अद्वैतभारती
कारिका ४४காரிகா 44 / १००100

उपलम्भात्समाचारान्मायाहस्ती यथोच्यते ।
उपलम्भात्समाचारादस्ति वस्तु तथोच्यते ॥ ४४ ॥
உபலம்பா4த்ஸமாசாராந்மாயாஹஸ்தீ யதோ2ச்யதே ।
உபலம்பா4த்ஸமாசாராத3ஸ்தி வஸ்து ததோ2ச்யதே ॥ 44 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यथा मायाहस्ती उपलम्भात् समाचारात् उच्यते तथा उपलम्भात् समाचारात् अस्ति वस्तु (इति) उच्यते ।காரிகா அந்வய꞉ - யதா2 மாயாஹஸ்தீ உபலம்பா4த் ஸமாசாராத் உச்யதே ததா2 உபலம்பா4த் ஸமாசாராத் அஸ்தி வஸ்து (இதி) உச்யதே ।
उपलभ्यते हि मायाहस्ती हस्तीव, हस्तिनमिवात्र समाचरन्ति बन्धनारोहणादिहस्तिसम्बन्धिभिर्धर्मैः, हस्तीति चोच्यते असन्नपि यथा, तथैव उपलम्भात्समाचारात् द्वैतं भेदरूपं अस्ति वस्तु इत्युच्यते । तस्मान्नोपलम्भसमाचारौ द्वैतवस्तुसद्भावे हेतू भवत इत्यभिप्रायः ॥ ४४ ॥உபலப்4யதே ஹி மாயாஹஸ்தீ ஹஸ்தீவ, ஹஸ்திநமிவாத்ர ஸமாசரந்தி ப3ந்த4நாரோஹணாதி3ஹஸ்திஸம்ப3ந்தி4பி4ர்த4ர்மை꞉, ஹஸ்தீதி சோச்யதே அஸந்நபி யதா2, ததை2வ உபலம்பா4த்ஸமாசாராத் த்3வைதம் பே4த3ரூபம் அஸ்தி வஸ்து இத்யுச்யதே । தஸ்மாந்நோபலம்ப4ஸமாசாரௌ த்3வைதவஸ்துஸத்3பா4வே ஹேதூ ப4வத இத்யபி4ப்ராய꞉ ॥ 44 ॥
किं पुनः परमार्थसद्वस्तु, यदास्पदा जात्याद्यसद्बुद्धय इत्याह —கிம் புந꞉ பரமார்த2ஸத்3வஸ்து, யதா3ஸ்பதா3 ஜாத்யாத்3யஸத்3பு3த்3த4ய இத்யாஹ —
காரிகா அர்த்தம் - உபலப்தி, ஆசரணத்தின் காரணத்தால் எவ்வாறு மாயையால் உண்டான யானை (இருக்கிறது) என்று கூறுகிறோமோ அவ்வாறே உபலப்தி, ஆசரணத்தின் காரணத்தால் வஸ்து இருக்கிறது என்கிறோம்.
(ச.பா) யானைக்கு சமானமாய் மாயையினால் உண்டான யானையும் காணப்படுகிறது. யானையைப் போலவே (மாயா யானையிலும்) கட்டுதல், ஏறுதல் முதலியயானைக்கு சம்பந்தப்பட்ட தர்மங்கள் மூலமாய் வியவஹாரங்கள் நடக்கின்றன. எவ்வாறு அசத்தாய் இருந்தாலும் யானை என்கிறோமோ அவ்வாறே உபலப்தி, ஆசரண காரணத்தால் பேத ரூப துவைத வஸ்து என்று கூறப்படுகிறது. ஆகையால் உபலப்தி, ஆசரணம், த்வைத வஸ்துவின் சத்பாவத்திற்குக் காரணமாகாது என்பது அபிப்ராயம்.
(ச.பா) (அ.கை) மேலும் எதன் ஆஸ்ரயத்தால் ஜாதி முதலிய அசத் புத்தி ஏற்படுகிறதே அது பரமார்த்த வஸ்துவா? என்ன என்பதைக் குறித்து கூறுகிறார்-