कारिका ३०காரிகா 30 / १००100
अनादेरन्तवत्त्वं च संसारस्य न सेत्स्यति ।
अनन्तता चादिमतो मोक्षस्य न भविष्यति ॥ ३० ॥அநாதே3ரந்தவத்த்வம் ச ஸம்ஸாரஸ்ய ந ஸேத்ஸ்யதி ।
அநந்ததா சாதி3மதோ மோக்ஷஸ்ய ந ப4விஷ்யதி ॥ 30 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - अनादेः संसारस्य न अन्तवत्त्वं च सेत्स्यति (नसिद्धिं उपयास्यति) तथा अनन्तता च आदिमतः मोक्षस्य न भविष्यति ॥ ३० ॥காரிகா அந்வய꞉ - அநாதே3꞉ ஸம்ஸாரஸ்ய ந அந்தவத்த்வம் ச ஸேத்ஸ்யதி (நஸித்3தி4ம் உபயாஸ்யதி) ததா2 அநந்ததா ச ஆதி3மத꞉ மோக்ஷஸ்ய ந ப4விஷ்யதி ॥ 30 ॥
अनादेः अतीतकोटिरहितस्य संसारस्य अन्तवत्त्वं समाप्तिः न सेत्स्यति युक्तितः सिद्धिं नोपयास्यति । न ह्यनादिः सन् अन्तवान्कश्चित्पदार्थो दृष्टो लोके । बीजाङ्कुरसम्बन्धनैरन्तर्यविच्छेदो दृष्ट इति चेत् ; न, एकवस्त्वभावेनापोदितत्वात् ।அநாதே3꞉ அதீதகோடிரஹிதஸ்ய ஸம்ஸாரஸ்ய அந்தவத்த்வம் ஸமாப்தி꞉ ந ஸேத்ஸ்யதி யுக்தித꞉ ஸித்3தி4ம் நோபயாஸ்யதி । ந ஹ்யநாதி3꞉ ஸந் அந்தவாந்கஶ்சித்பதா3ர்தோ2 த்3ருஷ்டோ லோகே । பீ3ஜாங்குரஸம்ப3ந்த4நைரந்தர்யவிச்சே2தோ3 த்3ருஷ்ட இதி சேத் ; ந, ஏகவஸ்த்வபா4வேநாபோதி3தத்வாத் ।
तथा अनन्ततापि विज्ञानप्राप्तिकालप्रभवस्य मोक्षस्य आदिमतो न भविष्यति, घटादिष्वदर्शनात् । घटादिविनाशवदवस्तुत्वाददोष इति चेत् , तथा च मोक्षस्य परमार्थसद्भावप्रतिज्ञाहानिः ; असत्त्वादेव शशविषाणस्येव आदिमत्त्वाभावश्च ॥ததா2 அநந்ததாபி விஜ்ஞாநப்ராப்திகாலப்ரப4வஸ்ய மோக்ஷஸ்ய ஆதி3மதோ ந ப4விஷ்யதி, க4டாதி3ஷ்வத3ர்ஶநாத் । க4டாதி3விநாஶவத3வஸ்துத்வாத3தோ3ஷ இதி சேத் , ததா2 ச மோக்ஷஸ்ய பரமார்த2ஸத்3பா4வப்ரதிஜ்ஞாஹாநி꞉ ; அஸத்த்வாதே3வ ஶஶவிஷாணஸ்யேவ ஆதி3மத்த்வாபா4வஶ்ச ॥
காரிகா அர்த்தம் - அநாதி சம்சாரத்திற்கு ஒருநாளும் அந்தத்துவம் (முடிவு) சித்திக்காது. அவ்வாறே ஆதியை உடைய மோக்ஷத்திற்கும் முடிவு அற்ற தன்மை சித்திக்காது.
(ச.பா) ஆரம்பத்தை அறிய முடியாததால் ஆரம்பமற்ற சம்சாரத்திற்கு முடிவு என்பது யுக்தியினால் சித்திக்காது. உலகில் எந்த பொருளும் அநாதியாய் இருந்துகொண்டு முடிவு உடையதாய் காணப்படவில்லை. பீஜாங்குர சம்பந்த தொடர்ச்சி எங்கும் தடைப்பட்டதாக கண்டதில்லை. அது போல் ஸம்சாரமும் முடிவு அற்றது என்று கூறுவாயேயானால் அதுவும் தவறானதாகும். ஏனெனில் பீஜாங்குரசந்ததி ஒரு பதார்த்தமாகாத காரணத்தால் அதற்கு அநாதித்துவம் நிராகரணம் செய்யப்பட்டது.
(ச.பா) இவ்வாறு விக்ஞானப் பிராப்தி காலத்தில் ஆதி உடைய மோக்ஷத்திற்கு அந்தத்துவம் இல்லை. ஏனெனில் கடம் முதலிய (ஜன்ம பதார்த்தத்தில்) இவ்வாறு காணப்படவில்லை. கடம் முதலியவைகள் போல் விநாசமுடையது போல் அவஸ்து ஆனதால் தோஷம் அற்றது என்றால் மோக்ஷத்திற்கு பரமார்த்த சத்பாவ பிரதிக்ஞைக்கு ஹானிவரும். முயற்கொம்பு போல் அசத்தாய் இருப்பதால் அதற்கு ஆதிமத்வ பாவத்திற்கு (ஆரம்பம் உடையது என்றபாவத்திற்கு) அபாவம் ஏற்படும்.