अद्वैतभारती
कारिका २४காரிகா 24 / १००100

प्रज्ञप्तेः सनिमित्तत्वमन्यथा द्वयनाशतः ।
सङ्क्लेशस्योपलब्धेश्च परतन्त्रास्तिता मता ॥ २४ ॥
ப்ரஜ்ஞப்தே꞉ ஸநிமித்தத்வமந்யதா2 த்3வயநாஶத꞉ ।
ஸங்க்லேஶஸ்யோபலப்3தே4ஶ்ச பரதந்த்ராஸ்திதா மதா ॥ 24 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - प्रज्ञप्तेः सनिमित्तत्वम् अन्यथा द्वय नाशतः संक्लेशस्य उपलब्धेः च परतन्त्रास्तिता मता ।காரிகா அந்வய꞉ - ப்ரஜ்ஞப்தே꞉ ஸநிமித்தத்வம் அந்யதா2 த்3வய நாஶத꞉ ஸம்க்லேஶஸ்ய உபலப்3தே4꞉ ச பரதந்த்ராஸ்திதா மதா ।
प्रज्ञानं प्रज्ञप्तिः शब्दादिप्रतीतिः, तस्याः सनिमित्तत्वम् , निमित्तं कारणं विषय इत्येतत् ; सनिमित्तत्वं सविषयत्वं स्वात्मव्यतिरिक्तविषयतेत्येतत् , प्रतिजानीमहे । न हि निर्विषया प्रज्ञप्तिः शब्दादिप्रतीतिः स्यात् , तस्याः सनिमित्तत्वात् । अन्यथा निर्विषयत्वे शब्दस्पर्शनीलपीतलोहितादिप्रत्ययवैचित्र्यस्य द्वयस्य नाशतः नाशोऽभावः प्रसज्येतेत्यर्थः । न च प्रत्ययवैचित्र्यस्य द्वयस्याभावोऽस्ति, प्रत्यक्षत्वात् । अतः प्रत्ययवैचित्र्यस्य द्वयस्य दर्शनात् , परेषां तन्त्रं परतन्त्रमित्यन्यशास्त्रम् , तस्य परतन्त्रस्य परतन्त्राश्रयस्य बाह्यार्थस्य प्रज्ञानव्यतिरिक्तस्य अस्तिता मता अभिप्रेता ।ப்ரஜ்ஞாநம் ப்ரஜ்ஞப்தி꞉ ஶப்3தா3தி3ப்ரதீதி꞉, தஸ்யா꞉ ஸநிமித்தத்வம் , நிமித்தம் காரணம் விஷய இத்யேதத் ; ஸநிமித்தத்வம் ஸவிஷயத்வம் ஸ்வாத்மவ்யதிரிக்தவிஷயதேத்யேதத் , ப்ரதிஜாநீமஹே । ந ஹி நிர்விஷயா ப்ரஜ்ஞப்தி꞉ ஶப்3தா3தி3ப்ரதீதி꞉ ஸ்யாத் , தஸ்யா꞉ ஸநிமித்தத்வாத் । அந்யதா2 நிர்விஷயத்வே ஶப்3த3ஸ்பர்ஶநீலபீதலோஹிதாதி3ப்ரத்யயவைசித்ர்யஸ்ய த்3வயஸ்ய நாஶத꞉ நாஶோ(அ)பா4வ꞉ ப்ரஸஜ்யேதேத்யர்த2꞉ । ந ச ப்ரத்யயவைசித்ர்யஸ்ய த்3வயஸ்யாபா4வோ(அ)ஸ்தி, ப்ரத்யக்ஷத்வாத் । அத꞉ ப்ரத்யயவைசித்ர்யஸ்ய த்3வயஸ்ய த3ர்ஶநாத் , பரேஷாம் தந்த்ரம் பரதந்த்ரமித்யந்யஶாஸ்த்ரம் , தஸ்ய பரதந்த்ரஸ்ய பரதந்த்ராஶ்ரயஸ்ய பா3ஹ்யார்த2ஸ்ய ப்ரஜ்ஞாநவ்யதிரிக்தஸ்ய அஸ்திதா மதா அபி4ப்ரேதா ।
न हि प्रज्ञप्तेः प्रकाशमात्रस्वरूपाया नीलपीतादिबाह्यालम्बनवैचित्र्यमन्तरेण स्वभावभेदेनैतद्वैचित्र्यं सम्भवति । स्फटिकस्येव नीलाद्युपाध्याश्रयैर्विना वैचित्र्यं न घटत इत्यभिप्रायः ।ந ஹி ப்ரஜ்ஞப்தே꞉ ப்ரகாஶமாத்ரஸ்வரூபாயா நீலபீதாதி3பா3ஹ்யாலம்ப3நவைசித்ர்யமந்தரேண ஸ்வபா4வபே4தே3நைதத்3வைசித்ர்யம் ஸம்ப4வதி । ஸ்ப2டிகஸ்யேவ நீலாத்3யுபாத்4யாஶ்ரயைர்விநா வைசித்ர்யம் ந க4டத இத்யபி4ப்ராய꞉ ।
