अद्वैतभारती
कारिका २३காரிகா 23 / १००100

हेतुर्न जायतेऽनादेः फलं चापि स्वभावतः ।
आदिर्न विद्यते यस्य तस्य ह्यादिर्न विद्यते ॥ २३ ॥
ஹேதுர்ந ஜாயதே(அ)நாதே3꞉ ப2லம் சாபி ஸ்வபா4வத꞉ ।
ஆதி3ர்ந வித்3யதே யஸ்ய தஸ்ய ஹ்யாதி3ர்ந வித்3யதே ॥ 23 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - अनादेः हेतुः न जायते फलं च स्वभा-वतः न जायते यस्य आदिः न विद्यते तस्य आदि न विद्यते हि ॥ २३ ॥காரிகா அந்வய꞉ - அநாதே3꞉ ஹேது꞉ ந ஜாயதே ப2லம் ச ஸ்வபா4-வத꞉ ந ஜாயதே யஸ்ய ஆதி3꞉ ந வித்3யதே தஸ்ய ஆதி3 ந வித்3யதே ஹி ॥ 23 ॥
अनादेः आदिरहितात्फलात् हेतुः न जायते । न ह्यनुत्पन्नादनादेः फलाद्धेतोर्जन्मेष्यते त्वया, फलं चापि आदिरहितादनादेर्हेतोरजात्स्वभावत एव निर्निमित्तं जायत इति नाभ्युपगम्यते ।அநாதே3꞉ ஆதி3ரஹிதாத்ப2லாத் ஹேது꞉ ந ஜாயதே । ந ஹ்யநுத்பந்நாத3நாதே3꞉ ப2லாத்3தே4தோர்ஜந்மேஷ்யதே த்வயா, ப2லம் சாபி ஆதி3ரஹிதாத3நாதே3ர்ஹேதோரஜாத்ஸ்வபா4வத ஏவ நிர்நிமித்தம் ஜாயத இதி நாப்4யுபக3ம்யதே ।
तस्मादनादित्वमभ्युपगच्छता त्वया हेतुफलयोरजन्मैवाभ्युपगम्यते । यस्मात् आदिः कारणं न विद्यते यस्य लोके, तस्य ह्यादिः पूर्वोक्ता जातिर्न विद्यते । कारणवत एव ह्यादिरभ्युपगम्यते, न अकारणवतः ॥ २३ ॥தஸ்மாத3நாதி3த்வமப்4யுபக3ச்ச2தா த்வயா ஹேதுப2லயோரஜந்மைவாப்4யுபக3ம்யதே । யஸ்மாத் ஆதி3꞉ காரணம் ந வித்3யதே யஸ்ய லோகே, தஸ்ய ஹ்யாதி3꞉ பூர்வோக்தா ஜாதிர்ந வித்3யதே । காரணவத ஏவ ஹ்யாதி3ரப்4யுபக3ம்யதே, ந அகாரணவத꞉ ॥ 23 ॥
उक्तस्यैवार्थस्य दृढीकरणचिकीर्षया पुनराक्षिपति —உக்தஸ்யைவார்த2ஸ்ய த்3ருடீ4கரணசிகீர்ஷயா புநராக்ஷிபதி —
காரிகா அர்த்தம் - அநாதியான பலத்திலிருந்து எந்த ஒரு ஹேதுவும் உத்பன்னமாகாது. அவ்வாறே ஸ்வபாவத்திலிருந்து (அநாதி ஹேதுவிலிருந்து) பலமானது உத்பத்தி ஆகமுடியாது, ஏனெனில் எந்த ஒரு வஸ்துவிற்கு ஆதி (காரணம்) இல்லையோ அதற்கு ஆதி (ஜன்மமும்)யும் உண்டாகாது.
(ச.பா) அநாதி (ஆதியற்ற) பலத்திலிருந்து ஹேது உத்பன்னமாகாது. எப்பொழுதும் உத்பத்தி இல்லாத அநாதி பலத்திலிருந்து நீ ஹேதுவின் உத்பத்தியை (ஜன்மத்தை) ஒப்புக்கொள்வதில்லை. அவ்வாறு ஒப்புக்கொள்ளாததால் அநாதி அதாவது அஜன்ம ஹேது இல்லாமல் எந்த ஒரு நிமித்தத்தாலும் ஸ்வபாவத்திலிருந்து (காரணத்திலிருந்து) பலத்தின் உத்பத்தி உண்டாகவே செய்யும்.
(ச.பா) ஆகையால் ஹேதுவிற்கும் பலத்திற்கும் அநாதியை ஒப்புக்கொள்ளும் உங்கள் மூலமாய் அதன் அநுத்பத்தியை ஏற்றுக்கொள்கிறார்கள். ஏனெனில் உலகில் எந்த வஸ்துவிற்கு ஆதி அதாவது காரணம் இல்லையோ அதற்கு ஆதி அதாவது ஜன்மமும் இல்லை. எதற்கு காரணம் இருக்கிறதோ அதற்கு ஜன்மத்தை ஒப்புக்கொள்கிறார்கள். காரணமற்ற பதார்த்தத்திற்கு அல்ல.
(ச.பா) (அ.கை) கூறிய அர்த்தத்தை திடப்படுத்துவதற்காக மறுபடியும் எடுத்துக்கூறுகிறார்-