अद्वैतभारती
कारिका २९காரிகா 29 / १००100

अजातं जायते यस्मादजातिः प्रकृतिस्ततः ।
प्रकृतेरन्यथाभावो न कथञ्चिद्भविष्यति ॥ २९ ॥
அஜாதம் ஜாயதே யஸ்மாத3ஜாதி꞉ ப்ரக்ருதிஸ்தத꞉ ।
ப்ரக்ருதேரந்யதா2பா4வோ ந கத2ஞ்சித்3ப4விஷ்யதி ॥ 29 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यस्मात् तस्य अजातिः प्रकृतिः ततः अजातं जायते प्रकृते अन्यथाभावः कथञ्चित् न भविष्यति ।காரிகா அந்வய꞉ - யஸ்மாத் தஸ்ய அஜாதி꞉ ப்ரக்ருதி꞉ தத꞉ அஜாதம் ஜாயதே ப்ரக்ருதே அந்யதா2பா4வ꞉ கத2ஞ்சித் ந ப4விஷ்யதி ।
अजातं यच्चित्तं ब्रह्मैव जायत इति वादिभिः परिकल्प्यते, तत् अजातं जायते यस्मात् अजातिः प्रकृतिः तस्य ; ततः तस्मात् अजातरूपायाः प्रकृतेरन्यथाभावो जन्म न कथञ्चिद्भविष्यति ॥ २९ ॥அஜாதம் யச்சித்தம் ப்3ரஹ்மைவ ஜாயத இதி வாதி3பி4꞉ பரிகல்ப்யதே, தத் அஜாதம் ஜாயதே யஸ்மாத் அஜாதி꞉ ப்ரக்ருதி꞉ தஸ்ய ; தத꞉ தஸ்மாத் அஜாதரூபாயா꞉ ப்ரக்ருதேரந்யதா2பா4வோ ஜந்ம ந கத2ஞ்சித்3ப4விஷ்யதி ॥ 29 ॥
अयं चापर आत्मनः संसारमोक्षयोः परमार्थसद्भाववादिनां दोष उच्यते —அயம் சாபர ஆத்மந꞉ ஸம்ஸாரமோக்ஷயோ꞉ பரமார்த2ஸத்3பா4வவாதி3நாம் தோ3ஷ உச்யதே —
காரிகா அர்த்தம் - ஏனெனில் அஜன்மா (சித்தம்)விற்கு உத்பத்தி ஏற்படுகிறது ஆகையால் அஜாதி (உத்பன்னமற்றது)யே அதன் ஸ்வபாவம், மேலும் ஸ்வபாவமானது எவ்வகையிலும் விபரீதமாகாது.
(ச.பா) அஜாதம் என்று எந்த பிரஹ்மரூப சித்தம் உத்பன்னமாகிறது என்று வாதிகள் கல்பனை செய்கிறார்கள். ஏனெனில் அந்த அஜாதிக்குத் தான் ஜன்மம் ஏற்படுகிறது ஆகையால் அஜாதி அதன் ஸ்வபாவம் என்றால் அந்த அஜாத ரூபஸ்வபாவத்திற்கு ஜன்மரூப விபரீதபாவனை எவ்வகையிலும் கிடையாது.
(ச.பா) (அ.கை) ஆத்மாவிற்கு சம்சாரம், மோக்ஷம் ஆகிய இரண்டிற்கும் பாரமார்த்திக இருப்பு இருப்பதாய் ஏற்றுக்கொள்ளும் வாதிகளின் பக்ஷத்தை ஒன்று மற்றொன்றின் தோஷத்தை கூறுகிறார்-