कारिका २५காரிகா 25 / १००100
प्रज्ञप्तेः सनिमित्तत्वमिष्यते युक्तिदर्शनात् ।
निमित्तस्यानिमित्तत्वमिष्यते भूतदर्शनात् ॥ २५ ॥ப்ரஜ்ஞப்தே꞉ ஸநிமித்தத்வமிஷ்யதே யுக்தித3ர்ஶநாத் ।
நிமித்தஸ்யாநிமித்தத்வமிஷ்யதே பூ4தத3ர்ஶநாத் ॥ 25 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - प्रज्ञप्तेः युक्तिदर्शनात् सनिमित्तत्वं त्वया इष्यते भूतदर्शनात् निमित्तस्य अनिमित्तत्वं इष्यते ।காரிகா அந்வய꞉ - ப்ரஜ்ஞப்தே꞉ யுக்தித3ர்ஶநாத் ஸநிமித்தத்வம் த்வயா இஷ்யதே பூ4தத3ர்ஶநாத் நிமித்தஸ்ய அநிமித்தத்வம் இஷ்யதே ।
बाढमेवं प्रज्ञप्तेः सनिमित्तत्वं द्वयसङ्क्लेशोपलब्धियुक्तिदर्शनादिष्यते त्वया । स्थिरीभव तावत्त्वं युक्तिदर्शनं वस्तुनस्तथात्वाभ्युपगमे कारणमित्यत्र ।பா3ட4மேவம் ப்ரஜ்ஞப்தே꞉ ஸநிமித்தத்வம் த்3வயஸங்க்லேஶோபலப்3தி4யுக்தித3ர்ஶநாதி3ஷ்யதே த்வயா । ஸ்தி2ரீப4வ தாவத்த்வம் யுக்தித3ர்ஶநம் வஸ்துநஸ்ததா2த்வாப்4யுபக3மே காரணமித்யத்ர ।
ब्रूहि किं तत इति ।ப்3ரூஹி கிம் தத இதி ।
उच्यते — निमित्तस्य प्रज्ञप्त्यालम्बनाभिमतस्य तव घटादेरनिमित्तत्वमनालम्बनत्वं वैचित्र्याहेतुत्वमिष्यतेऽस्माभिः । कथम् ? भूतदर्शनात् परमार्थदर्शनादित्येतत् । न हि घटो यथाभूतमृद्रूपदर्शने सति तद्व्यतिरेकेणास्ति, यथा अश्वान्महिषः, पटो वा तन्तुव्यतिरेकेण तन्तवश्चांशुव्यतिरेकेण इत्येवमुत्तरोत्तरभूतदर्शन आ शब्दप्रत्ययनिरोधान्नैव निमित्तमुपलभामहे इत्यर्थः ।உச்யதே — நிமித்தஸ்ய ப்ரஜ்ஞப்த்யாலம்ப3நாபி4மதஸ்ய தவ க4டாதே3ரநிமித்தத்வமநாலம்ப3நத்வம் வைசித்ர்யாஹேதுத்வமிஷ்யதே(அ)ஸ்மாபி4꞉ । கத2ம் ? பூ4தத3ர்ஶநாத் பரமார்த2த3ர்ஶநாதி3த்யேதத் । ந ஹி க4டோ யதா2பூ4தம்ருத்3ரூபத3ர்ஶநே ஸதி தத்3வ்யதிரேகேணாஸ்தி, யதா2 அஶ்வாந்மஹிஷ꞉, படோ வா தந்துவ்யதிரேகேண தந்தவஶ்சாம்ஶுவ்யதிரேகேண இத்யேவமுத்தரோத்தரபூ4தத3ர்ஶந ஆ ஶப்3த3ப்ரத்யயநிரோதா4ந்நைவ நிமித்தமுபலபா4மஹே இத்யர்த2꞉ ।
अथ वा, अभूतदर्शनाद्बाह्यार्थस्य अनिमित्तत्वमिष्यते रज्ज्वादाविव सर्पादेरित्यर्थः । भ्रान्तिदर्शनविषयत्वाच्च निमित्तस्यानिमित्तत्वं भवेत् ; तदभावे अभानात् । न हि सुषुप्तसमाहितमुक्तानां भ्रान्तिदर्शनाभावे आत्मव्यतिरिक्तो बाह्योऽर्थ उपलभ्यते । न ह्युन्मत्तावगतं वस्त्वनुन्मत्तैरपि तथाभूतं गम्यते । एतेन द्वयदर्शनं सङ्क्लेशोपलब्धिश्च प्रत्युक्ता ॥ २५ ॥அத2 வா, அபூ4தத3ர்ஶநாத்3பா3ஹ்யார்த2ஸ்ய அநிமித்தத்வமிஷ்யதே ரஜ்ஜ்வாதா3விவ ஸர்பாதே3ரித்யர்த2꞉ । ப்4ராந்தித3ர்ஶநவிஷயத்வாச்ச நிமித்தஸ்யாநிமித்தத்வம் ப4வேத் ; தத3பா4வே அபா4நாத் । ந ஹி ஸுஷுப்தஸமாஹிதமுக்தாநாம் ப்4ராந்தித3ர்ஶநாபா4வே ஆத்மவ்யதிரிக்தோ பா3ஹ்யோ(அ)ர்த2 உபலப்4யதே । ந ஹ்யுந்மத்தாவக3தம் வஸ்த்வநுந்மத்தைரபி ததா2பூ4தம் க3ம்யதே । ஏதேந த்3வயத3ர்ஶநம் ஸங்க்லேஶோபலப்3தி4ஶ்ச ப்ரத்யுக்தா ॥ 25 ॥
यस्मान्नास्ति बाह्यं निमित्तम्:-யஸ்மாந்நாஸ்தி பா3ஹ்யம் நிமித்தம்:-
காரிகா அர்த்தம் - முன்பு கூறி யுக்தியை அனுசரித்து நீ பிரக்ஞ்ப்திக்கு (प्रज्ञप्ति) விஷயத்துடன் இருப்பதை ஏற்றுக் கொள்கிறாய், ஆனால் தத்துவ திருஷ்ட்டியினால் நாங்கள் அந்த விஷயத்தை அவிஷயமாய் கருதுகிறோம்.