इतश्च परतन्त्राश्रयस्य बाह्यार्थस्य ज्ञानव्यतिरिक्तस्यास्तिता । सङ्क्लेशनं सङ्क्लेशः, दुःखमित्यर्थः । उपलभ्यते हि अग्निदाहादिनिमित्तं दुःखम् । यद्यग्न्यादिबाह्यं दाहादिनिमित्तं विज्ञानव्यतिरिक्तं न स्यात् , ततो दाहादिदुःखं नोपलभ्येत । उपलभ्यते तु । अतः तेन मन्यामहे अस्ति बाह्योऽर्थ इति । न हि विज्ञानमात्रे सङ्क्लेशो युक्तः, अन्यत्रादर्शनादित्यभिप्रायः ॥ २४ ॥இதஶ்ச பரதந்த்ராஶ்ரயஸ்ய பா3ஹ்யார்த2ஸ்ய ஜ்ஞாநவ்யதிரிக்தஸ்யாஸ்திதா । ஸங்க்லேஶநம் ஸங்க்லேஶ꞉, து3꞉க2மித்யர்த2꞉ । உபலப்4யதே ஹி அக்3நிதா3ஹாதி3நிமித்தம் து3꞉க2ம் । யத்3யக்3ந்யாதி3பா3ஹ்யம் தா3ஹாதி3நிமித்தம் விஜ்ஞாநவ்யதிரிக்தம் ந ஸ்யாத் , ததோ தா3ஹாதி3து3꞉க2ம் நோபலப்4யேத । உபலப்4யதே து । அத꞉ தேந மந்யாமஹே அஸ்தி பா3ஹ்யோ(அ)ர்த2 இதி । ந ஹி விஜ்ஞாநமாத்ரே ஸங்க்லேஶோ யுக்த꞉, அந்யத்ராத3ர்ஶநாதி3த்யபி4ப்ராய꞉ ॥ 24 ॥
अत्रोच्यते —அத்ரோச்யதே —
காரிகா அர்த்தம் - பிரக்ஞப்தி அதாவது சப்தஸ்பரிச முதலிய ஞானத்தை பாஹ்ய விஷயத்தோடு கூடியது என்று கொள்ள வேண்டும். இல்லையெனில் சப்தஸ்பர்சாதி துவைதத்திற்கு நாசம் உண்டாகும். இதைத்தவிர அக்னி தஹித்தல் முதலிய க்லேசங்களின் உபலப்தியால் மற்றமதவாதிகள் ஏற்றுக்கொள்ளும் சாஸ்திரத்தில் கூறப்பட்ட துவைதத்தின் சத்தையை (இருப்பை) ஏற்றுக்கொண்டதாகும்.
(ச.பா) பிரகாசமாத்திர ஸ்வரூபமான பிரக்ஞப்திக்கு, அதாவது சப்தாதி விஷயங்களை பிரதிபலிக்கும் தன்மைக்கு ज्ञानं - அறிவு, ज्ञप्तिः -அறியும் தன்மை, அல்லது அறிபவன் இங்கு प्रज्ञानम् என்றசொல் प्रज्ञप्तिः என்ற பொருளில் வந்துள்ளது. நிமித்தத்துடன் கூடி இருப்பதால் (காரணமாகும்). அதாவது निमित्तं - कारणम् - விஷயமாகும். सनिमित्तत्वम्- விஷயத்துடன் கூடியிருப்பதாகும். அதாவது தன்னிலும் வேறுபட்ட விஷயத்தின் தன்மையை (ஏற்றிருத்தல்) என்பதாயிற்று. எனவே प्रज्ञप्तिः என்ற அறியும்தன்மைக்கு தன்னிலும் வேறான விஷயத்தின் தன்மையுடன் கூடியிருத்தலை ஏற்கிறோம். அவ்வாறு ஏற்காவிடில் (நிர் விஷயமான) அவ்வறிவும், தன்மையான प्रज्ञप्ति யும் விஷயமற்றதாக ஆகும். அவ்வாறு ஆனால் சப்தம் முதலிய விஷயங்களின் அறிவே ஏற்படாது. உலகில் அனுபவம் அவ்வாறு இல்லாததால் அவ்வறியும் தன்மையை விஷயத்துடன் கூடியதாக ஏற்கிறோம் அவ்வாறு ஏற்காமல் போனால், அதாவது सनिमित्तप्रज्ञप्तिः (சன்நிமித்த பிரஞப்தி) என்று ஏற்காமல் போனால் அல்லது அவ்வறியும் தன்மை