कारिका ३६காரிகா 36 / १००100
स्वप्ने चावस्तुकः कायः पृथगन्यस्य दर्शनात् ।
यथा कायस्तथा सर्वं चित्तदृश्यमवस्तुकम् ॥ ३६ ॥ஸ்வப்நே சாவஸ்துக꞉ காய꞉ ப்ருத2க3ந்யஸ்ய த3ர்ஶநாத் ।
யதா2 காயஸ்ததா2 ஸர்வம் சித்தத்3ருஶ்யமவஸ்துகம் ॥ 36 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - स्वप्ने कायः च पृथक् अन्यस्य दर्शनात् यथा अवस्तुकः तथा चित्तदृश्यं सर्वं अवस्तुकम् ।காரிகா அந்வய꞉ - ஸ்வப்நே காய꞉ ச ப்ருத2க் அந்யஸ்ய த3ர்ஶநாத் யதா2 அவஸ்துக꞉ ததா2 சித்தத்3ருஶ்யம் ஸர்வம் அவஸ்துகம் ।
स्वप्ने च अटन्दृश्यते यः कायः, सः अवस्तुकः ततोऽन्यस्य स्वापदेशस्थस्य पृथक्कायान्तरस्य दर्शनात् । यथा स्वप्नदृश्यः कायः असन् , तथा सर्वं चित्तदृश्यम् अवस्तुकं जागरितेऽपि चित्तदृश्यत्वादित्यर्थः । स्वप्नसमत्वादसज्जागरितमपीति प्रकरणार्थः ॥ ३६ ॥ஸ்வப்நே ச அடந்த்3ருஶ்யதே ய꞉ காய꞉, ஸ꞉ அவஸ்துக꞉ ததோ(அ)ந்யஸ்ய ஸ்வாபதே3ஶஸ்த2ஸ்ய ப்ருத2க்காயாந்தரஸ்ய த3ர்ஶநாத் । யதா2 ஸ்வப்நத்3ருஶ்ய꞉ காய꞉ அஸந் , ததா2 ஸர்வம் சித்தத்3ருஶ்யம் அவஸ்துகம் ஜாக3ரிதே(அ)பி சித்தத்3ருஶ்யத்வாதி3த்யர்த2꞉ । ஸ்வப்நஸமத்வாத3ஸஜ்ஜாக3ரிதமபீதி ப்ரகரணார்த2꞉ ॥ 36 ॥
इतश्च असत्त्वं जाग्रद्वस्तुनः जागरितवतஇதஶ்ச அஸத்த்வம் ஜாக்3ரத்3வஸ்துந꞉ ஜாக3ரிதவத
காரிகா அர்த்தம் - ஸ்வப்னத்தில் எந்த சரீரம் உள்ளதோ அதுவும் அவஸ்து. ஏனெனில் அதை விட வேறான சரீரம் (படுக்கையில்) பார்க்கப்படுகிறது. எவ்வாறு அந்த சரீரமோ அவ்வாறே சித்த திருஷ்ய வஸ்துக்கள் எல்லாம் அவஸ்து ரூபமாய் இருக்கின்றன.
(ச.பா) ஸ்வப்னத்தில் நடமாடுவதாய் எந்த சரீரம் பார்க்கப்படுகிறதோ அது அவஸ்து (வஸ்து அல்ல) என்பதாகும். ஏனெனில் அந்த ஸ்வப்ன பிரதேசத்தில் இருக்கும் சரீரத்தை விட வேறு ஒரு சரீரம் (படுக்கையில்) பார்க்கப்படுகிறது. எவ்வாறு ஸ்வப்னத்தில் காணப்படும் சரீரம் அசத்தோ அவ்வாறே ஜாக்கிரத்தில் எல்லா சித்த திருஷ்யங்களும். சித்தத்தின் திருஷ்யங்களாய் இருப்பதால் அசத் என்பது தாத்பரியம். இந்தப் பிரகரணத்தின் அர்த்தம் என்னவெனில் ஸ்வப்னத்திற்கு சமமாய் இருப்பதால் ஜாக்ரத் அவஸ்தையும் அசத் ஆகும்.
(ச.பா) (அ.கை) ஆகவே ஜாக்ரத் பதார்த்தங்கள் அசத்துவமே ஆகிறது.