अद्वैतभारती
कारिका ३९காரிகா 39 / १००100

असज्जागरिते दृष्ट्वा स्वप्ने पश्यति तन्मयः ।
असत्स्वप्नेऽपि दृष्ट्वा च प्रतिबुद्धो न पश्यति ॥ ३९ ॥
அஸஜ்ஜாக3ரிதே த்3ருஷ்ட்வா ஸ்வப்நே பஶ்யதி தந்மய꞉ ।
அஸத்ஸ்வப்நே(அ)பி த்3ருஷ்ட்வா ச ப்ரதிபு3த்3தோ4 ந பஶ்யதி ॥ 39 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - जागरिते असत् दृष्ट्वा तन्मयः स्वप्ने पश्यति तथा स्वप्नेऽपि असत् दृष्ट्वा च प्रतिबुद्धः न पश्यति ॥ ३९ ॥காரிகா அந்வய꞉ - ஜாக3ரிதே அஸத் த்3ருஷ்ட்வா தந்மய꞉ ஸ்வப்நே பஶ்யதி ததா2 ஸ்வப்நே(அ)பி அஸத் த்3ருஷ்ட்வா ச ப்ரதிபு3த்3த4꞉ ந பஶ்யதி ॥ 39 ॥
असत् अविद्यमानं रज्जुसर्पवद्विकल्पितं वस्तु जागरिते दृष्ट्वा तद्भावभावितस्तन्मयः स्वप्नेऽपि जागरितवत् ग्राह्यग्राहकरूपेण विकल्पयन्पश्यति, तथा असत्स्वप्नेऽपि दृष्ट्वा च प्रतिबुद्धो न पश्यति अविकल्पयन् , च - शब्दात् । तथा जागरितेऽपि दृष्ट्वा स्वप्ने न पश्यति कदाचिदित्यर्थः । तस्माज्जागरितं स्वप्नहेतुरित्युच्यते, न तु परमार्थसदिति कृत्वा ॥ ३९ ॥அஸத் அவித்3யமாநம் ரஜ்ஜுஸர்பவத்3விகல்பிதம் வஸ்து ஜாக3ரிதே த்3ருஷ்ட்வா தத்3பா4வபா4விதஸ்தந்மய꞉ ஸ்வப்நே(அ)பி ஜாக3ரிதவத் க்3ராஹ்யக்3ராஹகரூபேண விகல்பயந்பஶ்யதி, ததா2 அஸத்ஸ்வப்நே(அ)பி த்3ருஷ்ட்வா ச ப்ரதிபு3த்3தோ4 ந பஶ்யதி அவிகல்பயந் , ச - ஶப்3தா3த் । ததா2 ஜாக3ரிதே(அ)பி த்3ருஷ்ட்வா ஸ்வப்நே ந பஶ்யதி கதா3சிதி3த்யர்த2꞉ । தஸ்மாஜ்ஜாக3ரிதம் ஸ்வப்நஹேதுரித்யுச்யதே, ந து பரமார்த2ஸதி3தி க்ருத்வா ॥ 39 ॥
परमार्थतस्तु न कस्यचित्केनचिदपि प्रकारेण कार्यकारणभाव उपपद्यते । कथम् ?பரமார்த2தஸ்து ந கஸ்யசித்கேநசித3பி ப்ரகாரேண கார்யகாரணபா4வ உபபத்3யதே । கத2ம் ?
காரிகா அர்த்தம் - ஜாக்ரதவஸ்தையில் அசத் பதார்த்தங்களைப் பார்த்து அதன் சம்ஸ்காரத்தால் அதை ஸ்வப்னத்தில் காண்கிறான். ஆனால் ஸ்வப்னாவஸ்தையில் அசத் பதார்த்தங்களைக் பார்த்தும் ஜாக்ரதத்தில் அதைப் பார்ப்பதில்லை.
(ச.பா) ஜாக்ரத் அவஸ்தையில் அசத் அதாவது ரஜ்ஜுவில் சர்ப்பம் போல் கல்பனை செய்யப்பட்ட இல்லாத பதார்த்தங்களைப் பார்த்து அதன் பாவத்தால் பாவிக்கப்பட்ட ஸ்வப்னத்திலும் அத்தன்மைபாவத்தல் ஜாக்ரதத்திற்கு சமானமாய் கிராஹ்யகிராஹக ரூபமாய் விகல்பிக்கப்பட்டது காணப்படுகிறது. அவ்வாறே ஸ்வப்னத்தில் அசத் பதார்த்தங்களைப் பார்த்து விழித்தவுடன் விகல்பம் செய்யப்படாததால் அவைகள் காணப்படவில்லை “च” சப்தத்தின் அபிப்பிராயம் இவ்வாறு எப்பொழுதும் ஜாக்ரதத்தில் பார்த்தும் அந்த பதார்த்தங்களை ஸ்வப்னத்தில் பார்ப்பதில்லை. ஆகையால் ஜாக்ரத் அவஸ்தை ஸ்வப்னத்தின் காரணம் என்பதால் அதை பரமார்த்த சத் என்று கூறமுடியாது.
(ச.பா) (அ.கை) உண்மையில் எதனுடையதும் எதனாலும், எவ்வகையாலும் காரண காரிய பாவம் சம்பவியாது. எவ்வாறு?-