अद्वैतभारती
कारिका २७காரிகா 27 / १००100

निमित्तं न सदा चित्तं संस्पृशत्यध्वसु त्रिषु ।
अनिमित्तो विपर्यासः कथं तस्य भविष्यति ॥ २७ ॥
நிமித்தம் ந ஸதா3 சித்தம் ஸம்ஸ்ப்ருஶத்யத்4வஸு த்ரிஷு ।
அநிமித்தோ விபர்யாஸ꞉ கத2ம் தஸ்ய ப4விஷ்யதி ॥ 27 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - निमित्तम् अध्वसु त्रिषु चित्तं सदा न स्पृशति (खलु) तस्य अनिमित्तः विपर्यासः कथं भविष्यति ।காரிகா அந்வய꞉ - நிமித்தம் அத்4வஸு த்ரிஷு சித்தம் ஸதா3 ந ஸ்ப்ருஶதி (க2லு) தஸ்ய அநிமித்த꞉ விபர்யாஸ꞉ கத2ம் ப4விஷ்யதி ।
निमित्तं विषयम् अतीतानागतवर्तमानाध्वसु त्रिष्वपि सदा चित्तं न संस्पृशेदेव हि । यदि हि क्वचित्संस्पृशेत् , सः अविपर्यासः परमार्थ इत्यतस्तदपेक्षया असति घटे घटाभासता विपर्यासः स्यात् ; न तु तदस्ति कदाचिदपि चित्तस्यार्थसंस्पर्शनम् । तस्मात् अनिमित्तः विपर्यासः कथं तस्य चित्तस्य भविष्यति ? न कथञ्चिद्विपर्यासोऽस्तीत्यभिप्रायः । अयमेव हि स्वभावश्चित्तस्य, यदुत असति निमित्ते घटादौ तद्वदवभासनम् ॥ २७ ॥நிமித்தம் விஷயம் அதீதாநாக3தவர்தமாநாத்4வஸு த்ரிஷ்வபி ஸதா3 சித்தம் ந ஸம்ஸ்ப்ருஶேதே3வ ஹி । யதி3 ஹி க்வசித்ஸம்ஸ்ப்ருஶேத் , ஸ꞉ அவிபர்யாஸ꞉ பரமார்த2 இத்யதஸ்தத3பேக்ஷயா அஸதி க4டே க4டாபா4ஸதா விபர்யாஸ꞉ ஸ்யாத் ; ந து தத3ஸ்தி கதா3சித3பி சித்தஸ்யார்த2ஸம்ஸ்பர்ஶநம் । தஸ்மாத் அநிமித்த꞉ விபர்யாஸ꞉ கத2ம் தஸ்ய சித்தஸ்ய ப4விஷ்யதி ? ந கத2ஞ்சித்3விபர்யாஸோ(அ)ஸ்தீத்யபி4ப்ராய꞉ । அயமேவ ஹி ஸ்வபா4வஶ்சித்தஸ்ய, யது3த அஸதி நிமித்தே க4டாதௌ3 தத்3வத3வபா4ஸநம் ॥ 27 ॥
‘प्रज्ञप्तेः सनिमित्तत्वम्’ (मा. का. ४ । २५) इत्यादि एतदन्तं विज्ञानवादिनो बौद्धस्य वचनं बाह्यार्थवादिपक्षप्रतिषेधपरम् आचार्येणानुमोदितम् । तदेव हेतुं कृत्वा तत्पक्षप्रतिषेधाय तदिदमुच्यते —‘ப்ரஜ்ஞப்தே꞉ ஸநிமித்தத்வம்’ (மா. கா. 4 । 25) இத்யாதி3 ஏதத3ந்தம் விஜ்ஞாநவாதி3நோ பௌ3த்3த4ஸ்ய வசநம் பா3ஹ்யார்த2வாதி3பக்ஷப்ரதிஷேத4பரம் ஆசார்யேணாநுமோதி3தம் । ததே3வ ஹேதும் க்ருத்வா தத்பக்ஷப்ரதிஷேதா4ய ததி3த3முச்யதே —
காரிகா அர்த்தம் - மூன்று அவஸ்தைகளிலும் சித்தம் எந்த ஒரு விஷயத்தையும் பற்றுவதில்லை (ஸ்பரிசிப்பது இல்லை). அவ்வாறு இருக்கும் பொழுது அது நிமித்தமில்லாமல் அதற்கு எவ்வாறு விபரீதஞானம் உண்டாகும்
(ச.பா) விஷயமானது மூன்று வழிகளிலும், அதாவது கழிந்தது, வரப்போவது, நடைபெறுவது என்றமூன்று வழிகளிலும், சித்தத்தை எப்பொழுதும் பற்றுவதில்லை, அதை எப்பொழுதாவது ஸ்பரிசித்தால் அது பரமார்த்தமாகும் என்று கருதப்படும். ஆகையால் விஷயம் (நிமித்தம்) இல்லாவிடினும் அந்த சித்தத்திற்கு விபரீதஞானம் எவ்வாறு ஏற்படும்? இதன் தாத்பரியம் என்னவெனில் அதனால் எவ்விதமாகவும் விபரீத ஞானம் ஆகாது. சித்தத்தின் ஸ்வபாவம் கடம் முதலிய நிமித்தம் (விஷயம்) இல்லாவிடிலும் அதன் பிரதீதி (தோற்றம்) உண்டாகிறது.
(ச.பா) (அ.கை) இவ்வாறு வெளிப்பொருள் உண்டு என்று கூறும் வாதியை விக்ஞான வாதியான பௌத்தனின் வாயிலாக கண்டித்து, அந்த விக்ஞான வாதமும் தப்பானதே என்று இக்காரிகையால் விளக்குகிறார். सनिमित्त प्रज्ञप्तिः என்றவரை விக்ஞானவாதியின் வாதம் பாஹ்யார்த்தவாதியை நிராகரிப்பதற்காக ஏற்கப்பட்டது இப்போது அந்த விக்ஞானவாதி கூறிய வாதத்தைக் கொண்டே, அவன் கூற்று தவறு என்று ஆச்சாரியர் நிரூபிக்கிறார்.