अद्वैतभारती
कारिका ४५காரிகா 45 / १००100

जात्याभासं चलाभासं वस्त्वाभासं तथैव च ।
अजाचलमवस्तुत्वं विज्ञानं शान्तमद्वयम् ॥ ४५ ॥
ஜாத்யாபா4ஸம் சலாபா4ஸம் வஸ்த்வாபா4ஸம் ததை2வ ச ।
அஜாசலமவஸ்துத்வம் விஜ்ஞாநம் ஶாந்தமத்3வயம் ॥ 45 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यथा जात्याभासं चलाभासं वस्त्वाभासं तथैव अजम् अचलम् अवस्तुत्वं विज्ञानं शान्तं अद्वयम् ॥காரிகா அந்வய꞉ - யதா2 ஜாத்யாபா4ஸம் சலாபா4ஸம் வஸ்த்வாபா4ஸம் ததை2வ அஜம் அசலம் அவஸ்துத்வம் விஜ்ஞாநம் ஶாந்தம் அத்3வயம் ॥
अजाति सत् जातिवदवभासत इति जात्याभासम् , तद्यथा देवदत्तो जायत इति । चलाभासं चलमिवाभासत इति, यथा स एव देवदत्तो गच्छतीति । वस्त्वाभासं वस्तु द्रव्यं धर्मि, तद्वदवभासत इति वस्त्वाभासम् , यथा स एव देवदत्तो गौरो दीर्घ इति । जायते देवदत्तः स्पन्दते दीर्घो गौर इत्येवमवभासते । परमार्थतस्तु अजमचलमवस्तुत्वमद्रव्यं च । किं तदेवंप्रकारम् ? विज्ञानं विज्ञप्तिः, जात्यादिरहितत्वाच्छान्तम् अत एव अद्वयं च तदित्यर्थः ॥ ४५ ॥அஜாதி ஸத் ஜாதிவத3வபா4ஸத இதி ஜாத்யாபா4ஸம் , தத்3யதா2 தே3வத3த்தோ ஜாயத இதி । சலாபா4ஸம் சலமிவாபா4ஸத இதி, யதா2 ஸ ஏவ தே3வத3த்தோ க3ச்ச2தீதி । வஸ்த்வாபா4ஸம் வஸ்து த்3ரவ்யம் த4ர்மி, தத்3வத3வபா4ஸத இதி வஸ்த்வாபா4ஸம் , யதா2 ஸ ஏவ தே3வத3த்தோ கௌ3ரோ தீ3ர்க4 இதி । ஜாயதே தே3வத3த்த꞉ ஸ்பந்த3தே தீ3ர்கோ4 கௌ3ர இத்யேவமவபா4ஸதே । பரமார்த2தஸ்து அஜமசலமவஸ்துத்வமத்3ரவ்யம் ச । கிம் ததே3வம்ப்ரகாரம் ? விஜ்ஞாநம் விஜ்ஞப்தி꞉, ஜாத்யாதி3ரஹிதத்வாச்சா2ந்தம் அத ஏவ அத்3வயம் ச ததி3த்யர்த2꞉ ॥ 45 ॥
காரிகா அர்த்தம் - எவ்வாறு ஜாதிக்கு (உத்பத்திக்கு) சமானமாய் தோற்றமளிப்பதாயும் சலிப்பது போல் தோன்றுவதாயும் வஸ்துவைப் போல் தோன்றுவதாயும் இருப்பது அந்த அஜமாயும், அசலமாயும், அவஸ்து ரூபமாயும், சாந்தமாயும், அத்வதீய விக்ஞானமாயும் இருக்கிறது.
(ச.பா) - எது அஜாதியாய் இருந்து கொண்டு ஜாதி போல் தோன்றுகிறதோ அதை ஜாதி ஆபாசம் என்று கூறப்படுகிறது. எவ்வாறு தேவதத்தன் உத்பன்னமானானோ அவ்வாறு ஆகும். அசைவற்றிருப்பினும் அசைவது போல் தோன்றுவது சலாபாசம். அது தேவதத்தன் செல்கிறான் என்பது. (वस्तु आभासम्) வஸ்து ஆபாசம் = வஸ்து தர்மமுடைய திரவ்யம் என்று கூறுகிறோம். அது போன்று தோன்றுவதை வஸ்து ஆபாசம் என்கிறோம். எவ்வாறு எனில் தேவதத்தன் வெள்ளையாயும், உயரமாயும் இருக்கிறான் என்பதுபோல் ஆகும். தேவதத்தன் உத்பன்னமாகின்றான், நடக்கின்றான், அவ்வாறே வெள்ளையாயும், உயரமாயும் இருக்கிறான் என்று இவ்வாறு தோன்றுகின்றான். ஆனால் உண்மையில் (பரமார்த்தமாக) அவன் அஜன் (பிறப்பற்றவன்), சலனமற்றவன், அவஸ்து, அதிரவ்யம் ஆக இருக்கின்றான். விக்ஞானம் அதாவது விக்ஞப்தி (विज्ञप्ति) க்கு ஜாதி (உத்பன்னம்) முதலியவைகள் இல்லாததால் சாந்தம். ஆகையால் அத்வயம் (இரண்டற்றது) என்பது தாத்பர்யம்.