अद्वैतभारती
कारिका ३३காரிகா 33 / १००100

सर्वे धर्मा मृषा स्वप्ने कायस्यान्तर्निदर्शनात् ।
संवृतेऽस्मिन्प्रदेशे वै भूतानां दर्शनं कुतः ॥ ३३ ॥
ஸர்வே த4ர்மா ம்ருஷா ஸ்வப்நே காயஸ்யாந்தர்நித3ர்ஶநாத் ।
ஸம்வ்ருதே(அ)ஸ்மிந்ப்ரதே3ஶே வை பூ4தாநாம் த3ர்ஶநம் குத꞉ ॥ 33 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - स्वप्ने कायस्यान्तर्निदर्शनात् सर्वे धर्माः मृषा संवृतेऽस्मिन् प्रदेशे वै भूतानां दर्शनं कुतः ।காரிகா அந்வய꞉ - ஸ்வப்நே காயஸ்யாந்தர்நித3ர்ஶநாத் ஸர்வே த4ர்மா꞉ ம்ருஷா ஸம்வ்ருதே(அ)ஸ்மிந் ப்ரதே3ஶே வை பூ4தாநாம் த3ர்ஶநம் குத꞉ ।
‘निमित्तस्यानिमित्तत्वमिष्यते भूतदर्शनात्’ (मा. का. ४ । २५) इत्ययमर्थः प्रपञ्च्यते एतैः श्लोकैः ॥ ३३ ॥‘நிமித்தஸ்யாநிமித்தத்வமிஷ்யதே பூ4தத3ர்ஶநாத்’ (மா. கா. 4 । 25) இத்யயமர்த2꞉ ப்ரபஞ்ச்யதே ஏதை꞉ ஶ்லோகை꞉ ॥ 33 ॥
காரிகா அர்த்தம் - சரீரத்தின் உள்ள காக்ஷிகளைக் காண்பதால் ஸ்வப்னகாலத்துக் காக்ஷிகள் பொய்யானவை. இவ்வளவு சுருங்கிய இடத்தில (நிரவகாச பிரஹ்மத்தில்) பூதங்களின் தர்சனம் எவ்வாறு உண்டாகும்?
(ச.பா) இந்த ஸ்லோகத்தின் மூலமாய் “निमित्तस्यानिमित्तत्वमिष्यते भूतदर्शनात्” என்ற ஸ்லோகத்தின் அர்த்தம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.