कारिका ३८காரிகா 38 / १००100
उत्पादस्याप्रसिद्धत्वादजं सर्वमुदाहृतम् ।
न च भूतादभूतस्य सम्भवोऽस्ति कथञ्चन ॥ ३८ ॥உத்பாத3ஸ்யாப்ரஸித்3த4த்வாத3ஜம் ஸர்வமுதா3ஹ்ருதம் ।
ந ச பூ4தாத3பூ4தஸ்ய ஸம்ப4வோ(அ)ஸ்தி கத2ஞ்சந ॥ 38 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - उत्पादस्य अप्रसिद्धत्वात् सर्वं अजं उदाह्य्तम् भूतात् अभूतस्य सम्भवः कथञ्चन न अस्ति ।காரிகா அந்வய꞉ - உத்பாத3ஸ்ய அப்ரஸித்3த4த்வாத் ஸர்வம் அஜம் உதா3ஹ்ய்தம் பூ4தாத் அபூ4தஸ்ய ஸம்ப4வ꞉ கத2ஞ்சந ந அஸ்தி ।
अप्रसिद्धत्वात् उत्पादस्य आत्मैव सर्वमिति अजं सर्वम् उदाहृतं वेदान्तेषु ‘सबाह्याभ्यन्तरो ह्यजः’ (मु. उ. २ । १ । २) इति । यदपि मन्यसे जागरितात्सतः असन्स्वप्नो जायत इति, तदसत् । न भूतात् विद्यमानात् अभूतस्य असतः सम्भवोऽस्ति लोके । न ह्यसतः शशविषाणादेः सम्भवो दृष्टः कथञ्चिदपि ॥ ३८ ॥அப்ரஸித்3த4த்வாத் உத்பாத3ஸ்ய ஆத்மைவ ஸர்வமிதி அஜம் ஸர்வம் உதா3ஹ்ருதம் வேதா3ந்தேஷு ‘ஸபா3ஹ்யாப்4யந்தரோ ஹ்யஜ꞉’ (மு. உ. 2 । 1 । 2) இதி । யத3பி மந்யஸே ஜாக3ரிதாத்ஸத꞉ அஸந்ஸ்வப்நோ ஜாயத இதி, தத3ஸத் । ந பூ4தாத் வித்3யமாநாத் அபூ4தஸ்ய அஸத꞉ ஸம்ப4வோ(அ)ஸ்தி லோகே । ந ஹ்யஸத꞉ ஶஶவிஷாணாதே3꞉ ஸம்ப4வோ த்3ருஷ்ட꞉ கத2ஞ்சித3பி ॥ 38 ॥
ननु उक्तं त्वयैव स्वप्नो जागरितकार्यमिति ; तत्कथमुत्पादोऽप्रसिद्ध इति उच्यते ?நநு உக்தம் த்வயைவ ஸ்வப்நோ ஜாக3ரிதகார்யமிதி ; தத்கத2முத்பாதோ3(அ)ப்ரஸித்3த4 இதி உச்யதே ?
शृणु तत्र यथा कार्यकारणभावोऽस्माभिरभिप्रेत इति ।ஶ்ருணு தத்ர யதா2 கார்யகாரணபா4வோ(அ)ஸ்மாபி4ரபி4ப்ரேத இதி ।
காரிகா அர்த்தம் - உத்பத்தி பிரசித்தமாய் இல்லாததால் எல்லாம் அஜம் என்று கூறப்படுகிறது. இதைத் தவிர சத் வஸ்துவிலிருந்து அசத் வஸ்துவிற்கு உத்பத்தி எந்த வகையிலும் கிடையாது.
(ச.பா) உத்பத்தியே இல்லாததால் எல்லாம் ஆத்மாவே ஆகையால் வேதாந்தங்களில் “सबाह्याभ्यन्तरो ह्यजः” (சபாஹ்யாப்யந்தரோ ஹ்யஜ:) எல்லாம் அஜம் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சத் ஜாக்ரதத்திலிருந்து அசத் ஸ்வப்னத்தின் உத்பத்தி என்று நீ கருதினால் அது சரியானது அல்ல. ஏனெனில் உலகில் இருக்கும் வஸ்துவிலிருந்து இல்லாத வஸ்து (அசத்) உண்டாவது இல்லை. முயற்கொம்பு முதலிய அசத் பதார்த்தங்களின் உத்பத்தி எவ்வகையிலும் காணப்படவில்லை.
(ச.பா) (அ.கை) உன்னால் ஸ்வப்னம் ஜாகிரத் காரியம் என்று கூறப்பட்டது இவ்வாறு இருக்கும்பொழுது உத்பத்தியே இல்லை என்று எவ்வாறு சித்திக்கும்?
(ச.பா) (சமாதானம்) - கேள் எவ்வாறு நாங்கள் காரியகாரண பாவத்தை எந்த அபிப்ராயத்தில் கொள்கிறோமென்று-