कारिका ४१காரிகா 41 / १००100
विपर्यासाद्यथा जाग्रदचिन्त्यान्भूतवत्स्पृशेत् ।
तथा स्वप्ने विपर्यासाद्धर्मांस्तत्रैव पश्यति ॥ ४१ ॥விபர்யாஸாத்3யதா2 ஜாக்3ரத3சிந்த்யாந்பூ4தவத்ஸ்ப்ருஶேத் ।
ததா2 ஸ்வப்நே விபர்யாஸாத்3த4ர்மாம்ஸ்தத்ரைவ பஶ்யதி ॥ 41 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यथा विपर्यासात् जाग्रदि अचिन्त्यान् भूतवत् स्पृशेत् तथा स्वप्ने विपर्यासात् धर्मान् तत्रैव पश्यति ॥ ४१ ॥காரிகா அந்வய꞉ - யதா2 விபர்யாஸாத் ஜாக்3ரதி3 அசிந்த்யாந் பூ4தவத் ஸ்ப்ருஶேத் ததா2 ஸ்வப்நே விபர்யாஸாத் த4ர்மாந் தத்ரைவ பஶ்யதி ॥ 41 ॥
विपर्यासात् अविवेकतः यथा जाग्रत् जागरिते अचिन्त्यान्भावान् अशक्यचिन्तनान् रज्जुसर्पादीन् भूतवत् परमार्थवत् स्पृशेत् ; स्पृशन्निव विकल्पयेदित्यर्थः, कश्चिद्यथा, तथा स्वप्ने विपर्यासात् हस्त्यादीन्पश्यन्निव विकल्पयति । तत्रैव पश्यति, न तु जागरितादुत्पद्यमानानित्यर्थः ॥ ४१ ॥விபர்யாஸாத் அவிவேகத꞉ யதா2 ஜாக்3ரத் ஜாக3ரிதே அசிந்த்யாந்பா4வாந் அஶக்யசிந்தநாந் ரஜ்ஜுஸர்பாதீ3ந் பூ4தவத் பரமார்த2வத் ஸ்ப்ருஶேத் ; ஸ்ப்ருஶந்நிவ விகல்பயேதி3த்யர்த2꞉, கஶ்சித்3யதா2, ததா2 ஸ்வப்நே விபர்யாஸாத் ஹஸ்த்யாதீ3ந்பஶ்யந்நிவ விகல்பயதி । தத்ரைவ பஶ்யதி, ந து ஜாக3ரிதாது3த்பத்3யமாநாநித்யர்த2꞉ ॥ 41 ॥
காரிகா அர்த்தம் - எவ்வாறு அவிவேகத்தால் ஜாக்ரதாவஸ்தையில் சிந்திக்க முடியாத பதார்த்தங்களை உண்மையானதாக க்ரஹிக்கிறானோ (கல்பனை செய்கிறானோ) அவ்வாறே ஸ்வப்னத்திலும் அவிவேகத்தால் (யானைமுதலிய) அசத்ய பதார்த்தங்களை அவ்வவஸ்தையிலேயே பார்க்கிறான்.
(ச.பா) எவ்வாறு ஜாக்ரத அவஸ்தையில் அவிவேகி புருஷன் அவிவேகத்தால் ரஜ்ஜு சர்ப்பமுதலிய சிந்திக்க முடியாத பதார்த்தங்களை பரமார்த்தமாய் ஸ்பரிசித்து (பார்த்து) கல்பனை செய்கிறானோ அவ்வாறு ஸ்வப்னத்தில் அவிவேகத்தின் காரணமாய் யானை முதலியவைகளைப் பார்த்து கல்பனை செய்கிறான். அதாவது அவன் அந்த அவஸ்தையில் பார்க்கின்றான் அது ஜாக்ரத்தில் உத்பன்னமாவதில்லை.