कारिका ४६காரிகா 46 / १००100
एवं न जायते चित्तमेवं धर्मा अजाः स्मृताः ।
एवमेव विजानन्तो न पतन्ति विपर्यये ॥ ४६ ॥ஏவம் ந ஜாயதே சித்தமேவம் த4ர்மா அஜா꞉ ஸ்ம்ருதா꞉ ।
ஏவமேவ விஜாநந்தோ ந பதந்தி விபர்யயே ॥ 46 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - एवं चित्तं न जायते एवं धर्माः अजाः स्मृताः एवमेव विजानन्तः विपर्यये न पतन्ति ।காரிகா அந்வய꞉ - ஏவம் சித்தம் ந ஜாயதே ஏவம் த4ர்மா꞉ அஜா꞉ ஸ்ம்ருதா꞉ ஏவமேவ விஜாநந்த꞉ விபர்யயே ந பதந்தி ।
एवं यथोक्तेभ्यो हेतुभ्यः न जायते चित्तम् । एवं धर्माः आत्मानः अजाः स्मृताः ब्रह्मविद्भिः । धर्मा इति बहुवचनं देहभेदानुविधायित्वादद्वयस्यैव उपचारतः ।ஏவம் யதோ2க்தேப்4யோ ஹேதுப்4ய꞉ ந ஜாயதே சித்தம் । ஏவம் த4ர்மா꞉ ஆத்மாந꞉ அஜா꞉ ஸ்ம்ருதா꞉ ப்3ரஹ்மவித்3பி4꞉ । த4ர்மா இதி ப3ஹுவசநம் தே3ஹபே4தா3நுவிதா4யித்வாத3த்3வயஸ்யைவ உபசாரத꞉ ।
एवमेव यथोक्तं विज्ञानं जात्यादिरहितमद्वयमात्मतत्त्वं विजानन्तः त्यक्तबाह्यैषणाः पुनर्न पतन्ति अविद्याध्वान्तसागरे विपर्यये ; ‘तत्र को मोहः कः शोक एकत्वमनुपश्यतः’ (ई. उ. ७) इत्यादिमन्त्रवर्णात् ॥ஏவமேவ யதோ2க்தம் விஜ்ஞாநம் ஜாத்யாதி3ரஹிதமத்3வயமாத்மதத்த்வம் விஜாநந்த꞉ த்யக்தபா3ஹ்யைஷணா꞉ புநர்ந பதந்தி அவித்3யாத்4வாந்தஸாக3ரே விபர்யயே ; ‘தத்ர கோ மோஹ꞉ க꞉ ஶோக ஏகத்வமநுபஶ்யத꞉’ (ஈ. உ. 7) இத்யாதி3மந்த்ரவர்ணாத் ॥
यथोक्तं परमार्थदर्शनं प्रपञ्चयिष्यन्नाह —யதோ2க்தம் பரமார்த2த3ர்ஶநம் ப்ரபஞ்சயிஷ்யந்நாஹ —
காரிகா அர்த்தம் - இவ்வாறு சித்தம் உற்பத்தியாவதில்லை. ஆகையால் ஆத்மா அஜன்மா (உத்பத்தி அற்றது). இவ்வாறு அறிந்தவன் பிரமத்தை (भ्रमम्) அடைவதில்லை.
(ச.பா) - இவ்வாறு முற்கூறப்பட்டக் காரணங்களால் சித்தத்திற்கு ஜன்மம் (உத்பத்தி) ஏற்படாது. மேலும் இதனால் பிரஹ்மவேத்தாக்கள் தர்மங்களுக்கு அதாவது ஆத்மாக்களுக்கு அஜன்மம் (உத்பத்தி அற்றது) என்று நினைக்கிறார்கள். வேறுவேறு தேஹங்களைத் தொடர்ந்து ஊடுருவி இருப்பதால் ஒரே அத்விதீய ஆத்மாவை உபசாரமாக தர்மா: (धर्माः) என்று பஹுவசனம் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.
(ச.பா) இவ்வாறு முற்கூறப்பட்ட விக்ஞானத்தை அதாவது ஜாதி (பிறப்பு) முதலியவை அற்றஅத்விதீய ஆத்மதத்வத்தை அறிந்தவர் பாஹ்ய ஏஷணைகளிலிருந்து விடுபட்டவர்கள் மறுபடியும் அவித்யா ரூப அந்த காரமாகிய சமுத்திரத்தில் விழமாட்டார்கள், “तत्रको मोहः कः शोकएकत्वमनुपश्यतः” (தத்ரகோமோஹ: க: சோகஏகத் வமனுபச்யத: = அங்கு மோஹமேது, சோகமேது ஏகத்துவத்தைப் பார்ப்பவனுக்கு) என்பது முதலிய மந்திர வர்ணங்களால் அறிகிறோம்.
(ச.பா) (அ.கை) முன்பு கூறப்பட்ட பரமார்த்த ஞானத்தை விஸ்தாரமாய் நிரூபிப்பதற்காகக் கூறுகிறார்-