कारिका ३५காரிகா 35 / १००100
मित्राद्यैः सह संमन्त्र्य सम्बुद्धो न प्रपद्यते ।
गृहीतं चापि यत्किञ्चित्प्रतिबुद्धो न पश्यति ॥ ३५ ॥மித்ராத்3யை꞉ ஸஹ ஸம்மந்த்ர்ய ஸம்பு3த்3தோ4 ந ப்ரபத்3யதே ।
க்3ருஹீதம் சாபி யத்கிஞ்சித்ப்ரதிபு3த்3தோ4 ந பஶ்யதி ॥ 35 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - मित्राद्यैः सह संमन्त्र्य संबद्धः न प्रपद्यते गृहीतं यकिञ्चित् अपि प्रबुद्धः न पश्यति ॥ ३५ ॥காரிகா அந்வய꞉ - மித்ராத்3யை꞉ ஸஹ ஸம்மந்த்ர்ய ஸம்ப3த்3த4꞉ ந ப்ரபத்3யதே க்3ருஹீதம் யகிஞ்சித் அபி ப்ரபு3த்3த4꞉ ந பஶ்யதி ॥ 35 ॥
मित्राद्यैः सह संमन्त्र्य तदेव मन्त्रणं प्रतिबुद्धो न प्रपद्यते, गृहीतं च यत्किञ्चिद्धिरण्यादि न प्राप्नोति ; ततश्च न देशान्तरं गच्छति स्वप्ने ॥ ३५ ॥மித்ராத்3யை꞉ ஸஹ ஸம்மந்த்ர்ய ததே3வ மந்த்ரணம் ப்ரதிபு3த்3தோ4 ந ப்ரபத்3யதே, க்3ருஹீதம் ச யத்கிஞ்சித்3தி4ரண்யாதி3 ந ப்ராப்நோதி ; ததஶ்ச ந தே3ஶாந்தரம் க3ச்ச2தி ஸ்வப்நே ॥ 35 ॥
காரிகா அர்த்தம்- (ஸ்வப்ன அவஸ்தையில்) நண்பர்கள் முதலியோருடன் செய்த ஆலோசனை விழித்தபின் அந்த ஆலோசனை அடைவதில்லை. அவ்வாறே அந்த அவஸ்தையில் கிரஹிக்கபட்ட வஸ்து ஒன்றும் விழித்த பின் காண்பதில்லை
(ச.பா) ஸ்வப்னத்தில் நண்பர்கள் முதலியவர்களுடன் ஆலோசனை செய்தது விழித்த உடன் அந்த ஆலோசனைகளை அடைவதில்லை. அவ்வாறே தங்கம் போன்ற எந்த ஒரு சிறு வஸ்துவையும் கூட விழிப்பு ஏற்பட்டவுடன் அடைவதில்லை. ஆகையால் ஸ்வப்னாவஸ்தையில் எந்த தேசாந்தரமும் இல்லை.