कारिका ३७காரிகா 37 / १००100
ग्रहणाज्जागरितवत्तद्धेतुः स्वप्न इष्यते ।
तद्धेतुत्वात्तु तस्यैव सज्जागरितमिष्यते ॥ ३७ ॥க்3ரஹணாஜ்ஜாக3ரிதவத்தத்3தே4து꞉ ஸ்வப்ந இஷ்யதே ।
தத்3தே4துத்வாத்து தஸ்யைவ ஸஜ்ஜாக3ரிதமிஷ்யதே ॥ 37 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - स्वप्ने जागरितवत् ग्रहणात् तद्धेतुः इष्यते तद्धेतुत्वात् तु तस्यैव जागरितं सत् इष्यते ।காரிகா அந்வய꞉ - ஸ்வப்நே ஜாக3ரிதவத் க்3ரஹணாத் தத்3தே4து꞉ இஷ்யதே தத்3தே4துத்வாத் து தஸ்யைவ ஜாக3ரிதம் ஸத் இஷ்யதே ।
जागरितस्येव ग्रहणात् ग्राह्यग्राहकरूपेण स्वप्नस्य, तज्जागरितं हेतुः अस्य स्वप्नस्य स स्वप्नः तद्धेतुः जागरितकार्यम् इष्यते । तद्धेतुत्वात् जागरितकार्यत्वात् तस्यैव स्वप्नदृश एव सज्जागरितम् , न त्वन्येषाम् ; यथा स्वप्न इत्यभिप्रायः ।ஜாக3ரிதஸ்யேவ க்3ரஹணாத் க்3ராஹ்யக்3ராஹகரூபேண ஸ்வப்நஸ்ய, தஜ்ஜாக3ரிதம் ஹேது꞉ அஸ்ய ஸ்வப்நஸ்ய ஸ ஸ்வப்ந꞉ தத்3தே4து꞉ ஜாக3ரிதகார்யம் இஷ்யதே । தத்3தே4துத்வாத் ஜாக3ரிதகார்யத்வாத் தஸ்யைவ ஸ்வப்நத்3ருஶ ஏவ ஸஜ்ஜாக3ரிதம் , ந த்வந்யேஷாம் ; யதா2 ஸ்வப்ந இத்யபி4ப்ராய꞉ ।
यथा स्वप्नः स्वप्नदृश एव सन् साधारणविद्यमानवस्तुवदवभासते, तथा तत्कारणत्वात्साधारणविद्यमानवस्तुवदवभासनम् , न तु साधारणं विद्यमानवस्तु स्वप्नवदेवेत्यभिप्रायः ॥ ३७ ॥யதா2 ஸ்வப்ந꞉ ஸ்வப்நத்3ருஶ ஏவ ஸந் ஸாதா4ரணவித்3யமாநவஸ்துவத3வபா4ஸதே, ததா2 தத்காரணத்வாத்ஸாதா4ரணவித்3யமாநவஸ்துவத3வபா4ஸநம் , ந து ஸாதா4ரணம் வித்3யமாநவஸ்து ஸ்வப்நவதே3வேத்யபி4ப்ராய꞉ ॥ 37 ॥
ननु स्वप्नकारणत्वेऽपि जागरितवस्तुनो न स्वप्नवदवस्तुत्वम् । अत्यन्तचलो हि स्वप्नः जागरितं तु स्थिरं लक्ष्यते ।நநு ஸ்வப்நகாரணத்வே(அ)பி ஜாக3ரிதவஸ்துநோ ந ஸ்வப்நவத3வஸ்துத்வம் । அத்யந்தசலோ ஹி ஸ்வப்ந꞉ ஜாக3ரிதம் து ஸ்தி2ரம் லக்ஷ்யதே ।
सत्यमेवमविवेकिनां स्यात् । विवेकिनां तु न कस्यचिद्वस्तुन उत्पादः प्रसिद्धः । अतःஸத்யமேவமவிவேகிநாம் ஸ்யாத் । விவேகிநாம் து ந கஸ்யசித்3வஸ்துந உத்பாத3꞉ ப்ரஸித்3த4꞉ । அத꞉
காரிகா அர்த்தம் - ஜாக்ரத்திற்கு சமானமாய் ஸ்வப்னத்தை கிரஹித்ததினால் அதற்கு (ஜாக்ரதிற்கு) காரியம் என்று கருதப்படுகிறது. ஆனால் ஜாக்ரதத்தின் காரியமாவதால் ஸ்வப்ன திருஷ்ட்டாவிற்கு ஜாக்ரத் அவஸ்தை சத்யமாய் காணப்படுகிறது.
(ச.பா) ஜாக்கிரதத்திற்கு சமானமாய் கிராஹ்ய கிராஹக ரூபமாய் ஸ்வப்னம் கிரஹிக்கப்படுவதால் இந்த ஸ்வப்ன அவஸ்தைக்கு ஜாக்ரம் காரணமாகிறது. ஆகையால் ஸ்வப்னம் அதன் ஹேதுவாகிய ஜாக்ரதத்தின் காரியமாகும். அந்த ஹேதுவாகிய ஜாக்ரத்திற்கு காரியமாய் இருப்பதால் அந்த ஸ்வப்ன திருஷ்ட்டாவிற்கு ஜாக்ரத் அவஸ்தை சத்தியமாகும் மற்றவர்களுக்கு அல்ல. ஸ்வப்னம் இவ்வாறு இருக்கிறது என்று அபிப்பிராயம்.
(ச.பா) எவ்வாறு ஸ்வப்னம் ஸ்வப்ன திருஷ்ட்டாவிற்கு சத் அதாவது சாதாரணமாய் இருக்கும் வஸ்துவிற்கு சமானமாய் விளங்குகிறதோ. அவ்வாறு அதற்கு காரணமாய் இருப்பதால் ஜாக்ரத்தும் சாதாரணமாய் இருக்கும் (விளங்கும்) வஸ்துவிற்கு சமானமாய் பிரதீதி ஆகிறது. ஆனால் உண்மையில் ஸ்வப்னத்திற்கு சமானமே அந்த சாதாரணமாய் விளங்கும் வஸ்து அல்ல என்பது இதன் அபிப்பிராயமாகும்.
(அ.கை) சங்கை - ஸ்வப்னத்தின் காரணமாய் இருந்தாலும். ஜாக்ரத் பதார்த்தங்கள் ஸ்வப்னத்தைப் போல் அவஸ்துவல்ல. ஏனெனில் ஸ்வப்னம் மிகவும் சஞ்சலமாய் இருக்கிறது. ஆனால் ஜாக்ரத் அவஸ்தா ஸ்திரமாய் காணப்படுகிறது.
(ச.பா) (சமாதானம்) - சரியே, அவிவேகிகளுக்கு இவ்வாறு இருக்கலாம் ஆனால் விவேகிகளுக்கு எந்த வஸ்துவிற்கும் உத்பத்தி சித்திக்கவில்லை.