कारिका २८காரிகா 28 / १००100
तस्मान्न जायते चित्तं चित्तदृश्यं न जायते ।
तस्य पश्यन्ति ये जातिं खे वै पश्यन्ति ते पदम् ॥ २८ ॥தஸ்மாந்ந ஜாயதே சித்தம் சித்தத்3ருஶ்யம் ந ஜாயதே ।
தஸ்ய பஶ்யந்தி யே ஜாதிம் கே2 வை பஶ்யந்தி தே பத3ம் ॥ 28 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - तस्मात् चित्तं न जायते चित्त दृश्यं न जायते तस्य ये जातिं पश्यन्ति खे पदं पश्यन्ति वै ।காரிகா அந்வய꞉ - தஸ்மாத் சித்தம் ந ஜாயதே சித்த த்3ருஶ்யம் ந ஜாயதே தஸ்ய யே ஜாதிம் பஶ்யந்தி கே2 பத3ம் பஶ்யந்தி வை ।
तस्मादित्यादि । यस्मादसत्येव घटादौ घटाद्याभासता चित्तस्य विज्ञानवादिना अभ्युपगता, तदनुमोदितमस्माभिरपि भूतदर्शनात् ; तस्मात्तस्यापि चित्तस्य जायमानावभासता असत्येव जन्मनि युक्ता भवितुमिति अतो न जायते चित्तम् । यथा चित्तदृश्यं न जायतेதஸ்மாதி3த்யாதி3 । யஸ்மாத3ஸத்யேவ க4டாதௌ3 க4டாத்3யாபா4ஸதா சித்தஸ்ய விஜ்ஞாநவாதி3நா அப்4யுபக3தா, தத3நுமோதி3தமஸ்மாபி4ரபி பூ4தத3ர்ஶநாத் ; தஸ்மாத்தஸ்யாபி சித்தஸ்ய ஜாயமாநாவபா4ஸதா அஸத்யேவ ஜந்மநி யுக்தா ப4விதுமிதி அதோ ந ஜாயதே சித்தம் । யதா2 சித்தத்3ருஶ்யம் ந ஜாயதே
अतस्तस्य चित्तस्य ये जातिं पश्यन्ति विज्ञानवादिनः क्षणिकत्वदुःखित्वशून्यत्वानात्मत्वादि च ; तेनैव चित्तेन चित्तस्वरूपं द्रष्टुमशक्यं पश्यन्तः खे वै पश्यन्ति ते पदं पक्ष्यादीनाम् । अत इतरेभ्योऽपि द्वैतिभ्योऽत्यन्तसाहसिका इत्यर्थः । येऽपि शून्यवादिनः पश्यन्त एव सर्वशून्यतां स्वदर्शनस्यापि शून्यतां प्रतिजानते, ते ततोऽपि साहसिकतराः खं मुष्टिनापि जिघृक्षन्ति ॥ २८ ॥அதஸ்தஸ்ய சித்தஸ்ய யே ஜாதிம் பஶ்யந்தி விஜ்ஞாநவாதி3ந꞉ க்ஷணிகத்வது3꞉கி2த்வஶூந்யத்வாநாத்மத்வாதி3 ச ; தேநைவ சித்தேந சித்தஸ்வரூபம் த்3ரஷ்டுமஶக்யம் பஶ்யந்த꞉ கே2 வை பஶ்யந்தி தே பத3ம் பக்ஷ்யாதீ3நாம் । அத இதரேப்4யோ(அ)பி த்3வைதிப்4யோ(அ)த்யந்தஸாஹஸிகா இத்யர்த2꞉ । யே(அ)பி ஶூந்யவாதி3ந꞉ பஶ்யந்த ஏவ ஸர்வஶூந்யதாம் ஸ்வத3ர்ஶநஸ்யாபி ஶூந்யதாம் ப்ரதிஜாநதே, தே ததோ(அ)பி ஸாஹஸிகதரா꞉ க2ம் முஷ்டிநாபி ஜிக்4ருக்ஷந்தி ॥ 28 ॥
उक्तैर्हेतुभिरजमेकं ब्रह्मेति सिद्धम् , यत्पुनरादौ प्रतिज्ञातम् , तत्फलोपसंहारार्थोऽयं श्लोकः —உக்தைர்ஹேதுபி4ரஜமேகம் ப்3ரஹ்மேதி ஸித்3த4ம் , யத்புநராதௌ3 ப்ரதிஜ்ஞாதம் , தத்ப2லோபஸம்ஹாரார்தோ2(அ)யம் ஶ்லோக꞉ —
காரிகா அர்த்தம் - ஆகையால் சித்தம் உத்பத்தியாவதில்லை. சித்தத்தின் திருஷ்யமும் உத்பத்தியாவதில்லை. அதற்கு எவர்கள் உத்பத்தியை காண்கின்றனரோ அவர்கள் பறக்கும் பக்ஷியின் கால்தடத்தைக் காண்கின்றார்கள்.
(ச.பா) ஏனெனில் விக்ஞானவாதிகள் கடம் முதலியவைகள் இல்லாவிடினும் சித்தத்திற்கு கடம் முதலியவைகளின் தோற்றம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மேலும் யதார்த்த திருஷ்டி ஏற்பட்டதால் நாங்கள் அதை ஒப்புக்கொள்கிறோம். ஆகையால் அந்த சித்தத்திற்கு உண்டான தோற்றமாத்திர (அவபாசம்) மாகவே உத்பத்தியில் பொருந்தும். ஆகையால் சித்தம் உத்பத்தியாகவில்லை அவ்வாறே சித்த திருஷ்யமும் ஆகும்.
(ச.பா) ஆகையால் அந்த விக்ஞானவாதி அந்த சித்தத்தின் உத்பத்தி அவ்வாறே க்ஷணிகத்துவம், துக்கித்துவம், சூன்யத்துவம், அநாத்மத்துவம், முதலியவைகளைக் காண்கிறான். அந்த சித்தத்தினால் பார்க்கப்படுவது என்பது எப்பொழுதும் அசம்பவமே, அவ்வாறேசித்தத்தின் சொரூபத்தைப் பார்ப்பதும். எவ்வாறு ஆகாசத்தில் பறக்கும் பறவையின் கால்தடம் தெரியாதோ அவ்வாறு ஆகும். ஆகையால் தாத்பர்யம் என்னவெனில் வேறு துவைதவாதிகளைக் காட்டிலும் மிகவும் கொடியது. மேலும் சூன்யவாதி எல்லாவற்றையும் சூன்யமாய் பார்க்கிறான், அதேபோல் தன்னுடைய தரிசனத்தையும் சூன்யம் என்று பிரதிக்ஞை செய்கின்றனர். ஆகையால் அவர்களைக் காட்டிலும் மிககொடூரமானது. இவர்கள் விண்ணை முஷ்டியால் குத்தும் தைரியசாலிகள்.
(ச.பா) (அ.கை) முன்பு கூறிய ஹேதுக்களினால் பிரஹ்மம் அஜன்மா என்று சித்திக்கிறது. இப்பொழுது முன்பு எது பிரதிக்ஞை செய்யப்பட்டதோ அதன் பலத்தை முடிப்பதற்காக இந்த ஸ்லோகம்-