अद्वैतभारती
कारिका ३४காரிகா 34 / १००100

न युक्तं दर्शनं गत्वा कालस्यानियमाद्गतौ ।
प्रतिबुद्धश्च वै सर्वस्तस्मिन्देशे न विद्यते ॥ ३४ ॥
ந யுக்தம் த3ர்ஶநம் க3த்வா காலஸ்யாநியமாத்3க3தௌ ।
ப்ரதிபு3த்3த4ஶ்ச வை ஸர்வஸ்தஸ்மிந்தே3ஶே ந வித்3யதே ॥ 34 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - गतौ कालस्य अनियमात् गत्वा दर्शनं न युक्तं सर्वः वै यस्मिन्देशे तस्मिन्देशे प्रबुद्धः च न विद्यते ।காரிகா அந்வய꞉ - க3தௌ காலஸ்ய அநியமாத் க3த்வா த3ர்ஶநம் ந யுக்தம் ஸர்வ꞉ வை யஸ்மிந்தே3ஶே தஸ்மிந்தே3ஶே ப்ரபு3த்3த4꞉ ச ந வித்3யதே ।
जागरिते गत्यागमनकालौ नियतौ, देशः प्रमाणतो यः, तस्य अनियमात् नियमस्याभावात् स्वप्ने न देशान्तरगमनमित्यर्थः ॥ஜாக3ரிதே க3த்யாக3மநகாலௌ நியதௌ, தே3ஶ꞉ ப்ரமாணதோ ய꞉, தஸ்ய அநியமாத் நியமஸ்யாபா4வாத் ஸ்வப்நே ந தே3ஶாந்தரக3மநமித்யர்த2꞉ ॥
காரிகா அர்த்தம்- (ஸ்வப்னத்தில்) சென்று வருதலில் காலத்தினுடைய நியமம் இன்மையால் தூரத்தில் உள்ள அவ்விடத்தை அடைந்து பார்த்தல் பொருந்தாது. அவன் ஸ்வப்னத்தில் அவ்வேறு இடத்தையே அடைகிறான் என்றால் ஸ்வப்னம் காணும் எல்லோரும் எவ்விடத்திலிருந்து ஸ்வப்னம் காண்கிறானோ அவ்விடத்தில் விழித்தவனாக இருக்கமாட்டான்.
(ச.பா) சென்று வருதலில் ஜாக்ரத் அவஸ்தையில் அவைகளின் இடையில் உள்ள தூரத்தைப் பொருத்து ஏற்படும் காலத்திற்கு ஒரு நியதி உள்ளது. அந்த நியன்ம் ஸ்வப்நாவஸ்தையில் இல்லாததால் வேறு தேசத்திற்கு செல்லுதல் கிடையாது என்பது இதன் அபிப்பிராயம்.