अद्वैतभारती
कारिका ४७காரிகா 47 / १००100

ऋजुवक्रादिकाभासमलातस्पन्दितं यथा ।
ग्रहणग्राहकाभासं विज्ञानस्पन्दितं तथा ॥ ४७ ॥
ருஜுவக்ராதி3காபா4ஸமலாதஸ்பந்தி3தம் யதா2 ।
க்3ரஹணக்3ராஹகாபா4ஸம் விஜ்ஞாநஸ்பந்தி3தம் ததா2 ॥ 47 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यथा अलातस्पन्दितं ऋजुवक्रादिका-भासं तथा विज्ञान स्पन्दितं ग्रहणग्राहाकाभासम् ॥காரிகா அந்வய꞉ - யதா2 அலாதஸ்பந்தி3தம் ருஜுவக்ராதி3கா-பா4ஸம் ததா2 விஜ்ஞாந ஸ்பந்தி3தம் க்3ரஹணக்3ராஹாகாபா4ஸம் ॥
यथा हि लोके ऋजुवक्रादिप्रकाराभासम् अलातस्पन्दितम् उल्काचलनम् , तथा ग्रहणग्राहकाभासं विषयिविषयाभासमित्यर्थः । किं तत् ? विज्ञानस्पन्दितं स्पन्दितमिव स्पन्दितमविद्यया । न ह्यचलस्य विज्ञानस्य स्पन्दनमस्ति, ‘अजाचलम्’ (मा. का. ४ । ४५) इति ह्युक्तम् ॥ ४७ ॥யதா2 ஹி லோகே ருஜுவக்ராதி3ப்ரகாராபா4ஸம் அலாதஸ்பந்தி3தம் உல்காசலநம் , ததா2 க்3ரஹணக்3ராஹகாபா4ஸம் விஷயிவிஷயாபா4ஸமித்யர்த2꞉ । கிம் தத் ? விஜ்ஞாநஸ்பந்தி3தம் ஸ்பந்தி3தமிவ ஸ்பந்தி3தமவித்3யயா । ந ஹ்யசலஸ்ய விஜ்ஞாநஸ்ய ஸ்பந்த3நமஸ்தி, ‘அஜாசலம்’ (மா. கா. 4 । 45) இதி ஹ்யுக்தம் ॥ 47 ॥
காரிகா அர்த்தம் - எவ்வாறு கொள்ளிக்கட்டையின் சுழற்சி நேராகவும், கோணலாகவும், இன்னும் பல வாறாக ஆபாசமாய் (பொய்யாய்) காக்ஷி அளிக்கிறதோ அவ்வாறே விக்ஞான ஸ்வரூபமான ஆத்ம ஸ்வரூபத்தின் ஸ்புரணமும் விஷயத்தை கிரஹிப்பதாயும் கிரஹிக்கப்பட்டதாயும் தோற்றமளிக்கிறது.
(ச.பா) - எவ்வாறு உலகில் கொள்ளிக் கட்டையின் சுழற்சி நேராகவும் கோணலாகவும் இன்னும் பலவாறாகவும் ஆபாசமாய் (பொய்யாய்) காக்ஷி அளிக்கிறதோ அவ்வாறு கிரஹிப்பது, கிரஹிக்கப்பட்டது ஆகிய ரூபமாய் ஆபாசமாய் தோற்றமளிக்கும், அதாவது இந்திரிய விஷய ரூபமாய் ஆபாசமாய் தோற்றமளிக்கிறது. அது யார்? விக்ஞானத்தின் ஸ்பந்தனம் அதாவது அவித்தையின் காரணமாய் ஸ்பந்தனமாவது போல் ஸ்பந்தனம் தோற்றமளிக்கிறது. உண்மையில் அசலமான விக்ஞானத்திற்கு ஸ்பந்தனம் ஏற்பட முடியாது. ஏனெனில் அது அஜம், அசலமானதாகும் என்று கூறப்பட்டுள்ளது.