्यस्मादन्यः, यथा घटात्पटः । तथा नोभयतः, विरोधात् , यथा घटपटाभ्यां घटः पटो वा न जायते ।ஸ்வத꞉ பரத꞉ உப4யதோ வா ஸத் அஸத் ஸத3ஸத்3வா ந ஜாயதே, ந தஸ்ய கேநசித3பி ப்ரகாரேண ஜந்ம ஸம்ப4வதி । ந தாவத்ஸ்வயமேவாபரிநிஷ்பந்நாத்ஸ்வத꞉ ஸ்வரூபாத்ஸ்வயமேவ ஜாயதே, யதா2 க4டஸ்தஸ்மாதே3வ க4டாத் । நாபி பரத꞉ அந்யஸ்மாத3ந்ய꞉, யதா2 க4டாத்பட꞉ । ததா2 நோப4யத꞉, விரோதா4த் , யதா2 க4டபடாப்4யாம் க4ட꞉ படோ வா ந ஜாயதே ।
ननु मृदो घटो जायते पितुश्च पुत्रः ; सत्यम् , अस्ति जायत इति प्रत्ययः शब्दश्च मूढानाम् । तावेव तु शब्दप्रत्ययौ विवेकिभिः परीक्ष्येते — किं सत्यमेव तौ, उत मृषा इति ; यावता परीक्ष्यमाणे शब्दप्रत्ययविषयं वस्तु घटपुत्रादिलक्षणं शब्दमात्रमेव तत् , ‘वाचारम्भणम्’ (छा. उ. ६ । ४ । ४) इति श्रुतेः ।நநு ம்ருதோ3 க4டோ ஜாயதே பிதுஶ்ச புத்ர꞉ ; ஸத்யம் , அஸ்தி ஜாயத இதி ப்ரத்யய꞉ ஶப்3த3ஶ்ச மூடா4நாம் । தாவேவ து ஶப்3த3ப்ரத்யயௌ விவேகிபி4꞉ பரீக்ஷ்யேதே — கிம் ஸத்யமேவ தௌ, உத ம்ருஷா இதி ; யாவதா பரீக்ஷ்யமாணே ஶப்3த3ப்ரத்யயவிஷயம் வஸ்து க4டபுத்ராதி3லக்ஷணம் ஶப்3த3மாத்ரமேவ தத் , ‘வாசாரம்ப4ணம்’ (சா2. உ. 6 । 4 । 4) இதி ஶ்ருதே꞉ ।
सच्चेत् न जायते, सत्त्वात् , मृत्पित्रादिवत् । यद्यसत् , तथापि न जायते, असत्त्वादेव, शशविषाणादिवत् । अथ सदसत् , तथापि न जायते विरुद्धस्यैकस्यासम्भवात् । अतो न किञ्चिद्वस्तु जायत इति सिद्धम् ।ஸச்சேத் ந ஜாயதே, ஸத்த்வாத் , ம்ருத்பித்ராதி3வத் । யத்3யஸத் , ததா2பி ந ஜாயதே, அஸத்த்வாதே3வ, ஶஶவிஷாணாதி3வத் । அத2 ஸத3ஸத் , ததா2பி ந ஜாயதே விருத்3த4ஸ்யைகஸ்யாஸம்ப4வாத் । அதோ ந கிஞ்சித்3வஸ்து ஜாயத இதி ஸித்3த4ம் ।
येषां पुनर्जनिरेव जायत इति क्रियाकारकफलैकत्वमभ्युपगम्यते क्षणिकत्वं च वस्तुनः, ते दूरत एव न्यायापेताः । इदमित्थमित्यवधारणक्षणान्तरानवस्थानात् , अननुभूतस्य स्मृत्यनुपपत्तेश्च ॥யேஷாம் புநர்ஜநிரேவ ஜாயத இதி க்ரியாகாரகப2லைகத்வமப்4யுபக3ம்யதே க்ஷணிகத்வம் ச வஸ்துந꞉, தே தூ3ரத ஏவ ந்யாயாபேதா꞉ । இத3மித்த2மித்யவதா4ரணக்ஷணாந்தராநவஸ்தா2நாத் , அநநுபூ4தஸ்ய ஸ்ம்ருத்யநுபபத்தேஶ்ச ॥
किञ्च, हेतुफलयोरनादित्वमभ्युपगच्छता त्वया बलाद्धेतुफलयोरजन्मैवाभ्युपगतं स्यात् । कथम् ?கிஞ்ச, ஹேதுப2லயோரநாதி3த்வமப்4யுபக3ச்ச2தா த்வயா ப3லாத்3தே4துப2லயோரஜந்மைவாப்4யுபக3தம் ஸ்யாத் । கத2ம் ?
