अद्वैतभारती
कारिका ४८காரிகா 48 / १००100

अस्पन्दमानमलातमनाभासमजं यथा ।
अस्पन्दमानं विज्ञानमनाभासमजं तथा ॥ ४८ ॥
அஸ்பந்த3மாநமலாதமநாபா4ஸமஜம் யதா2 ।
அஸ்பந்த3மாநம் விஜ்ஞாநமநாபா4ஸமஜம் ததா2 ॥ 48 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यथा अस्पन्दमानम् अलातम् अनाभासम् अजम् तथा अस्पन्दमानं अनाभासं विज्ञानं अजं भविष्यति ।காரிகா அந்வய꞉ - யதா2 அஸ்பந்த3மாநம் அலாதம் அநாபா4ஸம் அஜம் ததா2 அஸ்பந்த3மாநம் அநாபா4ஸம் விஜ்ஞாநம் அஜம் ப4விஷ்யதி ।
अस्पन्दमानं स्पन्दनवर्जितं तदेव अलातम् ऋज्वाद्याकारेणाजायमानम् अनाभासम् अजं यथा, तथा अविद्यया स्पन्दमानम् अविद्योपरमे अस्पन्दमानं जात्याद्याकारेण अनाभासम् अजम् अचलं भविष्यतीत्यर्थः ॥அஸ்பந்த3மாநம் ஸ்பந்த3நவர்ஜிதம் ததே3வ அலாதம் ருஜ்வாத்3யாகாரேணாஜாயமாநம் அநாபா4ஸம் அஜம் யதா2, ததா2 அவித்3யயா ஸ்பந்த3மாநம் அவித்3யோபரமே அஸ்பந்த3மாநம் ஜாத்யாத்3யாகாரேண அநாபா4ஸம் அஜம் அசலம் ப4விஷ்யதீத்யர்த2꞉ ॥
किं च-கிம் ச-
காரிகா அர்த்தம் - எவ்வாறு சுழற்சி அற்ற அதே கொள்ளிக்கட்டையானது நேர், வளைவு போன்ற ஆபாசத் தோற்றம் அற்றதாயும், அஜமாயும் இருக்கிறதோ அவ்வாறே சுழற்ச்சி (ஸ்பந்தனம்) அற்றவிக்ஞானமும் ஆபாசமற்றதாயும் அஜமாயும் இருக்கிறது.
(ச.பா) - எவ்வாறு கொள்ளிக்கட்டை ஸ்பந்தனம் (அசைவு) இல்லாத பொழுது நேர் முதலிய ஆகாரங்களாய் தோன்றுவது இல்லாததால் அநாபாசமாயும் (தோன்றுதல் அற்றது) அஜமாயும் இருக்கிறதோ அவ்வாறே அவித்தையினால் ஸ்பந்திக்கும் விக்ஞானம் அவித்தை நிவிர்த்தியான பின் ஜாதி (உத்பத்தி) முதலிய ரூபத்தால் ஸ்பந்தனம் இல்லாததால் அநாபாசம், அஜம், அசலம் ஆகும் என்பது இதன் தாத்பர்யம்.
(ச.பா) (அ,கை) மேலும்-