अद्वैतभारती
कारिका ४२காரிகா 42 / १००100

उपलम्भात्समाचारादस्तिवस्तुत्ववादिनाम् ।
जातिस्तु देशिता बुद्धैरजातेस्त्रसतां सदा ॥ ४२ ॥
உபலம்பா4த்ஸமாசாராத3ஸ்திவஸ்துத்வவாதி3நாம் ।
ஜாதிஸ்து தே3ஶிதா பு3த்3தை4ரஜாதேஸ்த்ரஸதாம் ஸதா3 ॥ 42 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - उपलम्भात् समाचारात् अस्ति वस्तुत्व वादिनां सदा अजाते स्त्रसतां बुद्धैः जाति देशिता तु ॥ ४२ ॥காரிகா அந்வய꞉ - உபலம்பா4த் ஸமாசாராத் அஸ்தி வஸ்துத்வ வாதி3நாம் ஸதா3 அஜாதே ஸ்த்ரஸதாம் பு3த்3தை4꞉ ஜாதி தே3ஶிதா து ॥ 42 ॥
यापि बुद्धैः अद्वैतवादिभिः जातिः देशिता उपदिष्टा, उपलम्भनमुपलम्भः, तस्मात् उपलब्धेरित्यर्थः । समाचारात् वर्णाश्रमादिधर्मसमाचरणाच्च ताभ्यां हेतुभ्याम् अस्तिवस्तुत्ववादिनाम् अस्ति वस्तुभाव इत्येवंवदनशीलानां दृढाग्रहवतां श्रद्दधानां मन्दविवेकिनामर्थोपायत्वेन सा देशिता जातिः तां गृह्णन्तु तावत् । वेदान्ताभ्यासिनां तु स्वयमेव अजाद्वयात्मविषयो विवेको भविष्यतीति ; न तु परमार्थबुद्ध्या । ते हि श्रोत्रियाः स्थूलबुद्धित्वात् अजातेः अजातिवस्तुनः सदा त्रस्यन्ति आत्मनाशं मन्यमाना अविवेकिन इत्यर्थः । ‘उपायः सोऽवताराय’ (मा. का. ३ । १५) इत्युक्तम् ॥ ४२ ॥யாபி பு3த்3தை4꞉ அத்3வைதவாதி3பி4꞉ ஜாதி꞉ தே3ஶிதா உபதி3ஷ்டா, உபலம்ப4நமுபலம்ப4꞉, தஸ்மாத் உபலப்3தே4ரித்யர்த2꞉ । ஸமாசாராத் வர்ணாஶ்ரமாதி3த4ர்மஸமாசரணாச்ச தாப்4யாம் ஹேதுப்4யாம் அஸ்திவஸ்துத்வவாதி3நாம் அஸ்தி வஸ்துபா4வ இத்யேவம்வத3நஶீலாநாம் த்3ருடா4க்3ரஹவதாம் ஶ்ரத்3த3தா4நாம் மந்த3விவேகிநாமர்தோ2பாயத்வேந ஸா தே3ஶிதா ஜாதி꞉ தாம் க்3ருஹ்ணந்து தாவத் । வேதா3ந்தாப்4யாஸிநாம் து ஸ்வயமேவ அஜாத்3வயாத்மவிஷயோ விவேகோ ப4விஷ்யதீதி ; ந து பரமார்த2பு3த்3த்4யா । தே ஹி ஶ்ரோத்ரியா꞉ ஸ்தூ2லபு3த்3தி4த்வாத் அஜாதே꞉ அஜாதிவஸ்துந꞉ ஸதா3 த்ரஸ்யந்தி ஆத்மநாஶம் மந்யமாநா அவிவேகிந இத்யர்த2꞉ । ‘உபாய꞉ ஸோ(அ)வதாராய’ (மா. கா. 3 । 15) இத்யுக்தம் ॥ 42 ॥
காரிகா அர்த்தம் - (வஸ்துக்களின்) உபலப்தி (ஞானம்). (வர்ணாஸ்ரம முதலியவைகளின்) ஆசாரம் இவைகளின் காரணமாய் எந்த பதார்த்தங்கள் சத்தாகக் கொள்ளப்படுகிறதோ அவ்வாறே அஜாதியினிடம் பயத்தை அடைகிறார்கள். வித்வான்கள் அவர்களின் பொருட்டு எப்பொழுதும் ஜாதியை உபதேசிக்கின்றார்கள்.
(ச.பா) அவ்வாறே அறிந்த அத்வைத வாதிகளாகிய வித்வான்கள் (ஜகத்தின்) உத்பத்தியை உபதேசம் செய்திருக்கின்றார்கள் (அதற்கு காரணம் என்னவெனில்). உபலம்பம் அதாவது ஞானத்தாலும், வர்ணாஸ்ரம முதலிய தர்மங்களை நன்கு கடைபிடித்தலும் ஆகிய காரணங்களால் வஸ்துக்களின் அஸ்தித்துவத்தை (இருப்பை) ஒப்புக்கொள்பவன் அதாவது துவைத பதார்த்தங்கள் வஸ்து என்று கூறுபவர்களுக்கும், திரமான அக்ரஹம் உடையவர்களுக்கும், சிரத்தை உள்ளவர்களுக்கும், மந்த விவேகமுடையவர்களுக்கும் (பிரஹ்மாத்மைக்ய ஞானத்தை அடைவதற்கான) உபாயமாய் அந்த ஜாதியின் (உத்பத்தியின்) உபதேசம் செய்யப்பட்டது. (இதன் தாத்பரியம் என்னவெனில்) இப்பொழுது இதை ஏற்றுக்கொண்டால் வேதாந்த அப்பியாசம் செய்யச்செய்ய அவர்களுக்கு தானாகவே அஜமாயும், அத்வைதமாயும் உள்ள ஆத்மசம்பந்தி விவேகம் உண்டாகும், என்பதால் அவர்களுக்கு பரமார்த்த புத்தியினால் அவர்களுக்கு உபதேசிக்கவில்லை. ஏனெனில் கேவலம் சுருதி பராயணர்களான அவிவேகிகளுக்கு ஸ்தூல புத்தி உடையதின் காரணமாய் தனக்கு நாசம் உண்டாகும் என்று அஜாதியைக் குறித்து (ஜன்மற்றதைக் குறித்து) எப்பொழுதும் பயத்தை அடைகிறார்கள் “उपायः सोऽवतारायेत्” (अद्वैतप्रकरणम्) என்பது முதலிய ஸ்லோகங்களால் கூறப்பட்டுள்ளது.