காரிகா அர்த்தம் - எந்த ஒரு வஸ்துவும் தானாகவோ பிறவற்றாலோ உத்பத்தியாவதில்லை. ஏனெனில் சத்தாகவோ, அசத்தாகவோ, சதசத்தாகவோ ஒரு வஸ்துவும் உத்பன்னமாவது இல்லை.
(ச.பா) தன்னாலோ, மற்றவராலோ அல்லது இந்த இருவராலோ சத், அசத் அல்லது சதசத்ரூபமாக உத்பத்தியாவதில்லை. எந்த விதமாகவும் அதன் ஜன்மம் சம்பவிக்காது. எவ்வாறு கடமானது அந்த கடத்திலிருந்து உத்பத்தி ஆகாதோ அவ்வாறே எந்த வஸ்துவும் தானாகவே பூர்ணமாய் தயாராகாத ஸ்வரூபத்தால் தானாகவே உத்பத்தி ஆக முடியாது வேறு ஒரு அந்ய பதார்த்தத்தால் வேறு பதார்த்தம் (அந்யபதார்த்தம்) உத்பன்னம் ஆக முடியாது. எவ்வாறு கடத்திலிருந்த படம் (துணி) உண்டாகாது மேலும் படத்திலிருந்து வேறுபடம் உண்டாகாது. இவ்வாறு விரோதம் உள்ளதால் இருவகையாலும் எந்த ஒன்றின் உத்பத்தியும் உண்டாகாது. எவ்வாறு கடம், படம் இவ்விரண்டிலிருந்தும் கடமோ படமோ எந்த ஒன்றும் உண்டாகமுடியாது.
(ச.பா) மண்ணிலிருந்து கடம் உத்பன்னமானது தந்தையிடமிருந்து மகன் உத்பன்னமானான் என்பது உண்மையே. ஆனால் “உத்பன்னம் ஆகிறது” என்ற பிரத்யயமும் சப்தமும் மூடர்களுக்கே ஏற்படுகிறது. ஆனால் விவேகிகளோ பிரதீதியையும் (தோன்றுவதையும்) சப்தத்தையும் உண்மையானதா? அல்லது மித்தையா? என்று பரீக்ஷை செய்கின்றனர். பரீக்ஷை செய்து அறிந்த பின் சப்தம், அந்த பிரதீதியின் விஷயமான கடம் அல்லது மகன் முதலிய வஸ்து கேவலம் சப்தமாத்திரமே என்பதை சுருதியில் கூறிய “वाचारम्भणम्” முதலிய பிரமாணங்களால் அறிகிறார்கள்.
(ச.பா) வஸ்து சத்தாய் இருந்தால் மண், பிதா முதலியவைகளைப் போல் சத்தாய் இருப்பதால் உத்பன்னமாக முடியாது. அசத்தாய் இருந்தாலும் முயற்கொம்பு போல் அசத்தாய் இருப்பதால் உத்பன்னமாகாது. மேலும் சதசத்தாய் இருந்தாலும் உத்பன்னமாகாது. ஏனெனில் ஒரே வஸ்து விருத்த சுவபாவமுடையதாக இருப்பது சம்பவியாது. ஆகையால் ஒரு வஸ்துவும் உத்பன்னமாகவில்லை என்று சித்திக்கிறது.
(ச.பா) எவர்களுடைய விபரீத மதத்தில் (பௌத்தமதத்தில்) ஜன்ம கிரியையினால் தான் ஜன்மம் உண்டாகிறது என்று இவ்வாறு கிரியா, காரகபலத்தை ஒன்றானதாயும் வஸ்துவிற்கு க்ஷணிகத் தன்மையையும் கற்பிக்கிறார்கள். அவர்கள் சரியான யுக்தியற்றவர்கள் ஏனெனில் அவர்கள் இவ்வாறு இருக்கிறது என்று நிச்சயம் செய்யும் க்ஷணத்தின் அடுத்த க்ஷணத்தில் அதன் ஸ்திதி இல்லாததாலும் அநுபவிக்கப்படாத பதார்த்தத்தின் ஸ்மிருதி உண்டாவது அசம்பவமாகும்.
(ச.பா) (அ.கை) மேலும் ஹேது, பலத்தின் அநாதித்தன்மையை ஒப்புக்கொள்ளும் உன்மூலமாய் பலாத்காரமாய் ஹேது, பலத்தின் அனுத்பத்தி (உத்பத்தி இல்லாதது)யை ஒப்புக் கொண்டதாகும் அது எவ்வாறு?