अद्वैतभारती
कारिका ३२காரிகா 32 / १००100

सप्रयोजनता तेषां स्वप्ने विप्रतिपद्यते ।
तस्मादाद्यन्तवत्त्वेन मिथ्यैव खलु ते स्मृताः ॥ ३२ ॥
ஸப்ரயோஜநதா தேஷாம் ஸ்வப்நே விப்ரதிபத்3யதே ।
தஸ்மாதா3த்3யந்தவத்த்வேந மித்2யைவ க2லு தே ஸ்ம்ருதா꞉ ॥ 32 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - तेषां स्वप्ने सप्रयोजनता विप्रतिपद्यते. तस्मात् आदि अन्तवत्त्वेनमिथ्या एव खलु ते स्मृताः ॥ ३२ ॥காரிகா அந்வய꞉ - தேஷாம் ஸ்வப்நே ஸப்ரயோஜநதா விப்ரதிபத்3யதே. தஸ்மாத் ஆதி3 அந்தவத்த்வேநமித்2யா ஏவ க2லு தே ஸ்ம்ருதா꞉ ॥ 32 ॥
वैतथ्ये कृतव्याख्यानौ श्लोकाविह संसारमोक्षाभावप्रसङ्गेन पठितौ ॥ ३२ ॥வைதத்2யே க்ருதவ்யாக்2யாநௌ ஶ்லோகாவிஹ ஸம்ஸாரமோக்ஷாபா4வப்ரஸங்கே3ந படி2தௌ ॥ 32 ॥
காரிகா அர்த்தம் - அந்த ஜாக்ரத் பதார்த்தங்களுக்கு ஸ்வப்னாவஸ்தையில் பிரயோஜனம் சித்திக்கிறதில்லை. ஆகையால் ஆதி அந்தத்துடன் கூடி இருப்பதால் அவைகள் நிச்சயமாக மித்தையே ஆகும்.
(ச.பா) வைதத்திய பிரகரணத்தில் இந்த இரண்டு ஸ்லோகங்கள் வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளது. இங்கு சம்சாரம், மோக்ஷம் இவைகளில் அபாவபிரஸங்கமானது கூறப்பட்டுள்ளது.