अद्वैतभारती
कारिका ४३காரிகா 43 / १००100

अजातेस्त्रसतां तेषामुपलम्भाद्वियन्ति ये ।
जातिदोषा न सेत्स्यन्ति दोषोऽप्यल्पो भविष्यति ॥ ४३ ॥
அஜாதேஸ்த்ரஸதாம் தேஷாமுபலம்பா4த்3வியந்தி யே ।
ஜாதிதோ3ஷா ந ஸேத்ஸ்யந்தி தோ3ஷோ(அ)ப்யல்போ ப4விஷ்யதி ॥ 43 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - ये अजातेः उपलम्भात् स्रसतां वियन्ति तेषां जातिदोषाः न सेत्स्यन्ति दोषोऽपि अल्पः भविष्यति ॥ ४३ ॥காரிகா அந்வய꞉ - யே அஜாதே꞉ உபலம்பா4த் ஸ்ரஸதாம் வியந்தி தேஷாம் ஜாதிதோ3ஷா꞉ ந ஸேத்ஸ்யந்தி தோ3ஷோ(அ)பி அல்ப꞉ ப4விஷ்யதி ॥ 43 ॥
ये च एवमुपलम्भात्समाचाराच्च अजातेः अजातिवस्तुनः त्रसन्तः अस्ति वस्त्विति अद्वयादात्मनः, वियन्ति विरुद्धं यन्ति द्वैतं प्रतिपद्यन्त इत्यर्थः । तेषाम् अजातेः त्रसतां श्रद्दधानानां सन्मार्गावलम्बिनां जातिदोषाः जात्युपलम्भकृता दोषाः न सेत्स्यन्ति सिद्धिं नोपयास्यन्ति, विवेकमार्गप्रवृत्तत्वात् । यद्यपि कश्चिद्दोषः स्यात् , सोऽप्यल्प एव भविष्यति, सम्यग्दर्शनाप्रतिपत्तिहेतुक इत्यर्थः ॥ ४३ ॥யே ச ஏவமுபலம்பா4த்ஸமாசாராச்ச அஜாதே꞉ அஜாதிவஸ்துந꞉ த்ரஸந்த꞉ அஸ்தி வஸ்த்விதி அத்3வயாதா3த்மந꞉, வியந்தி விருத்3த4ம் யந்தி த்3வைதம் ப்ரதிபத்3யந்த இத்யர்த2꞉ । தேஷாம் அஜாதே꞉ த்ரஸதாம் ஶ்ரத்3த3தா4நாநாம் ஸந்மார்கா3வலம்பி3நாம் ஜாதிதோ3ஷா꞉ ஜாத்யுபலம்ப4க்ருதா தோ3ஷா꞉ ந ஸேத்ஸ்யந்தி ஸித்3தி4ம் நோபயாஸ்யந்தி, விவேகமார்க3ப்ரவ்ருத்தத்வாத் । யத்3யபி கஶ்சித்3தோ3ஷ꞉ ஸ்யாத் , ஸோ(அ)ப்யல்ப ஏவ ப4விஷ்யதி, ஸம்யக்3த3ர்ஶநாப்ரதிபத்திஹேதுக இத்யர்த2꞉ ॥ 43 ॥
ननु उपलम्भसमाचारयोः प्रमाणत्वादस्त्येव द्वैतं वस्त्विति ; न, उपलम्भसमाचारयोर्व्यभिचारात् । कथं व्यभिचार इति, उच्यते —நநு உபலம்ப4ஸமாசாரயோ꞉ ப்ரமாணத்வாத3ஸ்த்யேவ த்3வைதம் வஸ்த்விதி ; ந, உபலம்ப4ஸமாசாரயோர்வ்யபி4சாராத் । கத2ம் வ்யபி4சார இதி, உச்யதே —
காரிகா அர்த்தம் - துவைத ஞானத்தின் காரணமாய் விபரீத மார்க்கத்தில் பிரவிர்த்திக்கின்றான். அஜாதியினிடத்தில் பஸ்ம் உள்ளவன் (நல்மார்கத்தில் செல்வதால்) சிறிதுதோஷமே உள்ளது.
(ச.பா) எவர்கள் இவ்வாறு (பதார்த்தங்களை) அறிவதும் (உபலப்தி) வர்ணாச்ரமங்களின் படி ஆசாரங்களாகிய காரணங்களால் அஜன்ம வஸ்துவைக் குறித்து பயப்படுதலும், துவைத பதார்த்தம் இருக்கிறது என்று நினைத்து அத்வைத ஆத்மாவைக் காட்டிலும் விருத்தமான துவைதத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த அஜாதிக்குப் பயமுடைய சிரத்தை உடையவனும் சன்மார்க்கத்தை அனுசரிக்கும் புருஷர்களுக்கு ஜாதிதோஷம் அதாவது ஜாதியின் உபலப்தி காரணமாய் ஏற்படும் தோஷம் சித்திக்காது. ஏனெனில் அவர்கள் சந்மார்க்கத்தைக் கடைபிடிப்பவர்களாய் இருக்கின்றனர். ஏதாவது ஒரு தோஷம் ஏற்பட்டாலும் அது அல்பமேயாகும். அதாவது சம்யக் தர்சனம் கிடைக்காததின் காரணமாய் ஏற்படும் தோஷமே சித்திக்கும்.
(ச.பா) (அ,கை) உபலப்தியும், ஆசரணமும் (நல்மார்க்கத்தைக் கடைப்பிடித்தல்) பிரமாணம் ஆகையால் துவைத வஸ்துவே இருக்கிறது என்று கூறுவது சரியல்ல. ஏனெனில் உபலப்தியும், ஆசரணமும் மாறுபாடு (வியபசாரம்) ஏற்படும். எவ்வாறு வியபிசாரம் ஏற்படுகிறது என்பது கூறப்படுகிறது-