कारिका ४०காரிகா 40 / १००100
नास्त्यसद्धेतुकमसत्सदसद्धेतुकं तथा ।
सच्च सद्धेतुकं नास्ति सद्धेतुकमसत्कुतः ॥ ४० ॥நாஸ்த்யஸத்3தே4துகமஸத்ஸத3ஸத்3தே4துகம் ததா2 ।
ஸச்ச ஸத்3தே4துகம் நாஸ்தி ஸத்3தே4துகமஸத்குத꞉ ॥ 40 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - असद्धेतुकम्असत् नास्ति तथा सद्धेतुकम् असत् नास्ति तथा सद्धेतुकम् सच्च नास्ति सद्धेतुकम् असत् कुतः ॥ ४० ॥காரிகா அந்வய꞉ - அஸத்3தே4துகம்அஸத் நாஸ்தி ததா2 ஸத்3தே4துகம் அஸத் நாஸ்தி ததா2 ஸத்3தே4துகம் ஸச்ச நாஸ்தி ஸத்3தே4துகம் அஸத் குத꞉ ॥ 40 ॥
नास्ति असद्धेतुकम् असत् शशविषाणादि हेतुः कारणं यस्य असत एव खपुष्पादेः, तत् असद्धेतुकम् असत् न विद्यते । तथा सदपि घटादिवस्तु असद्धेतुकम् शशविषाणादिकार्यं नास्ति । तथा सच्च विद्यमानं घटादि वस्त्वन्तरकार्यं नास्ति । सत्कार्यम् असत् कुत एव सम्भवति ? न चान्यः कार्यकारणभावः सम्भवति शक्यो वा कल्पयितुम् । अतो विवेकिनामसिद्ध एव कार्यकारणभावः कस्यचिदित्यभिप्रायः ॥நாஸ்தி அஸத்3தே4துகம் அஸத் ஶஶவிஷாணாதி3 ஹேது꞉ காரணம் யஸ்ய அஸத ஏவ க2புஷ்பாதே3꞉, தத் அஸத்3தே4துகம் அஸத் ந வித்3யதே । ததா2 ஸத3பி க4டாதி3வஸ்து அஸத்3தே4துகம் ஶஶவிஷாணாதி3கார்யம் நாஸ்தி । ததா2 ஸச்ச வித்3யமாநம் க4டாதி3 வஸ்த்வந்தரகார்யம் நாஸ்தி । ஸத்கார்யம் அஸத் குத ஏவ ஸம்ப4வதி ? ந சாந்ய꞉ கார்யகாரணபா4வ꞉ ஸம்ப4வதி ஶக்யோ வா கல்பயிதும் । அதோ விவேகிநாமஸித்3த4 ஏவ கார்யகாரணபா4வ꞉ கஸ்யசிதி3த்யபி4ப்ராய꞉ ॥
पुनरपि जाग्रत्स्वप्नयोरसतोरपि कार्यकारणभावाशङ्कामपनयन्नाह —புநரபி ஜாக்3ரத்ஸ்வப்நயோரஸதோரபி கார்யகாரணபா4வாஶங்காமபநயந்நாஹ —
காரிகா அர்த்தம் - அசத்பதார்த்தம் அசத்திற்கு காரணமாகாது. சத் பதார்த்தமும் அசத்திற்குக் காரணமாகாது. இவ்வாறு சத் பதார்த்தமும் சத் காரணமாகாது. இவ்வாறு இருக்கும் பொழுது அசத் பதார்த்தம் சத்திற்கு எவ்வாறு காரணமாக முடியும்.
(ச.பா) அசத்தை காரணமாக உடையது அசத் பதார்த்தமும் அல்ல. ஆகாச புஷ்பம் முதலிய அசத் பதார்த்தங்கள் எந்த ஒரு முயற்கொம்பு முதலிய அசத்திற்கு காரணம் என்றால் அசத்தை காரணமாக உடைய அசத் பதார்த்தம் இருப்பது இல்லை. அவ்வாறே கடம் முதலிய சத் வஸ்துவும் முயற்கொம்பு போன்ற அசத் பதார்த்தத்திற்குக் காரியமாகாது. இவ்வாறு சத் அதாவது விளங்குகின்ற கடம் முதலியவை எந்த வேறு சத் வஸ்துவிற்கும் காரியமாகாது. இவ்வாறானால் சத்தினுடைய காரியமும் எவ்வாறு அசத்தாக முடியும்? இதைத் தவிர எந்த ஒரு அந்நிய காரியகாரண பாவமானது சம்பவிக்காது. கல்பனையும் செய்ய முடியாது. ஆகையால் தாத்பரியம் என்னவெனில் விவேகிகளுக்கு எந்த வஸ்துவிற்கும் காரியகாரண பாவம் சித்திக்காது.
(ச.பா) ஜாக்ரத்தும் ஸ்வப்னமும் அசத்தாக இருந்தாலும் அதன் கார்ய காரண பாவ சம்பந்தத்தில் எந்த சங்கை உண்டாகிறதோ அதை நிவிருத்தி செய்யவே மீண்டும் கூறுகிறார்.