நிர்விஷயமானது என்று சொல்லுவேமேயானால் சப்தம், ஸ்பர்சம், நீலம், மஞ்சள், சிகப்புப் போன்ற பிரத்யயங்கள் எனப்படும் விஷய ஸ்புரணங்களான இரண்டாவதற்கு நாசம் ஏற்படும். மேலும் பிரத்யக்ஷம் சித்தியாவதால் பிரத்யய வைச்சித்திரியத்தின் துவைததிற்கு அபாவம் ஏற்படும். ஆகையால் பிரத்யய வைசித்திரிய ரூப துவைதத்தின் உபலப்தியினால் பரதந்திரமாகிய மற்றசாஸ்திரங்கள் அதாவது பரதந்திரத்தை ஆஸ்ரயித்த பிரக்ஞானத்தைக் காட்டிலும் வேறான பாஹ்ய பதார்த்தங்கள் இருக்கின்றனவோ அவைகளின் இருப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
(ச.பா) கேவல பிரகாசமாத்திர ஸ்வரூபமான பிரக்ஞப்திக்கு இந்த விசித்திரமான நீலம், மஞ்சள் முதலிய பாஹ்யங்களை ஆலம்பனத்தின் விசித்திரத்தைக் காட்டிலும் கேவல ஸ்வபாவ பேதத்தால் விசித்திரமானது சம்பவிக்காது என்பது அபிப்பிராயம்.
(ச.பா) (மேலும் பிறசாஸ்திரங்களை அனுசரித்து ஞானத்தைக் காட்டிலும் வெளியில் இருக்ககூடிய இரண்டாவது பொருளின் இருக்கையை (तन्त्रं = शास्त्रं, परेषां तन्त्रं = परतन्त्रं) तस्य परतन्त्रस्य, तेन (அதனால்) परतन्त्राश्रयस्य बाह्यार्थस्य பரதந்திரத்தை ஆஸ்ரயிக்கும் பாஹ்ய பதார்த்தங்களின் (வெளிப்பொருள்களின்) கொள்கையளவில் ஏற்பட்டது. ஏனெனில் கேவல பிரகாச மாத்திர ஸ்வரூபமான प्रज्ञप्ति க்கு வெளி விஷயங்களின் ஆஸ்ரயம் இன்றி தன்னுடைய ரூபத்தால் நீலம், சிகப்பு, மஞ்சள் போன்ற விசித்திரங்கள் ஏற்படாது. எவ்வாறு கேவல சுத்தமான ஸ்படிகத்திற்கு நீல வஸ்திரம், செம்பரத்திப்பூ போன்ற உபாதிகளின்றி எவ்வாறு தன் சொரூபத்தில் வர்ண விசித்திரங்கள் ஏற்படாதோ, அது போல் வெளிவிஷயமான உபாதிகளின்றி प्रज्ञप्तिः யில் விஷய ஸ்புரணம் ஏற்படாது என்பது கருத்து). ஆகையால் பரதந்திரத்தை (பிற சாஸ்திரங்களை) ஆஸ்ரயித்த ஞானத்தைக் காட்டிலும் வேறான வெளிப் பதார்த்தங்களின் இருப்பை ஒப்புக் கொள்கிறோம். எவ்வாறு அக்னியின் சூடு முதலியவைகளால் துக்கம் உண்டாகிறது. விக்ஞானத்தைக் காட்டிலும் சூடு முதலியவைகளுக்குக் காரணமான அக்னி முதலிய பாஹ்ய (வெளி) பதார்த்தங்கள் இல்லை எனில் எரிக்கும் சூட்டினால் உண்டாகும் துக்கமானது ஏற்படமுடியாது. ஆனால் நம்மால் அடையப்படுகிறது. ஆகையால் நாம் நினைக்கிறோம் வெளிப் பதார்த்தங்கள் அவசியம் வேண்டும் என்று. கேவலம் விக்ஞான மாத்திரத்தால் க்லேசம் (துக்கம்) சம்பவிக்காது. ஏனெனில் வேறு இடத்தில் அவ்வாறு பார்க்கப்படவில்லை.
(ச.பா) (அ.கை) இந்த விஷயத்தில் நாம் கூறுவது-