(ச.பா) சரியானதே, இவ்வாறு துக்கமயமான துவைதத்தின் அடைவு ரூபமான யுக்தியை அனுசரித்து நீ (பிரக்ஞப்தி)யை விஷயமாய் எடுத்துக் கொள்கிறாய். ஆனால் யுக்தி தர்சனமானது வஸ்துவின் யதார்த்த ஞானத்திற்குக் காரணமாகும் என்ற உன்னுடைய சித்தாந்தத்தில் ஸ்திரமாய் இரு.
(ச.பா) (பாஹ்யார்த்தவாதி) - அது என்ன என்று கூறு-
(ச.பா) விக்ஞானவாதி - நாங்கள் கூறுவதாவது பிரக்ஞப்தியின் ஆஸ்ரிய ரூபத்தால் ஸ்வீகாரம் செய்யப்பட்ட (எடுத்துக் கொள்ளப்பட்ட) கடம் முதலிய விஷயங்களை நாங்கள் அவிஷயத்துவமாய் அதாவது பிரதீதியை ஆஸ்ரயிக்காததாய் அதாவது விசித்திரத்திற்கு ஹேது அற்றதன்மையாய் கருதுகிறோம். எவ்வாறு? பரமார்த்த திருஷ்டியினால். எவ்வாறு குதிரையும், எருமையும் வேறோ. அவ்வாறு மண்ணின் யதார்த்த ஸ்வரூபத்தின் ஞானம் உண்டான பின் கடம் அதைத் தவிர வேறாய் சித்திப்பதில்லை, அவ்வாறே நூ லிலிருந்து படமானது (துணி) வேறாக சித்திப்பதில்லை. இதன் தாத்பர்யம் என்னவெனில் இவ்வாறு உத்தரோத்தர யதார்த்த தத்துவத்தைப் பார்க்கப்பார்க்க சப்தப்பிரதீதியின் நிரோதம் எற்பட்டபின் ஒரு விஷயத்தையும் காணமுடியாது.
(ச.பா) அல்லது முற்கூறப்பட்ட அபூத தர்சனத்தால் பாஹ்ய விஷயங்களுக்கு நிமித்தமின்மையே விரும்பப்படுகிறது. ரஜ்ஜு முதலானவைகளில் ஸர்ப்பம் போல் அதாவது கயிறு முதலானவைகளில் பாம்பு முதலிய காக்ஷிகளுடைய நிமித்தங்களின் அதன் முன்நிலையைக் காணும்கால் அவை நிமித்தமாக இல்லாதவை என்பதும், அவை விஷயங்களே அல்ல என்பதும், அவை பிராந்திதர்சனத்திற்கு விஷயமாய் இருப்பதால், அந்நிமித்தங்களுக்கு அநிமித்தத்துவம் ஏற்படுகிறது. அது இல்லாவிடில் அவையும் உண்டாவது இல்லை, ஸுஷுப்தியில் உள்ளவர்க்கும், சமாதியில் இருப்பவருக்கும் ஜீவன் முத்தர்களுக்கும் பிராந்தி ஞானம் ஏற்படுவது இல்லை. அவர்களுக்கு ஆத்மாவைத் தவிர வேறு வெளிவிஷயம் புலனாவதோ, அடையப்படுவதோ இல்லை. மேலும் பைத்தியகாரனால் உணரப்பட்ட வஸ்து, பைத்திய மற்றவர்களால், பைத்தியக்காரனால் உணரப்பட்டது போல் உணரப்படுவதில்லை. இம்மாதிரி द्वयदर्शनं (இரண்டாகப் பார்த்தல்) மற்றும் க்லேசம் (துக்கம்) ஆகியவையின் அடைவு நிராகரணம் செய்யப்பட்டது.
(ச.பா) (அ.கை) ஏனெனில் பாஹ்ய விஷயமே இல்லை. ஆகையால்-