अद्वैतभारती
कारिका २६காரிகா 26 / १००100

चित्तं न संस्पृशत्यर्थं नार्थाभासं तथैव च ।
अभूतो हि यतश्चार्थो नार्थाभासस्ततः पृथक् ॥ २६ ॥
சித்தம் ந ஸம்ஸ்ப்ருஶத்யர்த2ம் நார்தா2பா4ஸம் ததை2வ ச ।
அபூ4தோ ஹி யதஶ்சார்தோ2 நார்தா2பா4ஸஸ்தத꞉ ப்ருத2க் ॥ 26 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - चित्तम् अर्थं न स्पृशति तथैव अर्थाभासं न स्पृशति यतः अर्थः अभूतो हि ततः न पृथक् अर्थाभासःन ॥காரிகா அந்வய꞉ - சித்தம் அர்த2ம் ந ஸ்ப்ருஶதி ததை2வ அர்தா2பா4ஸம் ந ஸ்ப்ருஶதி யத꞉ அர்த2꞉ அபூ4தோ ஹி தத꞉ ந ப்ருத2க் அர்தா2பா4ஸ꞉ந ॥
अतः चित्तं न स्पृशत्यर्थं बाह्यालम्बनविषयम् , नाप्यर्थाभासम् , चित्तत्वात् , स्वप्नचित्तवत् । अभूतो हि जागरितेऽपि स्वप्नार्थवदेव बाह्यः शब्दाद्यर्थो यतः उक्तहेतुत्वाच्च । नाप्यर्थाभासश्चित्तात्पृथक् । चित्तमेव हि घटाद्यर्थवदवभासते यथा स्वप्ने ॥ २६ ॥அத꞉ சித்தம் ந ஸ்ப்ருஶத்யர்த2ம் பா3ஹ்யாலம்ப3நவிஷயம் , நாப்யர்தா2பா4ஸம் , சித்தத்வாத் , ஸ்வப்நசித்தவத் । அபூ4தோ ஹி ஜாக3ரிதே(அ)பி ஸ்வப்நார்த2வதே3வ பா3ஹ்ய꞉ ஶப்3தா3த்3யர்தோ2 யத꞉ உக்தஹேதுத்வாச்ச । நாப்யர்தா2பா4ஸஶ்சித்தாத்ப்ருத2க் । சித்தமேவ ஹி க4டாத்3யர்த2வத3வபா4ஸதே யதா2 ஸ்வப்நே ॥ 26 ॥
ननु विपर्यासस्तर्हि असति घटादौ घटाद्याभासता चित्तस्य ; तथा च सति अविपर्यासः क्वचिद्वक्तव्य इति ; अत्रोच्यते —நநு விபர்யாஸஸ்தர்ஹி அஸதி க4டாதௌ3 க4டாத்3யாபா4ஸதா சித்தஸ்ய ; ததா2 ச ஸதி அவிபர்யாஸ꞉ க்வசித்3வக்தவ்ய இதி ; அத்ரோச்யதே —
காரிகா அர்த்தம் - சித்தம் எந்த பதார்த்தத்தையும் ஸ்பர்சிக்காது. மேலும் எந்த ஒரு அர்த்தாபாசத்தையும் கிரஹிக்காது. ஏனெனில் அது பதார்த்தமே அல்ல. ஆகையால் அந்த பதார்த்த ஆபாசமும் சித்தத்தைக் காட்டிலும் வேறு அல்ல.
(ச.பா) சித்தம், சித்தமாய் இருப்பதால் ஸ்வப்ன சித்தம் போல் பாஹ்ய ஆலம்பனத்தின் விஷயமானது எந்த பதார்த்தத்தையும் ஸ்பரிசிப்பதில்லை, மேலும் அர்த்தாபாசத்தையை கிரஹிக்கிறது. ஏனெனில் முற்கூறிய காரணத்தினால் ஸ்வப்ன பதார்த்தங்களுக்கு சமமாய் ஜாக்ரத் அவஸ்தையிலும் சப்தம் முதலிய பாஹ்ய பதார்த்தங்கள் இல்லை. மேலும் சித்தத்தைக்காட்டிலும் வேறாக அர்த்தாபாசம் இல்லை. கடம் முதலிய பதார்த்தங்கள் போல் சித்தமும் தோன்றுகிறது. எவ்வாறு ஸ்வப்னத்தில் தோற்றுகிறதோ அவ்வாறு
(ச.பா) (அ.கை) கடம் முதலியவைகள் இல்லாவிட்டாலும் சித்தத்திற்கு கட முதலியவைகள் தோன்றுவது விபரீத ஞானமாகும். அவ்வாறு இருக்கும் பொழுது விபரீத மற்ற(சம்யக்) ஞானம் எப்பொழுது உண்டாகும்? என்று கூறவேண்டியதால் அதைக்குறித்துக் கூறப்படுகிறது-